tag:blogger.com,1999:blog-8990521.post8383168888057504832..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: அளவுக்கு மீறினால் அமிர்தமும் ....Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8990521.post-89088421703697609852010-04-19T18:16:04.175+05:302010-04-19T18:16:04.175+05:30\\ Karthik said...
பழைய மேட்ச் பார்க்கிறது சேன் பி...\\ Karthik said...
பழைய மேட்ச் பார்க்கிறது சேன் பின்ச். ஹாஸ்டல்ல ஜூனியர்ஸ் நாலு பேர் நெளிஞ்சுகிட்டே உக்காந்திருந்தானுங்க ஒருநாள். நான் கங்குலி ட்ராவிட்டோட முதல் டெஸ்ட் பாத்திட்டிருந்தேன். :))\\
கங்குலி திராவிடெல்லாம் புது ஆளுங்க :) நான் சொல்வது இன்னும் பழைய ஆளுங்களை :)

\\வித்யா said...
எங்கப்பாவும் இப்படியே. பிளாக் அண்ட் வொயிட் மேட்செல்லாம் விடாமப் பார்த்து வெறுப்பேத்துவார்.\\

Old is Always Gold, Vidhya :)

\\ குந்தவை said...
tooooo late.\\
என்ன பண்ணறது எல்லாமே லேட்டாத் தான் புரியுது :)

\\Rajalakshmi Pakkirisamy said...
ithai pathi pathivu podanumnu naanum romba naala ninaichite irukken... :)))))))))))))))))))\\
ஆஹா பெண்கள் கூட ஐ.பி.எல் பார்க்கறாங்க :)

\\ தாரணி பிரியா said...
:) ithu super :)\\
ரங்கமணிங்கள்’லா ஒண்ணாத்தான் யோசிப்பாங்க போலிருக்கே :)

\\ முகுந்தன் said...
// ஹேடன் பயன் படுத்தும் பேட்டின் பெயர் என்ன? 1. மங்கூஸ் 2. தர்பூஸ்; சரியான விடை அனுப்புபவர்களுக்கு ஹேடனுடன் சேர்ந்து மூச்சா போகலாம் என்று சொல்லாத குரையாக போட்டிகள். //

சான்சே இல்ல, பிரிச்சு மேஞ்சிட்டீங்க :))\\
நீங்க வேணா பாருங்க, ஒரு நாள் இப்படிக் கூட அறிவிப்பு வரலாம் :)

கமெண்டிய அனைவருக்கும் நன்றி :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-45771024202792991312010-04-19T13:17:56.077+05:302010-04-19T13:17:56.077+05:30// ஹேடன் பயன் படுத்தும் பேட்டின் பெயர் என்ன? 1. மங...// ஹேடன் பயன் படுத்தும் பேட்டின் பெயர் என்ன? 1. மங்கூஸ் 2. தர்பூஸ்; சரியான விடை அனுப்புபவர்களுக்கு ஹேடனுடன் சேர்ந்து மூச்சா போகலாம் என்று சொல்லாத குரையாக போட்டிகள். //

சான்சே இல்ல, பிரிச்சு மேஞ்சிட்டீங்க :))முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-40538802905387030192010-04-18T23:19:50.379+05:302010-04-18T23:19:50.379+05:30//சரி தான் ஏதோ நல்ல புத்தி வந்துடுத்து நான் நினைச்...//சரி தான் ஏதோ நல்ல புத்தி வந்துடுத்து நான் நினைச்சது தப்புத்தான். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுத்தா என்று முகத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டாள். //

:) ithu super :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-6814341988582576222010-04-18T13:17:32.955+05:302010-04-18T13:17:32.955+05:30ithai pathi pathivu podanumnu naanum romba naala n...ithai pathi pathivu podanumnu naanum romba naala ninaichite irukken... :)))))))))))))))))))Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-55776975271553572132010-04-18T13:12:19.840+05:302010-04-18T13:12:19.840+05:30//கிரிக்கெட்டை விட பணம் தான் பெரிதாக விளையாடுகிறதோ...//கிரிக்கெட்டை விட பணம் தான் பெரிதாக விளையாடுகிறதோ என்ற எண்ணம் சில சமயம் எழுகிறது.

tooooo late.

//சரி தான் ஏதோ நல்ல புத்தி வந்துடுத்து நான் நினைச்சது தப்புத்தான். வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிடுத்தா என்று முகத்தை வெட்டிக் கொண்டு போய்விட்டாள்.

:)குந்தவைhttps://www.blogger.com/profile/08136893753911464590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-21892683450519967952010-04-18T12:12:11.865+05:302010-04-18T12:12:11.865+05:30எங்கப்பாவும் இப்படியே. பிளாக் அண்ட் வொயிட் மேட்செல...எங்கப்பாவும் இப்படியே. பிளாக் அண்ட் வொயிட் மேட்செல்லாம் விடாமப் பார்த்து வெறுப்பேத்துவார்.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-51078405641944142812010-04-18T12:01:42.990+05:302010-04-18T12:01:42.990+05:30பழைய மேட்ச் பார்க்கிறது சேன் பின்ச். ஹாஸ்டல்ல ஜூனி...பழைய மேட்ச் பார்க்கிறது சேன் பின்ச். ஹாஸ்டல்ல ஜூனியர்ஸ் நாலு பேர் நெளிஞ்சுகிட்டே உக்காந்திருந்தானுங்க ஒருநாள். நான் கங்குலி ட்ராவிட்டோட முதல் டெஸ்ட் பாத்திட்டிருந்தேன். :))

உண்மைதான் விஜய். சீரியஸா எடுத்துக்காம ஜாலியா பாக்கலாம். அப்பப்போ க்ளாஸியான இன்னிங்க்ஸ் பாக்க முடியறதே அந்த வகையில் சந்தோஷம். :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-79148848566642550142010-04-18T11:52:30.663+05:302010-04-18T11:52:30.663+05:30Firsttt!! :)Firsttt!! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.com