tag:blogger.com,1999:blog-8990521.post44439612623741191..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: ஆதலினால் தாய் மொழியும் பயிற்றுவீர்Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8990521.post-4362929812719414832010-07-22T19:56:51.007+05:302010-07-22T19:56:51.007+05:30Thambi unnonda second language yenna pa school la ...Thambi unnonda second language yenna pa school la ???Ravihttps://www.blogger.com/profile/12557966568728174752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-55142865173863518802010-07-05T16:03:07.784+05:302010-07-05T16:03:07.784+05:30நன்றி மதுரை சரவணன். அடிக்கடி வாங்க.
@Subbu
ஆங்கில...நன்றி மதுரை சரவணன். அடிக்கடி வாங்க.

@Subbu
ஆங்கிலத்தில் திட்டினால் உரைக்குமா என்ன?

@வித்யா
இந்தியா தவிர மற்ற பல நாடுகளில் ஆங்கிலம் கலக்காமல் தான் பேசுகிறார்கள். நாம் தான் கலப்படம் செய்கிறோம்.

@தாரணி பிரியா
உங்கள் எண்ணம் வரவேற்கத்தக்கது.

@கார்த்திக்
எது நாகரீகம் என்றே தெரியாமல் வாழ்கிறார்கள் சிலர். என்னத்தச் சொல்ல?

@விக்னேஷ்வரி
வருகைக்கு நன்றி. அடிக்கடி வருக

@குந்தவை
வருகைக்கு நன்றிVijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-28640684490751729942010-07-04T17:46:17.072+05:302010-07-04T17:46:17.072+05:30@குந்தவை
ஹிஹி உங்க சோகம் புரியுதுங்க. ரொம்ப நல்ல...@குந்தவை

ஹிஹி உங்க சோகம் புரியுதுங்க. ரொம்ப நல்ல பேர் உங்களோடது. :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-23640967729555803142010-07-04T14:48:39.423+05:302010-07-04T14:48:39.423+05:30//நான் இப்போ பொன்னியின் செல்வன் படிச்சிட்டு இருக்க...//நான் இப்போ பொன்னியின் செல்வன் படிச்சிட்டு இருக்கேன். காலேஜ்ல அதை பார்க்கறவன் எல்லாம் நான் ஏதோ படிக்கக் கூடாத புக்க படிக்கற மாதிரி பார்க்கறான். தமிழ் கூட படிப்பியாங்கறான்.//

:(குந்தவைhttps://www.blogger.com/profile/08136893753911464590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-7621866688776381262010-07-02T16:44:40.883+05:302010-07-02T16:44:40.883+05:30உங்கள் ஆதங்கம் மிகச் சரி. வடநாட்டில் ஹிந்தி அல்லது...உங்கள் ஆதங்கம் மிகச் சரி. வடநாட்டில் ஹிந்தி அல்லது அவர்கள் தாய் மொழியே அதிகம் ஆக்கிரமித்துள்ளது என்பது மறுக்கவியலா உண்மை. தாய்மொழி தாய்க்கு சமானம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-35075250589444874152010-07-01T20:16:26.408+05:302010-07-01T20:16:26.408+05:30தமிழ் சரியா வராதுன்னு சொல்லிக்கறது ஒரு பாஷன் ஆயிடு...தமிழ் சரியா வராதுன்னு சொல்லிக்கறது ஒரு பாஷன் ஆயிடுச்சு விஜய். நான் இப்போ பொன்னியின் செல்வன் படிச்சிட்டு இருக்கேன். காலேஜ்ல அதை பார்க்கறவன் எல்லாம் நான் ஏதோ படிக்கக் கூடாத புக்க படிக்கற மாதிரி பார்க்கறான். தமிழ் கூட படிப்பியாங்கறான். எகொச!Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-3758565160349067102010-07-01T12:42:57.808+05:302010-07-01T12:42:57.808+05:30ம் என்னோட தாய்மொழி தமிழ் இல்லை. ஆனா எங்க வீட்டு கு...ம் என்னோட தாய்மொழி தமிழ் இல்லை. ஆனா எங்க வீட்டு குழந்தைங்க கன்னடம், தமிழ் + இங்கிலீஷ் மூணுமே பேசறது போல சொல்லி தந்து இருந்தாலும் அவங்க பேச விரும்பற மொழி தமிழ்தான்.

எங்களுக்குமே தமிழ் சுலபமா இருக்கு. அவங்க கன்னடம் சரியா பேசறதை விட எப்பவுமே இங்கதான் இருக்க போறோம். அதனால தமிழ் சரியா தப்பில்லா பேசணும் இதுதான் என் ஆசை :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-1093636725041846502010-07-01T10:39:08.688+05:302010-07-01T10:39:08.688+05:30நல்ல பதிவு. ஆனா ஆங்கிலம் கலக்காமல் பேசுவது சாத்திய...நல்ல பதிவு. ஆனா ஆங்கிலம் கலக்காமல் பேசுவது சாத்தியமாகுமா? லெட் மீ ட்ரை;)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-58636025931179351412010-07-01T09:07:20.740+05:302010-07-01T09:07:20.740+05:30நன்று விஜய்,
கோபமோ, சந்தோஷமோ தாய் மொழியில் பகிர்ந...நன்று விஜய்,
கோபமோ, சந்தோஷமோ தாய் மொழியில் பகிர்ந்தால் தான் இனிமை.
திட்டுவதற்கு ஆங்கிலம் உபயோகிப்பது நன்று ;)

subbuSubbuhttps://www.blogger.com/profile/06510491571695359227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-73070221589696178862010-07-01T00:24:39.499+05:302010-07-01T00:24:39.499+05:30//. உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் ப...//. உங்கள் குழந்தைகளுக்கு Tinkle comics வாங்கும் போது, அம்புலிமாமாவும் சிறுவர்மலரும் வாங்கிக்கொடுங்கள். நெபோலியனையும், கார்ல் மார்க்ஸையும் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது, நம் சேர சோழ பாண்டியர் பற்றியும் சொல்லிக்கொடுங்கள். Harry Potter புத்தகங்கள் வாங்கும் போது, ஒரு பொன்னியின் செல்வனையும் வாங்குங்கள். குறைந்த பட்சம், பத்து குறளாவது கற்றுக்கொடுங்கள். //
அருமை. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
இன்று என் இடுகை இது சம்பந்தாமான ஒரு பகிர்வாக தான் இருக்கும்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com