Pages

November 15, 2008



இப்போ நல்லா இருக்கா?

நேயர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர்க்ள் படிக்கும் படி அகலத்தைக் குறைத்துப் பார்த்தேன். HTML code'ல் எங்கேயோ தப்பு நேர்ந்து விட்டது. "உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா" என்ற கதையாகிவிட்டது. எல்லா விட்ஜெட்டும் எக்குத்தப்பாக காட்சியளிக்க ஆரம்பித்து விட்டன. அதை சரி செய்யவும் முடியவில்லை.
சரி, வேற டெம்பிளேட் போட்டுவிடுவோம் என்று இந்த டெம்பிளேட்டைப் போட்டுவிட்டேன் . சுண்டெலியை (அதான் Mouse) இடவலமாக நகர்த்தி படிக்கும் கஷ்டம் இப்போதிருக்காது என நம்புகிறேன்.
Customer satisfaction is key to success!! Happy Reading!!

13 comments:

gayathri said...

me they first pa.

gayathri said...

சுண்டெலியை (அதான் Mouse) இடவலமாக நகர்த்தி படிக்கும் கஷ்டம் இப்போதிருக்காது என நம்புகிறேன்.

ungal Nambikkai veen poga vellai

முகுந்தன் said...

ரொம்ப பளிச்னு இருக்கு...

Karthik said...

Nalla Template.... unga valaipoo ku idhu alaga iruku.. idhu thaan nambhala munnadi template... raasi palan la Inda raasi neyarkale ungaluku pacha othukaadhu... Neelathuku maarunga nu sonnadala maathiputhen!!!

Anonymous said...

Hai! Looks Good.

Vijay said...

\\ gayathri said...
ungal Nambikkai veen poga vellai\\

ரொம்ப நன்றி

\\முகுந்தன் said...
ரொம்ப பளிச்னு இருக்கு..\\
Thanks a lot! Are u back to India?

\\ karthik said...
Nalla Template.... unga valaipoo ku idhu alaga iruku..\\
கருத்துக்கு ரொம்ப நன்றி கார்த்திக்.
அடிக்கடி வாங்க

\\kunthavai said...
Hai! Looks Good.\\
Thanks a lot Kunthavai !!

Divyapriya said...

super template vijay...

Karthik said...

Eppodhum varukiren anbare.. enna poala aegan paathu kastapatha uyiruku marunthaaga!!!

Divya said...

Template super:))

தாரணி பிரியா said...

சூப்பரா இருக்கு விஜய்.
காப்பி பண்ணிரலாமா லேசா ஒரு யோசனை மனசுல ஒடுது.
பளிச்சுன்னு இருக்கு
கஷ்டப்படாம படிக்க முடியுது
சூப்பர்

முகுந்தன் said...

Thanks a lot! Are u back to India?

No, still in Singapore....

MSK / Saravana said...

innum konjam better-aa try pannalaam.. :)

ஜியா said...

:))) ungalukku nalla color senseunga.. enna konjam moonjila adikuthu.. aste ;)))