Pages

November 27, 2008



என்ன நடக்கிறது இந்த திருநாட்டில்

மீண்டும் ஒரு பயங்கரவாதச் செயல். ஒரு நாட்டையே நிலைகுலைய வைத்திருக்கிறது. இது நாள் வரை ஏதோ ஐந்தாறு வெடிகுண்டுகள் வைத்து மிரட்டி வந்தவர்கள். இன்று நூற்றுக்கும் மேலானவர்களை கொன்று குவித்து விட்டு, 300 பேரை காயப்படுத்தி இருக்கிறார்கள். மும்பையில் 24 மணிநேரத்துக்கு மேலாக நடந்து வரும் இந்த தீவிரவாதச் செயலை நினைத்தாலே மனம் பதறுகிறது. காலையிலிருந்து எந்த ஒரு செயலிலு்மே கவனம் செலுத்த முடியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்தாலே மனம் பதறுகிறது.

இந்தத் தீவிரவாதிகள், கராசியிலிருந்து மும்பைக்கு படகில் வந்தார்கள் என்று மஹாராஷ்டிர முதல் ந்ணரியே கூறுகிறார். நம் நாட்டு கடற்படை என்ன மீன் பிடித்துக் கொண்டி்ருந்ததா? அவ்வளவு கவனக்குறைவாக இருந்தி்ருக்கிறது, நமது அரசு இயந்திரம். இதை எழுதிக்கொண்டிருக்கு்ம் போது கூட அனைத்து தீவி்ரவாத்களையும் பிடித்த பாடிலலை. எவ்வளவு தீவிரவாதிகள் என்ற கணக்குக் கூட தெரியவில்லை.

இதில் நம் பிரதம மந்திரி தொலைகாட்சியில் நாட்டு மக்களை அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்கிறார். இவர் வீட்டிலுள்ள யாராவது தீவிரவாதத் தாக்குதலில் பலியானால் இப்படி பேசுவாரா? இந்தத் தீவிரவாதச் செயலைப் பொறுத்துக் கொள்ளாது இந்தியா என்கிறார். ஐயா, இது நம் நாடு தொடுக்கப் பட்ட முதல் தாக்குதல் இல்லையே. இதற்கு முன்னரும் நீங்க இதே மாதிரி தானே சொன்னீர்கள். இது நாள் வரையிலும் என்ன ம.....த்த புடுங்க முடிந்தது??

எல்லா தீ்விரவாதிகளுக்கும் அண்டை நாடு அடைக்கலமும் பயிற்சியும் கொடுக்கிறது என்பது இனி்மேல் பிறக்கப் போகும் குழந்திக்குக் கூட்த் தெரியும். உங்களுக்குத் தெரிந்து என்ன் கிழித்து வி்ட்டீர்? அந்த நாட்டோடு எப்படி உறவாடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? மெய்யாலுமே உங்களுக்கு நாட்டு நலன் மீது அக்கறை இருந்தாலும் உங்களை ஆட்டுவிக்கும் அம்மையார் உங்களை தன்னி்ச்சையாக இயங்க விட மாட்டார். அதிலும் உங்களுடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகள், ஆஹா அவர்கள் போல் நாட்டுப்பற்று உள்ளவர்கள் யாரும் கிடையாது.

”எந்த ஊரி்லும் எந்த இடத்திலும் எங்களாlல் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடமுடியும்” என்று மார் தட்டுகிறார்கள் இந்த தீவிராதிகள். இவர்கள் எல்லோரும் ஒரு தாய்க்குப் பிறந்தவர்கள் தானா? இவர்களை ஒழித்துக் கட்ட என்ன செய்யப் போகிறது இந்த் அரசாங்கம்? இந்நேரம் இவர்களது பயிற்சிக் கூடாரங்கள் மீது ஏவு கணைகள் பாய்ந்திருக்க வேண்டாமா? பாகிஸ்தான் கைப்பற்றியிருக்கும் காஷ்மீரத்தில் ஒரு சில பயிற்சி முகாம்களாவது எரிந்து சாம்பலாகியிருக்க வேண்டாமா?

ஒரே ஒரு தடவை அமெரிக்காவில் தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. தனது ராணுவததையே ஆஃப்கானிஸ்தான் மீது பாய்ச்சினார் புஷ். இரண்டே இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களை ஜோர்டான் நாடு கொன்றது. அந்த நாட்டையே uஉண்டு இல்லையெனச் செய்துவிட்டடு இஸ்ரேல். அவர்கள் செயல் வீரர்கள். பதவி சுகதிற்காகத் தன் நாட்டு மக்களையே காப்பாற்றத ஒரு தலைவன், வாழ்வதற்கே தகுதியற்றவன்.

அடுத்த 7 நாட்களில் இந்தியா இந்த தீவிரவாத சக்திகளுக்குத் துணை போபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லையென்றால், பிரதமர் என்பவர் தூக்கு் மாட்டிக் கொண்டு சாகலாம்.

தீவிரவாதிகளை எதிர்த்துப் போர் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோ்ம்.

ஜெய் ஹிந்த்

8 comments:

மேவி... said...

ya. also the media were also increasing the public's tension. but regional channels never cared about it.

@ the start only 14 policemen were there till early overs of the morning.

no politician was seen in the scene.

Vijay said...

Hi Mayvee,
Thanks for sharing your views. It is a real pity that the ATS under estimated the amount of terrorists and went completely unprepared and lost some great officers like Hemant Karakare and Vijay Salaskar.
இதுக்கு பேர் தான் அசட்டு தைரியம். சன் நியூஸில் எதுவுமே நடக்காத மாதிரி, பேசிக் கொண்டிருந்தார்கள். இது தான் அவர்களின் பொறுப்புணற்சி.

என்ன செய்ய? கையாலாகாத அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தால் இது தான் நம் நாட்டின் கதி.

மேவி... said...

ya. thts right.

and also the so called whole sale protecter of Mumbai Mr.Raj Thackeray didnt even cared to give a statement for this issue till now.

முகுந்தன் said...

கொஞ்சமேனும் ரோஷம் ,பொறுப்பு இருந்தால் பிடிபட்ட அனைவரயும் சுட்டு தள்ளட்டும்... இனியும் இவ்வாறு நடக்காமல் தடுக்கட்டும்... இஸ்லாமியர்கள் ஒட்டு பொய் விடுமே என்று இதற்கும் அரசியல் ஆதாயம் தேட தான் முயற்சிப்பார்கள் கேடு கெட்ட நாய்கள்...

தாரணி பிரியா said...

நிறைய கோபமும் கொஞ்சம் பயமாகவும் இருக்குது.

வீட்டுல பால் பொங்கி கீழ வழிச்சுட்டா வர்ற டென்ஷன் கூட இல்லாம இருக்கறாங்க. இதுல நாமளும் அமைதி காக்கணுமாம்.

இந்த தீவிரவாதிகள் எல்லாம் யாரையாவது சாகடிக்கணும் அப்படின்னு முடிவு பண்ணினா ஊழல், பொறுப்பு இல்லாதது, என்ன நடந்தா எனக்கென்ன அப்படின்னு இருக்கற‌ அரசியல்வாதிகள், அதிகாரிகள் மேல அவங்க கொலைவெறியை காட்டலாம்.

பாதிக்கபடறது என்னமோ அப்பாவி பொது ஜனமும் அவங்களை காப்பாத்த நினைச்ச நல்ல காவல் துறை அதிகாரிகளும்தான்.

என்ன செய்ய போறாம் ? ஒண்ணும் புரியலை.

ஏதாவது செய்யுங்கன்னு கத்தணும் போல இருக்கு :(

Karthik said...

ரொம்பவும் கோபம் வருகிறது விஜய். இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.

Vijay said...

கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஒரு சாமான்னியனாக நம்மால் எதையும் செய்து விடமுடியாது, இந்தத் தீவிரவாதிகளை எதிர்த்து. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் தீவிரவாதத்தை ஒடுக்குவார்கள் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முந்தைய பா.ஜா.க ஆட்சியில் தான் கார்கில் போரும், நாடாளுமன்ற தாக்குதலும் நடந்திருக்கிறது.
இதற்கு ராணுவம் தான் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க தனியொரு டிபார்ட்மெண்ட் நாடெங்கிலும் அமைக்க வேண்டும். ராணுவத்திலிருந்து தேர்ந்த வீரர்களை இந்த டிபார்ர்மெண்டுக்கு அனுப்ப வேண்டும். நாடெங்கிலும் ஒருங்கிணைந்து செயல் பட்டு, உளவுத்துறையை பலப்படுத்தி, அவர்கள் தரும் செய்திகளை அப்புறப்படுத்தாமல், வருமுன் காக்க வேண்டும்.

ஒரு தீவிரவாதப் பயிற்சி முகாம், அண்டை நாட்டில் இருந்தாலும் சரி, மயிறே போச்சுடா வெண்ணை சொல்லிவிட்டு, ஏவுகணைத் தாக்குதல் நடத்த வேண்டும். உலகிலேயே தீவிரவாதத்தால் வெகு நாட்களாகப் பீடித்திருப்பது இந்தியா மட்டுமே.

எப்போது விழித்துக் கொள்ளப்போகிறார்கள் நமது ஆட்சியாளர்கள்? ஆண்டவனுக்கே வெளிச்சம்.

Karthik said...

naama la eppavume varumunn kaapoom madhiri ilainga.. vanda pin kaapoomnu irukoom!! Net la Manmohan sing video thedurenga...