tag:blogger.com,1999:blog-8990521.post1735436864275772395..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: சென்னை 101Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8990521.post-91216746777072797652010-04-08T17:03:53.818+05:302010-04-08T17:03:53.818+05:30what a refreshing post on Chennai! Chennai is heav...what a refreshing post on Chennai! Chennai is heaven on earth atleast to me! Cant wait to get back..

எல்லா இடத்துலேயும் எச்சில் துப்பறது மஹா கொடுமையான சென்னை கலாச்சாரம். இப்போ ட்ராஃபிக் ரொம்ப ஜாஸ்தி ஆயிடுத்து. எங்கேயும் எளிதா போக வர முடியல! இருந்தாலும் the true essence of a tamilian, his spirit resides in Chennai! அது மட்டும் நிஜம்!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-13984429117406959622010-02-19T08:34:08.527+05:302010-02-19T08:34:08.527+05:30//விஜய்’னு ஒரு நல்லவனுக்காக வெயில் கொஞ்சம் கம்மியா...//விஜய்’னு ஒரு நல்லவனுக்காக வெயில் கொஞ்சம் கம்மியா அடிக்கட்டும் :)//

வெயில் கம்மியா இருந்தா அது சென்னையே இல்லங்க :)))))

Comment poda Word Verification irukunga :((((((((((Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-66232888274782887372010-02-18T17:48:22.897+05:302010-02-18T17:48:22.897+05:30\\டம்பி மேவீ said...
welcome welcome....app inimel...\\டம்பி மேவீ said...
welcome welcome....app inimel niraiya padivu yethirparkkalamaa?\\
நிறைய எழுதணும்’னு தான் நினைக்கிறேன். பார்ப்போம் :)

\\ (Mis)Chief Editor said...
I lived both in Chennai and Bengaluru.

Hence, I could relate your experience!!

Ensoi Maadi, Thalai!

-MCE\\
நன்றி MCE :)

\\Divyapriya said...
//சென்னையி்லே ஆதவன் இன்னும் ஆர்பரிக்க ஆரம்பிக்கவில்லை.//

:)) all the best for apr,may :)\\
ஆபீஸே கதின்னு கடமை கண்ணாயிரமாயிருவோம்லா :) பார்க்கலாம். நல்லார் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் பெய்யுமாம் மழைன்னு சொல்வாங்கள்ல. அது மாதிரி விஜய்’னு ஒரு நல்லவனுக்காக வெயில் கொஞ்சம் கம்மியா அடிக்கட்டும் :)

\\ குந்தவை said...
கும்பல், குப்பை, வெயில் எல்லாம் இருந்தாலும் என்ஜாய் பண்ணலாம் என்றால் அது தான் சென்னை . போர் அடிக்காத ஊர். தூங்கிகிட்டு கிடந்த நினைவுகளை எல்லாம் தட்டி எழுப்பிட்டீங்க.

Have a nice time.\\
நீங்க சொல்லுவது உண்மை. போர் அடிக்காது. எங்கேயாவது ஏதாவது நடந்துக்கிட்டே இருக்கும் :)

\\Saravanakumar said...
:-) After some days you will get practiced !\\
நாம தான் மத்தவங்களை மாத்தறது வழக்கம்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-52918523492999126752010-02-14T21:59:22.394+05:302010-02-14T21:59:22.394+05:30சென்னை - இந்நாள் வரை ஆஃபீசில் ஆங்கிலத்தில் தான் பே...சென்னை - இந்நாள் வரை ஆஃபீசில் ஆங்கிலத்தில் தான் பேசுவது வழக்கம்.சில நேரம் ஹிந்தி. தண்ணீர் கொடுக்மறுப்பதாலோ என்னவோ, கன்னடத்தில் கடைசி வரை மாத்தாடவேயில்லை. இங்கே
எல்லோரும் எப்போதும் தமிழ் தான்

:-) After some days you will get practiced !Saranhttps://www.blogger.com/profile/00470949106081811026noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-51296425093275832672010-02-14T10:06:02.976+05:302010-02-14T10:06:02.976+05:30கும்பல், குப்பை, வெயில் எல்லாம் இருந்தாலும் என்ஜாய...கும்பல், குப்பை, வெயில் எல்லாம் இருந்தாலும் என்ஜாய் பண்ணலாம் என்றால் அது தான் சென்னை . போர் அடிக்காத ஊர். தூங்கிகிட்டு கிடந்த நினைவுகளை எல்லாம் தட்டி எழுப்பிட்டீங்க.

Have a nice time.குந்தவைhttps://www.blogger.com/profile/08136893753911464590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-21007933242456630912010-02-11T18:38:20.547+05:302010-02-11T18:38:20.547+05:30//சென்னையி்லே ஆதவன் இன்னும் ஆர்பரிக்க ஆரம்பிக்கவில...//சென்னையி்லே ஆதவன் இன்னும் ஆர்பரிக்க ஆரம்பிக்கவில்லை.//

:)) all the best for apr,may :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-10846319474938623582010-02-11T17:59:52.135+05:302010-02-11T17:59:52.135+05:30I lived both in Chennai and Bengaluru.
Hence, I c...I lived both in Chennai and Bengaluru.

Hence, I could relate your experience!!

Ensoi Maadi, Thalai!

-MCE(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-63205705337379005892010-02-11T12:47:47.855+05:302010-02-11T12:47:47.855+05:30welcome welcome....app inimel niraiya padivu yethi...welcome welcome....app inimel niraiya padivu yethirparkkalamaa?

chennai patri innum niraiya eluthunga...app inimel padivu ellam jasthiyaa varumaaaமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-52931761878197029412010-02-11T11:28:12.921+05:302010-02-11T11:28:12.921+05:30\\ Rajalakshmi Pakkirisamy said...
Welcome Back :)...\\ Rajalakshmi Pakkirisamy said...
Welcome Back :))

Have good time in Chennai :)

Eppo thaan chennaiku vara poreno.. Waiting for that day.. .\\

Thanks a lot Rajalakshmi.

\\Subbu said...
இன்னா விஜய் சோக்கா கீது பா இந்த போஸ்டு .. கோயில்லே நாஷ்டா முடிசிரலம்னு பிளான்-ஆ

தாங்க்ஸ்பா :) கோயில்’ல நாஷ்டா துன்னலாம். ஆனால் சைட் டிஷ் தர மாட்டிகிறாங்க :)

\\ரோஸ்விக் said...
Enjoy Chennai. It has so many possitive things & negative also... Still it is enjoyable City. :-))\\
Thanks for the encouraging comment. I have to develop a liking for the new place :)

\\வித்யா said...
சென்னை சென்னை தான். U'll get used to in time:)\\
நான் என்ன சென்னையை வெண்ணை’னா சொன்னேன் :) Just kidding. I have already begun to like West Mambalam and Ashok Nagar area :)

\\ Singa Muthu said...
கையேந்தி பவன பத்தி எதுவுமே சொல்லல....!!!\\
கையேந்தி பவன்’ல சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம். சில கையேந்தி பவன் கிட்டயே மாநகராட்சி காரங்க, குப்பைத்தொட்டியும் வச்சிருக்காங்க. குப்பைத் தொட்டி அருகில் இல்லாத கையேந்தி பவனைத் தேடிக் கொண்டிருக்கிறேன் :)

\\kanagu said...
nalla padhivu... chennai paathi innum neraya therinjika purinjika vaazthukkal :) :)\\
ஒவ்வொரு இடமா போய் இனிமே வாரா வாரம் எழுதிட வேண்டியது தான் :)

\\henry J said...
Unga blog romba nalla iruku\\
ரொம்ப நன்றி ஹென்றி :)

\\ முகுந்தன் said...
என்ன நைனா நக்கலா? இப்படி தாறுமாறா என் சொந்த ஊற பத்தி பேசி கீற .

வெட்டிவம்பின் மிஷன் ஸ்டேட்மெண்டே நக்கல் அன்லிமிடட் தானே :)

\\ தாரணி பிரியா said...
வாங்க வாங்க. இனி அடிக்கடி வெட்டியாய் வம்பு பேசலாமா :)\\

இனிமே முழுசா கோதாவுல எறங்கிற வேண்டியது தான் :)

\\Karthik said...
25 nal aaytucha? solli iruntha poster adichu otti irukkalame? :))

sema post. neraiya ezhuthuveenganu ethirparkiren. cricket post kuda onnum eluthalaiya?\\
இந்த போஸ்டர் கலாசாரத்தை மொதல்ல ஒழிக்கணும்பா :) இருந்தாலும் உங்க வரவேற்புக்கு ரொம்ப நன்றி :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-26924780016731941752010-02-11T11:11:48.115+05:302010-02-11T11:11:48.115+05:3025 nal aaytucha? solli iruntha poster adichu otti ...25 nal aaytucha? solli iruntha poster adichu otti irukkalame? :))

sema post. neraiya ezhuthuveenganu ethirparkiren. cricket post kuda onnum eluthalaiya?Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-65139740324997878302010-02-11T09:30:32.357+05:302010-02-11T09:30:32.357+05:30வாங்க வாங்க. இனி அடிக்கடி வெட்டியாய் வம்பு பேசலாமா...வாங்க வாங்க. இனி அடிக்கடி வெட்டியாய் வம்பு பேசலாமா :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-8296440580738424492010-02-10T19:21:28.672+05:302010-02-10T19:21:28.672+05:30ஆஹா .. ரொம்ப நாளைக்கு அப்புறம் சென்னை போய் வந்த ஒர...ஆஹா .. ரொம்ப நாளைக்கு அப்புறம் சென்னை போய் வந்த ஒரு உணர்வு...

என்ன நைனா நக்கலா? இப்படி தாறுமாறா என் சொந்த ஊற பத்தி பேசி கீற .
அல்லாம் கொஞ்ச நாள்ல சரியாய் பூடும் ...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-44935423454743021832010-02-10T15:25:49.627+05:302010-02-10T15:25:49.627+05:30vaanga vaanga... chennai vandhu kaal century days ...vaanga vaanga... chennai vandhu kaal century days ah kadanthuteengalaa :) :)

nalla padhivu... chennai paathi innum neraya therinjika purinjika vaazthukkal :) :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-27196617667419220892010-02-10T11:31:50.259+05:302010-02-10T11:31:50.259+05:30கையேந்தி பவன பத்தி எதுவுமே சொல்லல....!!!!கையேந்தி பவன பத்தி எதுவுமே சொல்லல....!!!!Singa Muthuhttps://www.blogger.com/profile/09955595574310454153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-57418658126357441602010-02-10T11:31:11.587+05:302010-02-10T11:31:11.587+05:30சென்னை சென்னை தான். U'll get used to in time:)...சென்னை சென்னை தான். U'll get used to in time:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-17450025182130848332010-02-10T11:11:32.906+05:302010-02-10T11:11:32.906+05:30Enjoy Chennai. It has so many possitive things &am...Enjoy Chennai. It has so many possitive things & negative also... Still it is enjoyable City. :-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-54583156351068396372010-02-10T10:06:48.400+05:302010-02-10T10:06:48.400+05:30இன்னா விஜய் சோக்கா கீது பா இந்த போஸ்டு .. கோயில்லே...இன்னா விஜய் சோக்கா கீது பா இந்த போஸ்டு .. கோயில்லே நாஷ்டா முடிசிரலம்னு பிளான்-ஆ
I felt following things are good about chennai
- Whatever happens you can reach the destination within 30mins ( excluding your IT parks )
- Modes are commutation are plenty ( Bus- when you are really free, Train - cool, Auto - for short distance)
- West Mambalam, Mylapore, Ranganathan Street, Pondy Bazaar.. anything and everything you can get ( Right from Deepavali Legiyam to Diamond Stud )
- Chennai has beach .. hey....which is not there is Bangalore... Don't try to go on a weekend.. you will be lost in the ocean of people rather than water.\
- Connect with your friends /relatives
- Music season, kacheri etc

Not so good ( see not bad)
- குப்பை குப்பை மேலும் குப்பை
- வெயில் (no one can do anything about it.. unless you plant more trees )
- சத்தம் , ட்ராபிக் ஒலி..( திருவன்மயூர் அல்லது பெசன்ட் நகர் பகுதியில் சற்றே தேவலை )Subbuhttps://www.blogger.com/profile/06510491571695359227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-49810673340203782132010-02-10T02:04:34.294+05:302010-02-10T02:04:34.294+05:30Welcome Back :))
Have good time in Chennai :)
...Welcome Back :))

Have good time in Chennai :)

Eppo thaan chennaiku vara poreno.. Waiting for that day.. .Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.com