Pages

December 07, 2009

போய் வருகிறேன் பெங்களூரு

நாலு கம்பெனிகள்
முப்பதினாயிரம் மென்பொருள் வரிகள்
அதில், ஆயிரம் குறைகள்
இருபது பணியாளர்
எட்டு வாடகை வீடுகள்
நாலு வீட்டுக்காரர்களிடம் சண்டை
பத்து ரூம் மேட்டுகள்
ஒரு சொந்த வீடு
பப் - டிஸ்கோதே ம்ஹும்
இரண்டு பைக்குகள் ஒரு கார்
வாரந்தோறும் ப்ரிகேட் ரோட்
ஞாயிறுகளில் பிருந்தாவன் ஹோட்டல்
எப்போதாவது கோயில்
பில்லியனில் கேர்ள் ஃப்ரண்டு என்ற கற்பனை
ஒரேயொரு திருமணம்
முன்று கடன்கள்
நான்கு கடன் அட்டைகள்
இதோ விரல் சொடுக்கும் நேரத்தில் கழிந்து விட்டன
புறப்புட்டு விட்டேன் இன்னொரு இடம் நோக்கி
போய் வருகிறேன் பெங்களூரு

8 comments:

மேவி... said...

WELCOME TO CHENNAI...


eppo varinga???


(word verification yen ???)

நட்புடன் ஜமால் said...

எதார்த்தம் விஜய்

ஊரின் பெயர் மட்டும் மாற்றம் அதே வாழ்க்கை இங்கும் எங்கும்

Divyapriya said...

ஹ்ம்ம் நல்ல ரிகலக்ஷன் தான் :) ஆனா நீங்க பெங்களூர்ல பண்ணின இன்னொரு முக்கியமான வேலைய சொல்ல மறந்துட்டீங்க...இத்தனை ப்ளாக் போஸ்டுகள், இத்தனை ப்ளாகர் சந்துப்புகள், இத்தனை ப்ளாகர் நண்பர்கள் ன்னு ஒரு கணக்கு சொல்லி இருந்தீங்கன்னா சூப்பரா இருந்திருக்குமே :))

உங்களை பெங்களூர்ல சந்திக்க முடிஞ்சதில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் விஜய்...சென்னை போய் அங்கயும் கலக்குங்க...

Subbu said...

Vijay,
Vijaya-kanth style-la statistics puttu puttu vechirukeenga. The-Mu-Thi-Ka pathavi ethavuthu chennai-la kudukirangala?

Subbu

தக்குடு said...

//ஒரேயொரு திருமணம்// ....:)LOL
roomba koraipattukkara maathiri irukku???

Nalamvirumbi

முகுந்தன் said...

Welcome to chennai.

வாழ்வது : பெண்களூர் ? கொஞ்சம் மாத்துங்கப்பா :))

Unknown said...

Hi Vijay,

Welcome to Chennai. Do drop you contact details to harishraman77@gmail.com

Harish Raman

குந்தவை said...

சென்னையில் செட்டிலான பிறகு நிறைய பதிவுகள் எழுதுவீங்கன்னு நம்புகிறேன்.