முகுந்தன், விநாயகரே பின்னூட்டம் எழுதினா நல்லாத்தான் இருக்கும். ஆனால் நீங்களோ அல்லது ரம்யாவோ பிள்ளையார் சுழி போட்டு பின்னூட்டத்தைத் தொடங்குறீங்களே, அது பிள்ளையாரே எழுதறதுக்கு சமானம்.
தமிழில் மறுவுருச்சொல் என்று சில சொற்கள் உண்டு. பெண்களூர் என்றே இருந்திருக்க வேண்டிய இவ்வூர் காலப்போக்கில் பெங்களூர் என்றாகிவிட்டது. Spelling mistake எல்லாம் இல்லை. ஒழுங்கா கரெக்டாத் தான் போட்டிருக்கேன். அம்மணி இன்னும் Brigade Road போகலியோ?
பிறந்தது : மதுரை
வளர்ந்தது: திருநெல்வேலி
சில காலம் வாழ்ந்தது: பெண்களூர்
இப்போதிருப்பது சென்னை
நாளை எங்கேயோ, நானறியேன்
அவ்வப்போது எழுதும் ஆர்வம் தலை தூக்கும் பொழுது பிளாகுவேன்
7 comments:
//நிதமும் வலைப்பதிவெழுத
சங்கத் தமிழ் மூன்றும் தா //
இன்னிக்கு ப்ளாக் எழுத தமிழ் கேப்பீங்க , நாளைக்கு அவரையும்
கமென்ட் போட சொல்லுவீங்க.... நடத்துங்க.....
யப்பா என்ன ஒரு கோரிக்கை..நல்லாத்தேன் இருக்கு.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் :)
இது உங்க வீடா நல்லா இருக்கு :)
\\முகுந்தன் said...
இன்னிக்கு ப்ளாக் எழுத தமிழ் கேப்பீங்க , நாளைக்கு அவரையும்
கமென்ட் போட சொல்லுவீங்க.... நடத்துங்க.....
\\
ஹா ஹா இது டாப்பு :D
முகுந்தன்,
விநாயகரே பின்னூட்டம் எழுதினா நல்லாத்தான் இருக்கும். ஆனால் நீங்களோ அல்லது ரம்யாவோ பிள்ளையார் சுழி போட்டு பின்னூட்டத்தைத் தொடங்குறீங்களே, அது பிள்ளையாரே எழுதறதுக்கு சமானம்.
ஹா ஹா இதெப்படி இருக்கு?
\\ramya ramani said...
யப்பா என்ன ஒரு கோரிக்கை..நல்லாத்தேன் இருக்கு.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் :)
இது உங்க வீடா நல்லா இருக்கு :)\\
டான்க்ஸு டான்க்ஸு :-)
நல்லாத்தான் கோரிக்கை வைக்கறீங்க :-)
ஆமா அதென்ன உங்க profila "பெண்களூர், கர்னாடகம், India" ன்னு இருக்கு? தெரியாமா பெண்களூர்ன்னு அடிச்சிடீங்களா, இல்ல எதாவது உள் அர்த்தமா ;-)

Post a Comment