Pages

August 24, 2008

Blogging Friends forever Award


நான் எழுதும் சுயபுராணக்கிறுக்கல்களையும் படித்து, முதல் ஆளாக பின்னுட்டம் எழுதி, எனக்கு இந்த விருதும் கொடுத்த முகுந்தனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

நாமளும் இந்த விருதைக் கொடுப்போம்

திவ்யா - என் வலைப்பதிவை இவர் பதிவ்வாகப் படித்து, தவறாமல் பின்னூட்டமும் போடுகிறார் என்பதில் பெருமை கொள்கிறேன்.


ஜி - மண் மாறாத நெல்லைச் சீமையிலிருந்து வந்து, அந்த மண்ணிற்கு மேலும் பெருமை சேர்ப்பவர்

டுபுக்கு - இவர் என் வலைப்பதிவைப் படித்து வெகு நாட்களாகியும், இவரை பெர்சனலாகத் தெரியும் என்பதில் பெருமை கொள்கிறேன்.

திவ்யப்ரியா
ஆயனர், கலை வண்ணம் பல கண்டார் கல்லிலே
இவள், கலை வெள்ளம் பல கொண்டுவந்தாள் தன் பென்சிலாலே

ரம்யா ரமணி - எப்போதுமே எனது புலம்பல்களுக்கு, "Me the First" என்று குதூகலத்துடன் மறுமொழி எழுதுபவர்.

முகுந்தன் - என்னை வெகுவாகவே பாராட்டும் ஜீவன்.

சரவண குமார் - பொட்டி தட்டிக் கொண்டே கவிதைகள் பல புனைபவர்

மங்களூர் சிவா - கலந்து கட்டி பல்சுவையாக எழுதுபவர்

பரிசல்காரன் - புகைப்படங்களாலேயே கவிதையெழுதும் கிருஷ்ண குமார்

கார்த்திகா - நாலைந்து வரிக் கவிதைகளானாலும் மழையை இவர்போல் யாரும் வர்ணிக்க முடியாது


டிஸ்கி: யாரையாவது விட்டுவிட்டேனென்றால் மன்னித்துக் கொள்ளவும். மணி இரவு 2 மணி. என் மூளை சற்றே மழுங்கி போயிருக்கும் நேரம்.

14 comments:

Divya said...

me the first

Divya said...

aha.........yesuuuuuuu me the firstuuuuu this timeuuuuuu Ramya:))

Divya said...

\\
திவ்யா - என் வலைப்பதிவை இவர் பதிவ்வாகப் படித்து, தவறாமல் பின்னூட்டமும் போடுகிறார் என்பதில் பெருமை கொள்கிறேன்.\\


உங்கள் பதிவுகளில்
பின்னூட்டமிடுவது என் கடமை!
கடமையாக்கி கொண்டதின்
காரணம்....
உங்கள் சுவாரஸியமான எழுத்து என்பதே உண்மை!!

Divya said...

\\
ஜி - மண் மாறாத நெல்லைச் சீமையிலிருந்து வந்து, அந்த மண்ணிற்கு மேலும் பெருமை சேர்ப்பவர்\\


அட....அட....ஊர்காரர் மேல என்னா ஒரு பாசம்:)

முகுந்தன் said...

நானும் கோட்டை விட்டுட்டேன் விஜய், திவ்யா முந்திட்டாங்க ....

Vijay said...

\\ Divya said...
me the first\\

THANKS :-)


\\Divya said...
உங்கள் பதிவுகளில்
பின்னூட்டமிடுவது என் கடமை!
கடமையாக்கி கொண்டதின்
காரணம்....
உங்கள் சுவாரஸியமான எழுத்து என்பதே உண்மை!!\\

I am literally flattered. :-)


\\Divya said...
அட....அட....ஊர்காரர் மேல என்னா ஒரு பாசம்:)\\

பின்ன இருக்காதுங்களா??

Vijay said...

\\முகுந்தன் said...
நானும் கோட்டை விட்டுட்டேன் விஜய், திவ்யா முந்திட்டாங்க ....\\

ஜி ஏற்கனவே சொன்ன மாதிரி, "நாமள்லாம் கோட்டை விடுறது சகஜம் தானே? இதுக்கெல்லாம் வருத்தப் பட்டா தொழில் செய்ய முடியுமா பாஸ்?" :-)

Divyapriya said...

//பென்சிலாயே கலைவண்ணம் படைப்பவர்//

ஹய்யய்யோ!! என்ன இப்படி எல்லாம் சொல்லிட்டீங்க...இனி அடுத்ததா எதாவது வரைஞ்சு போடறதுக்கு பயமா இருக்கே ;-)

Divyapriya said...

@divya
//உங்கள் பதிவுகளில்
பின்னூட்டமிடுவது என் கடமை!
கடமையாக்கி கொண்டதின்
காரணம்....
உங்கள் சுவாரஸியமான எழுத்து என்பதே உண்மை!!//

comments லயே கவிதை மழை பொழியறீங்களே திவ்யா!!!

Vijay said...

திவ்யப்ரியா,
உங்களோட introduction'ஐ மாற்றிவிட்டேன்

ஜியா said...

Annaachi... Nandri hai...:))

MSK / Saravana said...

ரொம்ப நன்றிங்க்னா..
:)

Divyapriya said...

//திவ்யப்ரியா ஆயனர், கலை வண்ணம் பல கண்டார் கல்லிலேஇவள், கலை வெள்ளம் பல கொண்டுவந்தாள் தன் பென்சிலாலே//

விஜய்...என்னால முடியல, அழுக அழுகையா வருது :-( நன்றி,நன்றி, நன்றி :-D

Dubukku said...

விஜய் விருதுக்கு மிக்க்க்க்க்க்க நன்றி. நானும் இங்க படிச்சிக்கிட்டே தான் இருக்கேன்...கூகிள் ரீடர் வழியா கொஞ்சம் லேட்டா (பேட்ச் ப்ராஸசிங் :)) ). ஆனா இங்க ஆணி அதிகமாயிட்டதுனால கமெண்ட் போடலை அதான்.

சென்னையில தூக்க கலக்கத்துல இருந்ததலா சரியா பேச முடியலை அதோட நீங்க எல்லாரும் வேற உடனே கிளம்பிட்டீங்க...சாரீ..இல்லைன்னா மீட் பத்தி சொல்லியிருப்பேன்...டக்க்ன்னு நியாபகத்துக்கு வரலை