tag:blogger.com,1999:blog-8990521.post1403829781545174366..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: என்ன நடக்கிறது இந்த திருநாட்டில்Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8990521.post-65089811470518772222008-11-30T06:33:00.000+05:302008-11-30T06:33:00.000+05:30naama la eppavume varumunn kaapoom madhiri ilainga...naama la eppavume varumunn kaapoom madhiri ilainga.. vanda pin kaapoomnu irukoom!! Net la Manmohan sing video thedurenga...Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-27141969722709077072008-11-28T18:50:00.000+05:302008-11-28T18:50:00.000+05:30கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஒரு சாமான்னி...கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. ஒரு சாமான்னியனாக நம்மால் எதையும் செய்து விடமுடியாது, இந்தத் தீவிரவாதிகளை எதிர்த்து. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் தீவிரவாதத்தை ஒடுக்குவார்கள் என்று நம்ப முடியவில்லை. இதற்கு முந்தைய பா.ஜா.க ஆட்சியில் தான் கார்கில் போரும், நாடாளுமன்ற தாக்குதலும் நடந்திருக்கிறது.
இதற்கு ராணுவம் தான் மிகவும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க தனியொரு டிபார்ட்மெண்ட் நாடெங்கிலும் அமைக்க வேண்டும். ராணுவத்திலிருந்து தேர்ந்த வீரர்களை இந்த டிபார்ர்மெண்டுக்கு அனுப்ப வேண்டும். நாடெங்கிலும் ஒருங்கிணைந்து செயல் பட்டு, உளவுத்துறையை பலப்படுத்தி, அவர்கள் தரும் செய்திகளை அப்புறப்படுத்தாமல், வருமுன் காக்க வேண்டும்.

ஒரு தீவிரவாதப் பயிற்சி முகாம், அண்டை நாட்டில் இருந்தாலும் சரி, மயிறே போச்சுடா வெண்ணை சொல்லிவிட்டு, ஏவுகணைத் தாக்குதல் நடத்த வேண்டும். உலகிலேயே தீவிரவாதத்தால் வெகு நாட்களாகப் பீடித்திருப்பது இந்தியா மட்டுமே.

எப்போது விழித்துக் கொள்ளப்போகிறார்கள் நமது ஆட்சியாளர்கள்? ஆண்டவனுக்கே வெளிச்சம்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-50438481291262679232008-11-28T16:43:00.000+05:302008-11-28T16:43:00.000+05:30ரொம்பவும் கோபம் வருகிறது விஜய். இந்தியா எங்கே போய்...ரொம்பவும் கோபம் வருகிறது விஜய். இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-46160102429480086762008-11-28T13:11:00.000+05:302008-11-28T13:11:00.000+05:30நிறைய கோபமும் கொஞ்சம் பயமாகவும் இருக்குது. வீட்டுல...நிறைய கோபமும் கொஞ்சம் பயமாகவும் இருக்குது.

வீட்டுல பால் பொங்கி கீழ வழிச்சுட்டா வர்ற டென்ஷன் கூட இல்லாம இருக்கறாங்க. இதுல நாமளும் அமைதி காக்கணுமாம்.

இந்த தீவிரவாதிகள் எல்லாம் யாரையாவது சாகடிக்கணும் அப்படின்னு முடிவு பண்ணினா ஊழல், பொறுப்பு இல்லாதது, என்ன நடந்தா எனக்கென்ன அப்படின்னு இருக்கற அரசியல்வாதிகள், அதிகாரிகள் மேல அவங்க கொலைவெறியை காட்டலாம்.

பாதிக்கபடறது என்னமோ அப்பாவி பொது ஜனமும் அவங்களை காப்பாத்த நினைச்ச நல்ல காவல் துறை அதிகாரிகளும்தான்.

என்ன செய்ய போறாம் ? ஒண்ணும் புரியலை.

ஏதாவது செய்யுங்கன்னு கத்தணும் போல இருக்கு :(தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-86224994688787702342008-11-28T12:05:00.000+05:302008-11-28T12:05:00.000+05:30கொஞ்சமேனும் ரோஷம் ,பொறுப்பு இருந்தால் பிடிபட்ட அனை...கொஞ்சமேனும் ரோஷம் ,பொறுப்பு இருந்தால் பிடிபட்ட அனைவரயும் சுட்டு தள்ளட்டும்... இனியும் இவ்வாறு நடக்காமல் தடுக்கட்டும்... இஸ்லாமியர்கள் ஒட்டு பொய் விடுமே என்று இதற்கும் அரசியல் ஆதாயம் தேட தான் முயற்சிப்பார்கள் கேடு கெட்ட நாய்கள்...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-91350160427813820022008-11-28T08:17:00.000+05:302008-11-28T08:17:00.000+05:30ya. thts right.and also the so called whole sale p...ya. thts right.

and also the so called whole sale protecter of Mumbai Mr.Raj Thackeray didnt even cared to give a statement for this issue till now.மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-6598449337805543062008-11-28T07:57:00.000+05:302008-11-28T07:57:00.000+05:30Hi Mayvee,Thanks for sharing your views. It is a r...Hi Mayvee,
Thanks for sharing your views. It is a real pity that the ATS under estimated the amount of terrorists and went completely unprepared and lost some great officers like Hemant Karakare and Vijay Salaskar.
இதுக்கு பேர் தான் அசட்டு தைரியம். சன் நியூஸில் எதுவுமே நடக்காத மாதிரி, பேசிக் கொண்டிருந்தார்கள். இது தான் அவர்களின் பொறுப்புணற்சி.

என்ன செய்ய? கையாலாகாத அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தால் இது தான் நம் நாட்டின் கதி.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-42098683693964024962008-11-28T06:33:00.000+05:302008-11-28T06:33:00.000+05:30ya. also the media were also increasing the public...ya. also the media were also increasing the public's tension. but regional channels never cared about it.

@ the start only 14 policemen were there till early overs of the morning.

no politician was seen in the scene.மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.com