நீங்கள் ஒரு தீவிர ரஜினி ரசிகர் எனில் மேற்கொண்டு படிக்க வேண்டாம். இந்தப் பதிவு உங்களைப் புண்படுத்தும். ஏன் என் மீது பயங்கர கோபமும் வரும். வரலாம் என்று ஆரூடம் கூறவில்லை. வரும் என்றே கூறுகிறேன். எந்திரன் என்ற சொதப்பல் படத்தைப் பார்த்து விட்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். படத்தில் பல லாஜிக்கல் ஓட்டைகள். அப்படியும் படித்தே தீருவேன் நீங்கள் எண்ணினால், ஒரு டிஸ்கி. எனது ஆற்றாமை எந்திரத்தின் படம் மீது தானே தவிர ரஜினியோ அவரது நடிப்பு மீதோ அல்ல.
சொதப்பல் # 1:
என்னதான் கண்ணிலேயே ஸ்கானர் இருந்தாலும் ஒரு புத்தகத்தின் அட்டையைக் கூடப் பிரிக்காமல் ஒரு ஆட்டு ஆட்டி விட்டு அதையெல்லாம் கிரகித்துக் கொள்ள முடியவே முடியாது. இல்லை புத்தகத்தின் பெயரை மட்டும் படித்து விட்டு அந்த புத்தகத்தை இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளப்பட்டதா? அதையும் சொல்லவில்லை. சொதப்பணும் என்று முடிவெடுத்தாச்சு, அப்புறம் எப்படிச் செய்தால் என்ன?
சொதப்பல் # 2:
பறக்கவேண்டுமென்றால் இறக்கைகள் அவசியம். அவையில்லாமல் பறக்கவே முடியாது. இல்லை கற்றை கீழே அழுத்த தலைக்கு மேல் ஒரு காற்றாடியாவது வேண்டும். இவையெதுவும் இல்லாமல் பறக்கவே முடியாது. ஆனால் இது எதுவுமே இல்லாமல் சிட்டி பறந்து பறந்து தீயில் அகப்பட்டவர்களை காப்பாற்றுகிறது.
சொதப்பல் # 3:
ஒரு இயந்திரத்திற்கு அறிவு புகட்டப்பட வேண்டுமெனில் அதற்கு மென்பொருள் தான் அறிவு புகட்டப் பட முடியும். மனித உணர்வுகளை அறிந்து கொள்வதற்கு ஸைகாலஜியை ஒரு மாதிரி பென்பொருளாக்கி விட முடியும். கொஞ்சம் சிரமம் இருந்தாலும் செய்யலாம். ஆனால் ஒரு மாணவனுக்குப் பாடம் புகட்டுவது போல் செய்வது ரஜினி / ஷங்கரால் மட்டுமே முடியும்.
சொதப்பல் # 4:
வில்லனான பிறகு சிட்டியே, Upgraded version 2.0 என்று கூறுகிறது. அப்படியெனில் உண்ர்வுகளற்ற சிட்டி version 1.0. உணர்வுகளுள்ள சிட்டி ver 1.1. உணர்வுகள் வந்த சிட்டியை வசீகரனுக்குப் பிடிக்கவில்லையா, உணர்வுகளற்ற சிட்டியின் வெர்ஷனுக்கு டவுன்கிரேட் செய்திருக்கலாம். அதை விடுத்து அதை அழித்திருக்க வேண்டாம். அதன் பிறகு வில்லன் கோஷ்டியோ சந்தானம் / கருணாஸ் கோஷ்டியோ மீண்டும் வெர்ஷன் அப்கிரேட் அஎய்வது போல் காட்டியிருக்கலாம். முன் வரிசையில் உட்கார்ந்து விசிலடிக்கும் மக்களுக்கு இதெல்லாம் புரியாதே என்ற நினைப்பை கூட ஒரு மாதிரி வசனம் எழுதி சரி செய்து விடலாம்.
சொதப்பல் # 5:
ஹாலிவுட்டில் வேலை பார்த்த வல்லுனர்கள் தான் இந்தப் படத்தில் கிராஃபிக்ஸ் செய்திருக்கிறார்களாம். டாம் & ஜெர்ரி கூட இதை விட நன்றாக இருக்கும். கிராஃபிக்ஸ் கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை.
சொதப்பல் # 6:
க்ளைமாக்ஸில் எந்திரங்களெல்லாம் கை கோர்த்துக் கொண்டு பல ஸ்வரூபங்கள் எடுக்கின்றன. ஏதோ விட்டலாசாரியார் படம் பார்ப்பது போன்ற உணர்வு தான் ஏற்படுகிறது.
சொதப்பல் # 7:
மாச்சு பிச்சு என்ற அருமையான இடத்தில், ரசனையற்ற ஒப்பனையோடு ரஜினி / ஐஷ்வர்யாவை ஆடவிட்டது இன்னொரு பெரிய சொதப்பல். அந்த இடத்தில் ஒரு சண்டைக் காட்சியாவது வைத்திருக்கலாம்.
சுஜாதா இல்லாத குறைகள் படம் நெடுக தொடர்ந்து கொண்டே இருந்தன. அவர் இருந்தால் இம்மாதிரியான சொதப்பல்கள் நேர்ந்திருக்க விட மாட்டார் என்று நம்புகிறேன். ஏற்கனவே ராவணன் படத்தில் அவர் இல்லாததால் சுஹாசினியின் வசனங்கள் பல் இளித்தன. மணிரத்னம் திரைக்கதையில் ஓட்டை எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
நல்ல வேளை கமல்ஹாசனும் ஷாருக் கானும் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இவ்வளவு (டெக்னா)லாஜிகல் சொதப்பல்கள் நிறைந்த படத்தில் அவர்கள் நடிக்காமல் இருந்ததே நல்லது. ஆனால் எல்லா சொதப்பல்களையும் தாண்டி படம் நகர்வது, அல்லது நகர்த்திச் செல்லும் விசை, என்றால் அந்த விசையின் பெயர்ரஜினி. பல படங்களுக்குப் பிறகு மனிதர் பின்னி பெடலெத்திருக்கிறார். டயலாக் டெலிவரி அவ்வளவு நேர்த்தி. வசீகரனாகட்டும், சிட்டி 1.0 ,வில்லன் சிட்டி, எல்லா இடத்திலும் அவரது வசங்களும் பாடி லாங்குவேஜும் தான் “படத்தை எப்போடா முடிக்கப் போறாங்க” என்ற எண்ணம் ஏற்படாமல் காப்பாற்றுகிறது.
ஆனால் கதை திரைக்கதையை நம்பாமல் ஒரு தனிமனிதரின் கரிஸ்மாவை மட்டுமே நம்பிப் படம் எடுப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். இது சினிமாவுக்கு ஆரோக்கியமானதுமல்ல. இதனால் சிம்பு, விஜய் விஷால் போன்ற துக்கடாக்கள், தாங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மமதையில், கதை திரைக்கதையை நம்பாமல் தம் மீது ஓவர் கான்ஃபிடெண்ட் ஆகி, கேவலமான படங்கள் தருகிறார்கள்.
சன் பிக்சர்ஸ் ஏன் எந்திரனின் வசன குறுந்தகடு ரிலீஸ் செய்யவில்லை? அதை மட்டும் போட்டுக் கேட்டால் பாடல்களை விட அவை நன்றாயிருக்கும்.

25 comments:
# 1:
According to the movie "Memory 1ZB (Zettabyte)", not 1GB.
1ZB=1,000,000,000,000,000,000,000 bytes
# 2:
Its theoretically possible with Tomography. Its imaging by sectioning using a penetrating wave.
# 3:
An apparatus similar to a 'jet pack' can be build with a robot, possibly with it legs. Thus it will not require any wings or fans.
# 4:
True, its an absurd way. But this cannot be denied as a possibility.
# 5:
True, and you already know the reason. The so called விசிலடிக்கும் crowd is the larger audience for this film, and obviously it should cater them.
# 6:
Is that so, I haven't watched the movie yet. But the trailers were ok.
1. மெமரி ஒன் செட்டா பைட். ஸ்பீட் ஒன் டெர்ரா ஹெர்ட்ஸ்.
மற்றவைக்கெல்லாம் ஆமேன்:))))
//நல்ல வேளை கமல்ஹாசனும் ஷாருக் கானும் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இவ்வளவு (டெக்னா)லாஜிகல் சொதப்பல்கள் நிறைந்த படத்தில் அவர்கள் நடிக்காமல் இருந்ததே நல்லது.//
அவர்கள் நடித்திருந்தால் படம் இத்தனை நேரம் சுருண்டிருக்கும்.
//ஆனால் எல்லா சொதப்பல்களையும் தாண்டி படம் நகர்வது, அல்லது நகர்த்திச் செல்லும் விசை, என்றால் அந்த விசையின் பெயர்ரஜினி. பல படங்களுக்குப் பிறகு மனிதர் பின்னி பெடலெத்திருக்கிறார். டயலாக் டெலிவரி அவ்வளவு நேர்த்தி.//
ரஜினியை தவிர வேறு யாரையும் என்னால் இதில் பொருத்தி பார்க்க முடியவில்லை
நிமல் / வித்யா, மெமொரி 1 Zeta byte என்றது எனக்கு 1 GB என்று விழுந்திருக்கிறது போலும். அதனால் அந்தச் சொதப்பல் பாயிண்டை எடுத்து விட்டேன். தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
sorry this might be your opinion, but i stringly denied all of yours lets fight in some other occasions..
take care
Ithum shankaroda innoru mokkai than vijay. Parthu sirichittu varalam. Ithappoi serious a eduthuttu? :-)
Give shankar 100 crs he'll still come up with a better mokkai. Nothing to blame him. Thats all he's capable of. :-)
விஜய் - நான் ஒரு தீவிர தலைவர் ரசிகன்தான். இருந்தாலும் உங்கள் பதிவை படித்தேன் - ஏனெனில் நான் உங்கள் எழுத்துக்கும் ரசிகன்தான். முதலில் உங்களுக்கு என் நன்றிகள். உங்களுக்கு படத்தில் குறையாக தோன்றியதை மிகவும் நாகரீகமாக பதிவிட்டிருப்பதர்க்காக.
உங்களுடைய "சொதப்பல்களுக்கு" என்னுடைய பதில்களை அளித்துள்ளேன்.
# 1: Technical சமாச்சாரம். எனக்கு சம்பந்தம் இல்லாதது. ஆனால், ஒரு சராசரி சினிமா ரசிகனாக (ரஜினி ரசிகனாக அல்ல) எப்படி என்னால் ஹாலிவுட் படமான அவதார் படத்தில் வந்த கூடு விட்டு கூடு பாயும் வித்தையை ஒரு முனுமுனுப்பு கூட இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிந்ததோ, அதனோடு ஒப்பிடுகையில் இந்த மேட்டர் வெறும் ஜுஜுபி.
# 2: நீங்கள் படத்தை ஆழமாக கவனிக்க வில்லை என்றே நினைக்கிறேன். Magnetic Activation Mode இல் சிட்டியால் தன்னை காந்தமாக்கி கொண்டு (ரஜினி காந்தம் அல்ல) ஜன்னல் கம்பிகளில் சென்று ஒட்டிக்கொள்ள முடிகிறது என்று நான் நினைத்திருந்தேன். என் நினைப்பு தவறாக இருக்கலாம். (நான் science graduate இல்லை சார்).
# 3: Again, this is too technical for me to even fathom how to solve such challenges as imbibing a Robot with human-like feelings. If I remember right, in Terminator - 2, after the good cyborg (Arnold) helps the boy's mother to escape from mental asylum by protecting them from the bad/villain cyborg, they will be talking in a road-side dhaba near Mexico border or something. Robot will be enquiring with the boy about emotions, why humans cry, etc. etc. The boy will try to explain it to Robot but the director (again Cameron) will leave it at that. Cut to the very last scene after the climax. After vapourising the bad cyborg & ensuring the protection of the boy, which is what the good cyborg has been created for, it will ask the boy to drop it into the furnace. But, the boy will first refuse but later cryingly oblige. Even as the robot is being dropped into furnace pit by the boy, the robot will say now I understand your feeling or something amounting to that.
What I am trying to say is certain things are best left to the creative freedom of the directors because they know very well what the average audience will understand and be able to relate. If the movie is taken in so technical a detail, then it ceases to be a movie and becomes a documentary, according to me.
# 4 & 7: Both are your way of telling the story but Shankar has decided to tell a different story. So, I feel, it can't be called as சொதப்பல்.
# 5 & 6: Veterans in the industry have now officially acknowledged the technical brilliance of Endhiran. In fact, Shankar, it seems, had to spend time with several industry VIPs (including in Bollywood) to relate to them how he managed such technical brilliance without losing the story plot and ensuring the viewers' connect to the screen-play. In fact, after Endhiran's release, appreciation from all around & its stupendous BO performance, makers of many movies in the pipeline have been forced to re-think their strategy or re-shoot their films or even postpone their projects, since Endhiran has now become the benchmark of film-making in India.
If you say it is like Tom & Jerry or Vittalacharya movie, I have to doubt your objectivity.
Continued......
/சுஜாதா இல்லாத குறைகள் படம் நெடுக தொடர்ந்து கொண்டே இருந்தன. அவர் இருந்தால் இம்மாதிரியான சொதப்பல்கள் நேர்ந்திருக்க விட மாட்டார் என்று நம்புகிறேன்.//
சிவாஜி படத்திற்கும், சுஜாதா அவர்கள்தான் வசனம் எழுதினார். ஆனால், அப்போது உயிருடன் இருந்த அவரை அதற்கு யாரும் பாராட்ட வில்லை. On the contrary, சிலர் அவரை ஜோசியம் மற்றும் ஜாதகம் பார்க்கும் காட்சி வைத்ததற்காக criticise தான் செய்தனர். I strongly feel that, "ifs and buts" will not take anyone anywhere. Let us take things as they are & appreciate or criticise accordingly.
//மணிரத்னம் திரைக்கதையில் ஓட்டை எதுவும் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.//
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க சார். மலை மேலிருந்து கீழே விழுந்தாலும் பிழைத்துக்கொண்டாரே கதையின் நாயகி ஐஸ்வர்யா, அது போல, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதவாறு, ஓட்டையே இல்லை, மணிரத்னத்தின் திரைகதையில். சபாஷ்.
//நல்ல வேளை கமல்ஹாசனும் ஷாருக் கானும் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.//
கரெக்ட். நல்ல வேளைதான். ஆனால் யாருக்கு நல்ல வேளை என்பதுதானே முக்கியம்? இப்பல்லாம் தயாரிப்பாளர்கள் ரொம்ப ஸ்மார்ட் ஆகிட்டாங்க போல. அதான் எவனும் கமல வெச்சு ரோபோ படத்த எடுக்கவே முன் வரலை, கமலுக்காகத்தான் முதலில் ஷங்கர் இந்த படத்தை கற்பனை செய்திருந்த போதிலும். அவங்களுக்கு நல்லகாலம் போல.
//இவ்வளவு (டெக்னா)லாஜிகல் சொதப்பல்கள் நிறைந்த படத்தில் அவர்கள் நடிக்காமல் இருந்ததே நல்லது.//
அவங்க நடிச்சிருந்தா இந்த படம் ஊத்தோ ஊத்துன்னு ஊத்திக்கிட்ட்ருக்கும். இன்னொன்னு பாத்திங்கன்னா, ஷா ருக் கான் எந்த படம் வேண்டாம்னு சொல்றாரோ, அது நிச்சயமா சூப்பர் ஹிட் ஆகும். 2001 லே லகான். 2010 லே எந்திரன்.
//ஆனால் கதை திரைக்கதையை நம்பாமல் ஒரு தனிமனிதரின் கரிஸ்மாவை மட்டுமே நம்பிப் படம் எடுப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும்.//
பெரிய பட்ஜெட் படம் என்றால் வேறு வழி கிடையாது. At least as of now. எந்திரன் படம் போட்டு கொடுத்திருக்கும் ராஜ பாட்டையில், மேலும் நேர்த்தியாகவும், சிறந்த திரைக்கதை அமைப்புடனும் படங்கள் வந்து அவை வெற்றியும் பெறுகையில் வேண்டுமானால், நம்மவர்களும், James Cameron போன்று, கதை மற்றும் டெக்னாலஜியை மட்டும் நம்பி புது முகங்களை போட்டு வெற்றிப்படம் கொடுக்க முடியும். It is a question of time & evolution of movie-making, I feel.
//இதனால் சிம்பு, விஜய் விஷால் போன்ற துக்கடாக்கள், தாங்கள் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற மமதையில், கதை திரைக்கதையை நம்பாமல் தம் மீது ஓவர் கான்ஃபிடெண்ட் ஆகி, கேவலமான படங்கள் தருகிறார்கள்.//
இதற்க்கு உம்மை போன்றவர்களும் காரணம். ஏன் அந்த மூஞ்சிகளை திரை அரங்கங்களுக்கு சென்று பார்க்கிறீர்கள்? திருட்டு DVD யில் பார்க்ககூட அருகதை அற்ற மூஞ்சிகளை திரை அரங்கம் சென்று பார்ப்பதால் வரும் வினை இது. இதுக்கு பேருதான் சொந்த செலவுல சூனியம் வைத்துக் கொள்வது. Only when we learn to TOTALLY IGNORE MEDIOCRITY, do we have any chance of these people not appearing on screen.
But, when we are trying to criticise even a sincere attempt by people like Shankar who have given a clean family entertainment which is very well packaged with simple story, action, comedy with visual effects previously unattempted and unseen in Indian cinema, I don't think we deserve anything better than Sombu & இளைய தலைவலி.
As a parting shot this is my comment: Have you noticed, at the core, both Endhiran & Raavanan are inspired by the same story - Ramayanam. Only difference being Mani Ratnam tried to imagine it in a Dravidar Kazhagam way, which has been outrightly rejected by the public. But, Shankar was smart enough to package it as a science fiction which has been lapped up by the masses all over the world.
Thanks for reading this long comment.
Hats off Arun.. No i dont think any more explanation is required for this sothapal Article. Great job Arun
I can explain all this technical stuff. Shankar himself said he researched with leading people who are working in robotics
If Something/somebody is good be honest to appreciate
Arun Sir,
A film should make me tied to the chair, for the entire duration of the movie.
Enthiran didn't do it completely. That is exactly my point. May be that is my perception and taste.
Yes there were glimpses of technological brilliances in the movie. I am not saying everything was rubbish.
Yes the Robot will invoke Magentic Activation. But as a student of Electrical engineering, I have studied that it requires enormous amount of magnetic field to be generated and people standing next to such an equipment will be charged to so many kilovolts and their hair would raise like a string in such a strong magnetic field. And if they are holding any conductor, they would be charred to death. But nothing like that happens :)
In the scenes in which Enthiran invokes magnet activation mode to pull all the metal weapons etc. I can continue to argue and there is no limit to that.
I don't question every scientific aspect but only those things, which I feel are far from what can be done.
I look at every movie based on its own merits and demerits. Not on any personal affiliations / fanaticism towards the actors who act in them.
I agree it is a decent entertainer. But given the kind of hype given for the graphics done in this movie, it doesn't stand to match the one done in transformers. FYI, I saw transformers in a plane. You can imagine how bit the monitors would be. Graphics are far better than what we have seen in other films. But it is definitely not the quality of what is shown in Transfomers. I normally don't do comparison. You can always argue the cost making Enthiran is 1/10th of Transformers. But when makers of Enthiran boast of achieving something similar what is done in Hollywood, I am also making the comparison. That's it.
PS: I have taken an oath not to watch Vijay, Dhanush, Simbu's movies. I don't even watch in Thiruttu DVD. Even they cost some 20 bucks.
Enna venumnalum pesunga Vijay. Padam highest grosser ayachu. Thalaivar World superstar aayachu. Naanga satisfy aayachu. Neenga nalla polamba vendiyadhu thaan.
Neenga idhulaye kurai kandu pidichittu polambeettu irunga. Logic logic nnu solreeengaley, cinema la duet padradhu kooda thaan real life la logic illa.
Logic ah pathi pesa Avatar paarunga. Hollywood padam nna naama vaaya thorandhu pappom. Avan yedhu senjalum correct thaan. Namma oorla oruthan andha level kku poga try pannina kooda criticism thaan. vazhga Tamil and Vazhga tamilnadu.
Vijay,
Even Sun Pix are not saying Endhiran is of Hollywood standard. They are only saying Endhiran is the first mvoie to have been made in Hollywood style (that is, the making of the movie) and the first movie in India with maximum amount of visuals effects (VFX) scenes using Hollywood studios like Legacy Effects for animatronics and some other Hong Kong based studios for other VFX works. Shankar has also said that we are attempting to be like a HW film but I am happy if we have achieved at least 50%.
Endhiran is the first movie produced from India which has first been created in an animation form (yes, the entire movie - shot by shot in cartoon format) and then the same exact shots/scenes were created in celluloid using VFX and other latest technologies.
Nobody says Endhiran is 100% perfect - logic wise. But, no film, (HW movies included) are 100% perfect - logic wise. But, no other movie so far produced in India has come even close to Endhiran in its VFX.
So, my point was, instead of trying to appreciate such a bold and risky attempt, let us not ridicule it. If you think you have some valid points, why don't you post it in Shanakr's blog itself as your comment so that, at least next time, Shankar will take care of it, if it is valid. That, I think is a constructive criticism.
Anyway, thanks for allowing my long comments & your reply.
Vijay, logic ellam pakka va irukkanum na neenga Cinema vey pakka kudathu, Avataar, Terminator,Spdierman nu ellam vaya polakkoroam, Endhiran la mattum Scanner vecchu mistakes kandu pudikkiroam, that is why very few Indian film makers try and attempt big.
Arun has given the most fitting replies to all your sothappals and one need not add any thing more.
Regards,
Dharma
ok..everything is discussed.. but i admire Rajini for few things
1. At 60+ he is the only actor who has the guts to do this kind of movies.
2. Complete entertainment for all section of the society (Be a CEO of a company or a small kid).. he rocks
3. Rajini as a villain was awesome.. he couldn't have Raghuvaran (Late)..so he was the best
4. Not any punch dialogues..still it made a mark
there may be holes in the story-technical stuff but who else will explain Hashing and Searching so simply than Thalaivar :)
//பறக்கவேண்டுமென்றால் இறக்கைகள் அவசியம். அவையில்லாமல் பறக்கவே முடியாது. இல்லை கற்றை கீழே அழுத்த தலைக்கு மேல் ஒரு காற்றாடியாவது வேண்டும். இவையெதுவும் இல்லாமல் பறக்கவே முடியாது. ஆனால் இது எதுவுமே இல்லாமல் சிட்டி பறந்து பறந்து தீயில் அகப்பட்டவர்களை காப்பாற்றுகிறது.//
I think it uses electro magnetic force. Climax la kooda V.20 apdi thaan pidippanga :)
Mathadellam valid ;)
Karthik Lollu
Neenga anda scene paartha it scans for iron objects
Karthik Lollu
vara vara neengalum rajniya marureenga pola.. adickadi post pannunga sir..
சொதப்பணும் என்று முடிவெடுத்தாச்சு, அப்புறம் எப்படிச் செய்தால் என்ன?
Post a Comment