இல்லறம் சிறக்க என்ற தலைப்பிலே,
விவாதம் நடக்கிறது.
ஒருவர் சொன்னார், எல்லா
கணவர்களும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை
அறிய வேண்டும்; அன்பு
இன்னொருவர் சொன்னார்,
வேண்டாம் வேண்டாம். இரண்டெழுத்து
வார்த்தை அறிந்தால் போதும்; சரி
July 15, 2005
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விஜய், தங்களுக்கு தெரிய வேண்டிய வார்தைகள் சில இங்கே
1. அய்யோடா
2. ஓ...
3. எண்ட குருவாயூரப்பா
சும்மா தமாஷ்
Vijay.. your interface is cool now.. change brown color to some other cool one ;)
Thanks for linking... me
Post a Comment