tag:blogger.com,1999:blog-8990521.post452266548193780427..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: சினிமா சினிமாVijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8990521.post-51425246599781135202009-01-23T16:39:00.000+05:302009-01-23T16:39:00.000+05:30திருநெல்வேலிக்காரரான உங்களுக்கே இதன் அரசியல் தெர...திருநெல்வேலிக்காரரான உங்களுக்கே இதன் அரசியல் தெரியவில்லயா ? இதுவரை ஏதாவது தாழ்த்தப் பட்ட மக்களைப் பற்றிய படம் தமிழிலில் வெளிவந்திருக்கிறதா ? தேவர்மகன் தாழ்த்தப் பட்டவர்களுக்கு எதிரராக எடுக்கப் படாவிட்டாலும் அது முக்குல மக்களிடம் உருவாக்கிய உற்சாகம் பெருமிதம் நமக்கு மறக்கவில்லை . எங்க தாத்தா வக்கீல் என்று பெருமிதம் கொள்வதே , கொள்ளச் செய்வதே இன்னொருவரின் தாத்தாவை , அப்பபாவை படிக்கவிடாமல் செருப்பு தைக்க வைத்த , தெருக் கூட்டவைத்த , மலம் அள்ளவைத்த சமூகத்தில் பாவம் . அத்தகு வெட்டிப் பெருமையை உருவாக்கும் தலைப்புகளை எதிர்த்ததில் தவறொன்றும் இல்லை . ஆனால் அதைப் புரிய வைக்காமல் மேற்கொண்ட வன்முறை ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று .

ஒரு சிறுகதை . தன்னுடயை வேலைக்காரனின் பெயர் பெருமாள் என்றிருப்பதைப பொறுக்காத முதலாளி நிறையp பணம் கொடுத்து வேறு பெயர் மாற்றிக் கொள்ளச் சொன்னாராம் . அவரும் பெத்த பெருமாள் என்று மாற்றிக் கொண்டு வந்தாராம் என்ற கதையாக இருந்தது. விருமாண்டி அப்பட்டமான முக்குலப் பெயர் .

பூபதிബൂപതിhttps://www.blogger.com/profile/18330007109625848465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-84784033384166481442008-11-05T10:00:00.000+05:302008-11-05T10:00:00.000+05:30\\தாரணி பிரியா said...ஏகன் பாத்துட்டீங்களா? என்ன க...\\தாரணி பிரியா said...
ஏகன் பாத்துட்டீங்களா? என்ன கொடுமை விஜய் இது? நல்லா விசாரிச்சுட்டு போகமாட்டீங்களா?\\
இணையத்திலுள்ள விமர்சனத்தைப் படிச்சுட்டுத் தான் போனேன். முதல் பாதி போவதே தெரியலை. அவ்வளவு காமெடி என்று எழுதியிருந்தாங்க. எனக்கு வர கோபத்துக்கு அந்த வெப் சைட் எடிடரைப் புடிச்சு நாலு சாத்து சாத்தணும் போல இருக்கு.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-73804031301397350732008-11-05T09:02:00.000+05:302008-11-05T09:02:00.000+05:30ஏகன் பாத்துட்டீங்களா? என்ன கொடுமை விஜய் இது? நல்லா...ஏகன் பாத்துட்டீங்களா? என்ன கொடுமை விஜய் இது? நல்லா விசாரிச்சுட்டு போகமாட்டீங்களா?

இப்ப அஜீத் சொல்லற டயலாக் என்ன தெரியுமா?

I am Backதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-637336871429675252008-11-04T10:13:00.000+05:302008-11-04T10:13:00.000+05:30\\ முகுந்தன் said...விஜய்,நெகிழ்ந்துவிட்டேன் ....\...\\ முகுந்தன் said...
விஜய்,

நெகிழ்ந்துவிட்டேன் ....\\
அவ்வளவு சென்டியாகவா இருக்கு??? :)

\\divyapriya said...
me the second :))

superaa irukku vijay...
mukundhan sonnadha prove pannitteenga...kalakitteenga...\\
ரொம்ப நன்றி.

\\ ஜி said...

//The Punisher// Intha padam recentaa incha TVla paathen... over build-up koduthirunthaanga... ithe mattera namma captain panna mattum nakkal panraainga ;))))

nice thodar pathivu\\
எனக்கு ஏன்டா இந்தப் படத்தைப் பார்த்தோம் என்றாகிவிட்டது. அடிக்கிறான், சுடறான், பாம்ப் வைக்கிறான், காதுல பூ சுத்தறதுக்கு ஒரு அளவே இல்லை.

\\saravana kumar msk said...
எங்கயோ போயிடீங்க.\\
எங்கேயும் போகலை. இங்கேயே தான் இருக்கேன். :-)
கொஞ்ச நாளாக உங்களுடைய சுய இரங்கல் கவிதைகளைக் காணோம்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-39456264264279643072008-11-04T02:32:00.000+05:302008-11-04T02:32:00.000+05:30//பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும்...//பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் ரம்யா //

haa haa...super, repeat :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-5523989963789056692008-11-04T02:31:00.000+05:302008-11-04T02:31:00.000+05:30//சத்யஜிட் ராய் எடுத்த பதேர் பாஞ்சாலி என்னை மிகவும...//சத்யஜிட் ராய் எடுத்த பதேர் பாஞ்சாலி என்னை மிகவும் பாதித்தது என்று சொல்ல ஆசை தான். ஆனால் பார்க்கமலேயே எப்படி பாதித்தது என்று சொல்ல?//

எங்கயோ போயிடீங்க..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-31685217474368375532008-11-04T02:30:00.001+05:302008-11-04T02:30:00.001+05:30//எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நாம் தான் ஒரே பெ...//எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நாம் தான் ஒரே பெண்ணைப் பார்த்து விட்டு, அவளைக் கட்டிக் கொண்டோம். ஆனால், சேரன் இப்படி ரவுண்டு கட்டி பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிடுவதைப் பார்த்து காதில் கொஞ்சம் புகை வந்தது. //

ஹி ஹி ஹி ..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-21793746011637550072008-11-04T02:30:00.000+05:302008-11-04T02:30:00.000+05:30கலக்கல்.. நல்லா இருக்குங்க்னா..:))))))கலக்கல்.. நல்லா இருக்குங்க்னா..
:))))))MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-7248758551310278902008-11-03T22:26:00.000+05:302008-11-03T22:26:00.000+05:30:)))//The Punisher// Intha padam recentaa incha TV...:)))

//The Punisher// Intha padam recentaa incha TVla paathen... over build-up koduthirunthaanga... ithe mattera namma captain panna mattum nakkal panraainga ;))))

nice thodar pathivuஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-57250044932651968592008-11-02T23:31:00.000+05:302008-11-02T23:31:00.000+05:30me the second :))superaa irukku vijay...mukundhan ...me the second :))

superaa irukku vijay...
mukundhan sonnadha prove pannitteenga...kalakitteenga...

//பிளாகுலகிலிருந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டிருக்கும் ரம்யா //

haa haa...super, repeat :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-7825143557457078992008-11-02T16:07:00.000+05:302008-11-02T16:07:00.000+05:30//இதனால் சினிமாவையே நம்பியிருக்கும் நிறைய தொழிலாளி...//இதனால் சினிமாவையே நம்பியிருக்கும் நிறைய தொழிலாளிகள் பாதிப்பார்கள். விளைவு ரொம்பவே விபரீதமாக இருக்கும். நடிகர்கள், நடிகைகள் எங்காவது போய் கலைவிழா நடத்தி சம்பாதித்துக் கொள்வார்கள். ஆனால் பாவம் இந்த டெக்னீஷியன்கள், ஒப்பனைக்காரர்கள், லைட்மேன் இவர்களெல்லாம் என்ன செய்வார்கள். கிசு கிசு எழுதும் நிருபர்கள் அவர்கள் மென்ன அவல் கிடைக்காமல் தற்கொலை செய்து கொள்வார்கள்.

வேண்டாம் இது பற்றிப் பேச மட்டுமல்ல, நினைக்கவே வேண்டாம்.

விஜய்,

நெகிழ்ந்துவிட்டேன் ....முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-36509808994262072522008-11-02T15:48:00.000+05:302008-11-02T15:48:00.000+05:30me the first...me the first...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.com