Pages

April 22, 2010

என்னத்தச் சொல்ல??

ஒரு கோயிலில் கல்வெட்டாகச் செதுக்கியிருந்ததிது. ரொம்ப சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்தேன். கடைசி வரியைப் படித்தவுடன் வாயடைத்துப் போய்விட்டேன். கொடுமையென்னவென்றால் அருகில் காயத்ரியும் இருந்தது தான்.என்னத்தச் சொல்ல !! காலம் கலி காலம்!!





11 comments:

Rajalakshmi Pakkirisamy said...

:)) which temple sir?

Vijay said...

\\Rajalakshmi Pakkirisamy said...
:)) which temple sir?\\

சென்னை மொகப்பேரிலுள்ள ஒரு பெருமாள் கோவில்

தாரணி பிரியா said...

நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் விஜய் அவங்க சொல்லறதை கேட்டா போதும் :)

Vidhya Chandrasekaran said...

நீங்க ஒன்னியும் சொல்ல வேண்டாம். அதான் அவங்க சொல்லிட்டாங்களே:))

மேவி... said...

அப்ப என்னை மாதிரி கல்யாணமாகாத பசங்க யார் பேச்சை கேட்பது ???????

(அம்மா பேச்சை கேட்க அப்பா இருக்கிறார்)

kanagu said...

சொல்லிட்டாங்களா.. அப்ப கேளுங்க.. கேளுங்க... :) :)

தக்குடு said...

Hahahahah...:) correctuthaaney!!!!!

Ravi said...

We can add this as a last comment :

Kanavan sollvadhai Manaivi kaetpadhu - Adhisayam..:)

Vijay said...

\\ Rajalakshmi Pakkirisamy said...
:)) which temple sir?\\
கல்யாணம் ஆனப்புறம் ரங்கமணியைக் கூட்டிட்டுப் போய்க் காட்டப் போறீங்களா???

\\தாரணி பிரியா said...
நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் விஜய் அவங்க சொல்லறதை கேட்டா போதும் :)\\
\\வித்யா said...
நீங்க ஒன்னியும் சொல்ல வேண்டாம். அதான் அவங்க சொல்லிட்டாங்களே:))\\
எல்லாத் தங்கமணிகளுக்கும் சந்தோஷமா இருக்குமே :)

\\
டம்பி மேவீ said...
அப்ப என்னை மாதிரி கல்யாணமாகாத பசங்க யார் பேச்சை கேட்பது ???????

(அம்மா பேச்சை கேட்க அப்பா இருக்கிறார்)\\
Enjoy this phase. அப்பா பேச்சைக் கேட்டால் அம்மா பேச்சைக் கேட்ட மாதிரி தானே!!

\\kanagu said...
சொல்லிட்டாங்களா.. அப்ப கேளுங்க.. கேளுங்க... :) :)\\

\ தக்குடுபாண்டி said...
Hahahahah...:) correctuthaaney!!!!\\
You too Brutus !!


\\Ravi said...
We can add this as a last comment :

Kanavan sollvadhai Manaivi kaetpadhu - Adhisayam..:)\\
அனுபவம் பேசுதோ??

குந்தவை said...

ஹா...ஹா..... சொன்னவர் இதை கண்டுபிடிக்க எத்தனை நாள் செலவிட்டு ஞானி ஆனாரோ தெரியவில்லை. உங்களுக்கு சுலபமாக ஞானி ஆவதற்கு வழியை சொல்லியிருக்கிறார். நல்லதை சொன்னா கலிகாலத்துல யாரு புரிஞ்சிக்கிறா.

goma said...

தையல் சொல் கேளேல் ,இதற்கான சரியான அர்த்தம் வேண்டும் ....யோசித்து சொல்லுங்கள்.