Pages

September 03, 2008

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும்
இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலம் செய், துங்கக் கறி முகத்தூமணியே
நீ எனக்கு, நிதமும் வலைப்பதிவெழுத
சங்கத் தமிழ் மூன்றும் தா

7 comments:

முகுந்தன் said...

//நிதமும் வலைப்பதிவெழுத
சங்கத் தமிழ் மூன்றும் தா //

இன்னிக்கு ப்ளாக் எழுத தமிழ் கேப்பீங்க , நாளைக்கு அவரையும்
கமென்ட் போட சொல்லுவீங்க.... நடத்துங்க.....

Ramya Ramani said...

யப்பா என்ன ஒரு கோரிக்கை..நல்லாத்தேன் இருக்கு.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் :)

இது உங்க வீடா நல்லா இருக்கு :)

Ramya Ramani said...

\\முகுந்தன் said...
இன்னிக்கு ப்ளாக் எழுத தமிழ் கேப்பீங்க , நாளைக்கு அவரையும்
கமென்ட் போட சொல்லுவீங்க.... நடத்துங்க.....
\\

ஹா ஹா இது டாப்பு :D

Vijay said...

முகுந்தன்,
விநாயகரே பின்னூட்டம் எழுதினா நல்லாத்தான் இருக்கும். ஆனால் நீங்களோ அல்லது ரம்யாவோ பிள்ளையார் சுழி போட்டு பின்னூட்டத்தைத் தொடங்குறீங்களே, அது பிள்ளையாரே எழுதறதுக்கு சமானம்.

ஹா ஹா இதெப்படி இருக்கு?

Vijay said...

\\ramya ramani said...
யப்பா என்ன ஒரு கோரிக்கை..நல்லாத்தேன் இருக்கு.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் :)
இது உங்க வீடா நல்லா இருக்கு :)\\

டான்க்ஸு டான்க்ஸு :-)

Divyapriya said...

நல்லாத்தான் கோரிக்கை வைக்கறீங்க :-)

ஆமா அதென்ன உங்க profila "பெண்களூர், கர்னாடகம், India" ன்னு இருக்கு? தெரியாமா பெண்களூர்ன்னு அடிச்சிடீங்களா, இல்ல எதாவது உள் அர்த்தமா ;-)

Vijay said...

தமிழில் மறுவுருச்சொல் என்று சில சொற்கள் உண்டு. பெண்களூர் என்றே இருந்திருக்க வேண்டிய இவ்வூர் காலப்போக்கில் பெங்களூர் என்றாகிவிட்டது. Spelling mistake எல்லாம் இல்லை. ஒழுங்கா கரெக்டாத் தான் போட்டிருக்கேன். அம்மணி இன்னும் Brigade Road போகலியோ?