tag:blogger.com,1999:blog-8990521.post6660821207445532890..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: தின்னுட்டியா??Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8990521.post-30556762960896161482008-07-06T21:46:00.000+05:302008-07-06T21:46:00.000+05:30\\Blogger Tamil Paiyan said... உங்கள் பதிவுகள்...\\Blogger Tamil Paiyan said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்\\
வருகைக்கு மிக்க நன்றி தமிழ் பையன். உங்களது யோசனைக்கு மிக்க நன்றி. கட்டாயம் இணைத்துக் கொள்கிறேன்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-38122010219794526802008-07-05T22:48:00.000+05:302008-07-05T22:48:00.000+05:30\\நான் அப்ப எங்க மிஸ்கிட்ட இது கூம்புக்குடுவை சொன்...\\நான் அப்ப எங்க மிஸ்கிட்ட இது கூம்புக்குடுவை சொன்னதும் சிரிச்சாங்க பாருங்க , நான் மறக்க முடியாத நிகழ்ச்சி இது\\
ஆஹா ஒரு அருமையான சப்ஜெக்ட்டுல ஒரு சூப்பர் பதிவு எழுதலாமே இதை வச்சு. ஆனா, நீங்க தமிழ்ல கூம்புக்குடுவைன்னு சொன்னதற்கு உங்க ஆசிரியை / யர் சிரித்தது. கொஞ்சம் வருந்தத்தக்கது / கண்டிக்கத்தக்கது.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-62811909843027320302008-07-05T16:00:00.000+05:302008-07-05T16:00:00.000+05:30இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு விஜய். நான...இதே மாதிரி எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு விஜய். நான் படிச்சதெல்லாம் தமிழ் மீடியம். நான் +1 சேர்ந்த புதுசுல எங்க கெமிஸ்டரி மிஸ் கோனிக்கல் பிளாஸ்க் ஒண்ணு லேபிலிருந்து எடுத்துட்ட வர சொன்னங்க. பிளாஸ்க் அப்படின்னு கேட்டடதும் அதை நம்ம காபி ஊத்தற பிளாஸ்க் மாதிரி நினைச்சுட்டு தேடினேன் தேடினேன் அப்படி தேடினேன். கடைசியில் மிஸ் கோபமாகி கண் முன்னாலயே இருந்ததை எடுத்தாங்க. நான் அப்ப எங்க மிஸ்கிட்ட இது கூம்புக்குடுவை சொன்னதும் சிரிச்சாங்க பாருங்க , நான் மறக்க முடியாத நிகழ்ச்சி இதுதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-32586783125126906772008-07-05T10:40:00.000+05:302008-07-05T10:40:00.000+05:30அட நானும்தாங்க...அட நானும்தாங்க...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-3941063885678555162008-07-05T10:33:00.000+05:302008-07-05T10:33:00.000+05:30அட நானும்தாங்க...அட நானும்தாங்க...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-41305404931079950292008-07-05T10:23:00.000+05:302008-07-05T10:23:00.000+05:30\\ Divyapriya said... இவ்ளோ நடந்தும் அந்த xxxx ...\\ Divyapriya said...

இவ்ளோ நடந்தும் அந்த xxxx அ கடசில ஒரு வாய் கூட சாப்டவே இல்லையே!!! அத நினச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு....\\
ஏங்க உங்களுக்கு இந்த புத்தி. நிஜமா நான் என்னிக்குமே இதெல்லாம் சாப்பிட்டது கிடையாதுVijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-82730397592799260112008-07-05T10:15:00.000+05:302008-07-05T10:15:00.000+05:30\\Divya said... நிஜம்மாவே மிக மிக சுவாரஸியமா எழுதி...\\Divya said... நிஜம்மாவே மிக மிக சுவாரஸியமா எழுதியிருக்கிறீங்க விஜய், ரசித்து படித்தேன்!!!\\
ரொம்ப நன்றி திவ்யா.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-19268189277967741802008-07-05T10:10:00.000+05:302008-07-05T10:10:00.000+05:30முகுந்தன் இன்று வரை ஒரு வாய் கூட அசைவம் சாப்பிட்டத...முகுந்தன் இன்று வரை ஒரு வாய் கூட அசைவம் சாப்பிட்டது கிடையாது. சத்தியம்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-52973365832982617012008-07-05T09:39:00.000+05:302008-07-05T09:39:00.000+05:30அவசரத்தில் கமெண்ட் போட்டு விட்டேன். நேத்து தூங்க ப...அவசரத்தில் கமெண்ட் போட்டு விட்டேன். நேத்து தூங்க போவதற்கு முன் இதை படித்தேன் . ரொம்ப நேரம் சிறிது கொண்டிருந்தேன் :-)

எனக்கு மட்டும் சொல்லுங்க விஜய், அத நெஜமாவே சாப்பிடீங்களா இல்லையா?
கெளம்பிட்டோம்ல?முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-17077550204815230902008-07-05T09:35:00.000+05:302008-07-05T09:35:00.000+05:30\\பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்...\\பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்பாடும் இருக்குமே. அது மாதிரி ஒரே தட்டில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியுமோ, அத்தனையும் எடுத்துக் கொண்டேன்\\

LOL :-DDivyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-12180869181394350672008-07-05T09:34:00.000+05:302008-07-05T09:34:00.000+05:30இவ்ளோ நடந்தும் அந்த xxxx அ கடசில ஒரு வாய் கூட சாப்...இவ்ளோ நடந்தும் அந்த xxxx அ கடசில ஒரு வாய் கூட சாப்டவே இல்லையே!!! அத நினச்சா தான் ரொம்ப வருத்தமா இருக்கு....Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-44368392922952995872008-07-05T08:09:00.000+05:302008-07-05T08:09:00.000+05:30\\விஜய் டி.வி நடத்தும் கலக்கப்போவது யார் நிகழ்ச்சி...\\விஜய் டி.வி நடத்தும் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியில் ஒருவர், வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களில் இருக்கும் நகைச்சுவைகளை அழகாகக் கதை போல் சொல்வார். \\

உங்களுக்கு போட்டியா ஒருத்தர் விஜய் டி.வி யில பேசுறாரா...:)))

நிஜம்மாவே மிக மிக சுவாரஸியமா எழுதியிருக்கிறீங்க விஜய், ரசித்து படித்தேன்!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-75372991987445953782008-07-05T08:07:00.000+05:302008-07-05T08:07:00.000+05:30\\பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்...\\பிச்சைக்காரன் பாத்திரத்தில், எல்லோர் வீட்டு சாப்பாடும் இருக்குமே. அது மாதிரி ஒரே தட்டில் எதையெல்லாம் எடுத்துக்கொள்ள முடியுமோ, அத்தனையும் எடுத்துக் கொண்டேன்\\

எப்படிங்க இப்படி எல்லாம்.......டைமிங்கா கிண்டலா எழுதுறீங்க, ரொம்ப சிரிச்சேன் இந்த லைன் படிக்கிறப்போ:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com