tag:blogger.com,1999:blog-8990521.post793618196836477003..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: ஒரு கால் செண்டரின் இரவு நேரத்தில்..Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8990521.post-63714506765326243832009-05-28T13:17:45.874+05:302009-05-28T13:17:45.874+05:30//
ராம் சேனா செய்வது செய்தது, எதுவுமே சரி இல்லை. வ...//
ராம் சேனா செய்வது செய்தது, எதுவுமே சரி இல்லை. வன்முறை, அடக்குமுறை இது எதையுமே சாதிக்காது. நான் ராம் சேனா பற்றி எழுதியது ஒரு லைடர் ஃபீலிங்க் தான். ராம் சேனாவை தடை செய்தால் கூட நல்லா இருக்கும் :-)
கால் செண்டரில் வேலை பார்ப்பதினால் மட்டுமே கலாசார சீர்கேடு நடக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. இந்த கலாசார சீர்கேடு என்று சொல்வதே கூட ஒரு மாதிரியான தப்பான வார்த்தை. ஒழுக்க சீர்கேடு நடக்கிறது என்பது தான் எனது வாதம்.

இது கூட சரியான டெர்ம் தான். ஆனால் எப்படிப்பட்ட சீர்கேடானாலும் சொசைட்டிக்கு அது கால் செண்டரால் மட்டும் வருவதில்லை. இந்த சீர்கேட்டுல IT/ITES இண்டஸ்டிரிக்கு ஒரு ஷேர் இருக்கு.but they are not the one and only or major contributors.
P.S:(கமண்டுக்கு PSஆ??)இன்னிக்குதான் உங்க கமன்டை பார்த்தேன்!!வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-84104650111770489322009-03-17T07:42:00.000+05:302009-03-17T07:42:00.000+05:30\\ Saravana Kumar MSK said...ஆளையே காணோம்.. பிஸி??...\\ Saravana Kumar MSK said...
ஆளையே காணோம்.. பிஸி??\\

ஆமாம்பா. வேலை பயங்கரமா இருக்கு. கொடுக்கற சம்பளத்துக்கு வேலையும் செய்யணுமாம், இந்த பாழாப் போற கம்பெனியில :-)

சீக்கிரமே மீண்டும் வருவேன் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-76540172310499607442009-03-17T03:51:00.000+05:302009-03-17T03:51:00.000+05:30ஆளையே காணோம்.. பிஸி??ஆளையே காணோம்.. பிஸி??MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-6130051162318719882009-03-10T18:32:00.000+05:302009-03-10T18:32:00.000+05:30me th 39me th 39மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-32434249237994237692009-03-06T13:44:00.000+05:302009-03-06T13:44:00.000+05:30Sorry nga anna.... naan indha post ah padikala.. a...Sorry nga anna.... naan indha post ah padikala.. andha book ah padikkanum irukken.. padichitu unga post ah padikeren... kada therinjita enaku enaku padikra interest poidum :(

Ippa ellam yen online ke varadhu illa????
Busy?>????kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-22388018604529326622009-03-06T11:03:00.000+05:302009-03-06T11:03:00.000+05:30You have been awarded. Please check http://lancelo...You have been awarded. Please check http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/cute-is-innocence.htmlLancelothttps://www.blogger.com/profile/13586725214050434721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-88095804620110045792009-03-04T23:42:00.000+05:302009-03-04T23:42:00.000+05:30அலோ...இதெல்லாம் ரோம்ப ஓவரு..நான் ரொம்பநாள் கழிச்சி...அலோ...இதெல்லாம் ரோம்ப ஓவரு..நான் ரொம்பநாள் கழிச்சி ஒரு ஆங்கில நாவல் படிச்சி அதப்பத்தி ஒரு விமர்சனம் போட்டா,நீங்களும் அதயே செஞ்சியிருக்கீங்க...அதே மாதிரிதான் 'நான் கடவுள்' விமர்சனமும்.
இந்த புக்'க படிச்சிட்டு அவரோட முதல் நாவல நாளைக்குதான் ஒரு நண்பிகிட்ட இருந்து சுட்டுட்டுவந்து படிக்கலாம்னு இருந்தா,நீங்க அதுக்குள்ள படிக்க ஆரம்பிச்சிட்டிருகீங்க....
என்னமோ போங்க...மோகன்https://www.blogger.com/profile/08778333824896129791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-40202637150912728542009-03-03T10:42:00.000+05:302009-03-03T10:42:00.000+05:30என் வீட்டுகாரருக்கு நாவல் என்றாலே பிடிக்காது. நான...என் வீட்டுகாரருக்கு நாவல் என்றாலே பிடிக்காது. நான், புத்தகத்தை கையில் எடுத்தால் இடியே விழுந்தாலும் அசராமல் படிப்பதை பார்த்து அவருக்கு இன்னும் நாவலில் அதிகம் வெறுப்பு(பொறாமை) வந்துவிட்டது.:(. நீங்கள் அனுபவித்து எழுதுவதை பார்த்தால் எனக்கு பொறாமையா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-31514264455968771702009-03-02T11:13:00.000+05:302009-03-02T11:13:00.000+05:30\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...awesome books.....\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
awesome books... i read all 3 books.....\\

\\Sriram said...
அண்ணா அப்படியே "3 Mistakes of my life" புக்கையும் படிச்சுடுங்க..\\

Thanks Rajalakshmi and Sri Ram. I have already stacked up 3 mistakes of my life as my next one :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-18803968274361459342009-03-02T11:12:00.000+05:302009-03-02T11:12:00.000+05:30\\ Karthik said...Anna.. oru valiya book padichite...\\ Karthik said...
Anna.. oru valiya book padichiteengala?? CLAP CLAP CLAP!! Akka kitha solli sweet seiya sollunga... Five point someone padichi review podhunga.. eana adhu thaan AAMIR ooda adhutha padamaame... THREE IDIOTS!! :)\\

என்னப்பா பண்ணறது? இப்பல்லாம் ஒரு புத்தகத்தை ஒரு வாரத்தில் படித்து முடித்தாலே விழா எடுக்கணும் போலிருக்கே :-)
ஆமாம், ஆமீர் கானின் அடுத்த படம், Five Point Some one புத்தகத்தின் அடிப்படையில் தான் இருக்காம். ஆனால் ஆமீர்கானை ஒரு கல்லூரி மாணவனாக எப்படிப் பார்க்கப் போகிறோமோ? கடவுளுக்கேவெளிச்சம் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-87869104703174845702009-03-02T11:10:00.000+05:302009-03-02T11:10:00.000+05:30\\ முகுந்தன் said...நானும் படிக்க ஆரம்பித்தேன் ஒரு...\\ முகுந்தன் said...
நானும் படிக்க ஆரம்பித்தேன் ஒரு மாதத்திற்குள் முன் , கொஞ்சம் தான் படித்திருக்கிறேன் . சீக்கிரம் முடிக்க வேண்டும்\\

நானும் படிக்க ஆரம்பித்த அடுத்த நாளே வெளியூர் சென்று விட்டேன்.அதனால் படிக்க முடியவில்லை. ஆனால் இந்த மாதிரி புத்தகங்களைப் படித்து முடிக்க 4-5 மணிநேரம் போதும் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-5068989091779315112009-03-02T11:08:00.000+05:302009-03-02T11:08:00.000+05:30\\ தாரணி பிரியா said...உள்ளேன் மட்டும் போட்டுக்கிற...\\ தாரணி பிரியா said...
உள்ளேன் மட்டும் போட்டுக்கிறேன். என்னோட ஆங்கில அறிவுக்கு ஒரு சிறிய புத்தகம் படிச்சாலே ஒரு வாரம் ஆகும் :). டிக்சனரியை துணைக்கு வெச்சுட்டுதான் படிக்கணும் :).

அப்புறம் புது டெம்ப்ளேட் சூப்பர். மாதத்துக்கு ஒரு முறை மாத்திடறீங்க :)\\
அப்படி அகராதியின் உதவியோடு தான் இந்தப் புத்தகத்தைப் படிக்கணும் என்றில்லை, தாரணி. நல்ல எளிதான ஆங்கிலத்தில் புத்தகம் எழுதப்பட்டிருக்கு. கண்டிப்பாகப் படியுங்கள்.
டெம்பிளேட்டிற்கான புகழெல்லாம் btemplates காரர்களையே சென்றடையும். :-) அப்பப்போ மாத்திக்கிட்டே இருந்தாத்தானே நல்லா இருக்கும் ;-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-5837546659229926192009-03-02T11:06:00.000+05:302009-03-02T11:06:00.000+05:30\\ Arun Kumar said...பல இடங்களில் IT and BTயை சேத்...\\ Arun Kumar said...
பல இடங்களில் IT and BTயை சேத்தன் பகத் சம்மயாக வாரியிருந்தார்.

நல்ல கதையை கெடுக்காத டைரக்டர் கிடைத்தால் அனைவரும் ரசித்து பார்க்க ஒரு அருமையான திரைப்படம் கிடைக்கும்\\
அமெரிக்கர்களை இன்னும் செம வாரு வாரியிருப்பார். அதுவும் ஒரு அமெரிக்க பெண்மணி, “உங்களிடம், Dial A Turkey நம்பர் இருக்கிறதா” என்று கேட்கும் இடங்கள்.

ஹலோ என்று ஏற்கனவே சல்மான் கன், காத்ரீன கைஃப் நடித்து ஒரு படம் எடுத்து விட்டார்கள். புத்தகத்தைப் படித்தவர்களால் மட்டும் ரசிக்க முடிந்ததாம் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-82985129457123611512009-03-02T11:04:00.000+05:302009-03-02T11:04:00.000+05:30\\ வாழவந்தான் said...ராம் சேனா செய்வது கலாச்சார தீ...\\ வாழவந்தான் said...
ராம் சேனா செய்வது கலாச்சார தீவிரவாதம். இதுவும் தப்பு தான்..
ஆனால் நீங்க சொல்றமாதிரி கலாச்சார சீர்கேடு கால் சென்டரில் வேலை பார்ப்பதால் மட்டும் வருவதில்லை. 'உன் வாழ்கை உன் கையில்' இதை தப்பா புரிஞ்சுகிட்டு நாம வாழுறதுதான் வாழ்க்கைன்னு இருக்கறதால் வருவது\\
ராம் சேனா செய்வது செய்தது, எதுவுமே சரி இல்லை. வன்முறை, அடக்குமுறை இது எதையுமே சாதிக்காது. நான் ராம் சேனா பற்றி எழுதியது ஒரு லைடர் ஃபீலிங்க் தான். ராம் சேனாவை தடை செய்தால் கூட நல்லா இருக்கும் :-)
கால் செண்டரில் வேலை பார்ப்பதினால் மட்டுமே கலாசார சீர்கேடு நடக்கிறது என்று நான் சொல்லவரவில்லை. இந்த கலாசார சீர்கேடு என்று சொல்வதே கூட ஒரு மாதிரியான தப்பான வார்த்தை. ஒழுக்க சீர்கேடு நடக்கிறது என்பது தான் எனது வாதம்.

\\ Karthik said...
நான் 'God of Small Things' ஐ கடைசி பக்கம் படிச்சு முடிச்சதும் உடனே முதல் பக்கம் திருப்பி ரெண்டாவது முறை படிக்க ஆரம்பிச்சேன்.\\
அப்படியா, அவ்வளவு நல்லா இருக்குமா? மீண்டும் ஒரு விஷப் பரீட்சை எழுதிப்பார்த்து விட வேண்டியது தான் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-78736019463822048002009-03-02T10:59:00.000+05:302009-03-02T10:59:00.000+05:30\\ gayathri said...புது டெம்ப்லேட் சூப்பரோ சூப்பர்...\\ gayathri said...
புது டெம்ப்லேட் சூப்பரோ சூப்பர்!!!

ennala itha mattum than solla mudium

eaana eanku books padikura pazakkam illa\\
ரொம்ப நன்றி. It is high time you start reading books. ஆங்கிலப் புத்தகங்கள் தான் படிக்கணும் என்றில்லை. தமிழிலே அருமையான நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருக்கு.நான் வாழ்க்கையில் 21 வருடங்கள் பாழாக்கி விட்டேனே என்று இப்ப்போது ஏங்குகிறேன் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-77371805141724756212009-03-02T10:04:00.000+05:302009-03-02T10:04:00.000+05:30அண்ணா அப்படியே "3 Mistakes of my life" புக்கையும் ...அண்ணா அப்படியே "3 Mistakes of my life" புக்கையும் படிச்சுடுங்க...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-22756531371380153002009-03-01T13:10:00.000+05:302009-03-01T13:10:00.000+05:30awesome books... i read all 3 books.....awesome books... i read all 3 books.....Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-52189398013742204312009-03-01T12:25:00.000+05:302009-03-01T12:25:00.000+05:30Template super appu!!Template super appu!!Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-52425251815844962992009-03-01T12:23:00.000+05:302009-03-01T12:23:00.000+05:30Anna.. oru valiya book padichiteengala?? CLAP CLAP...Anna.. oru valiya book padichiteengala?? CLAP CLAP CLAP!! Akka kitha solli sweet seiya sollunga... Five point someone padichi review podhunga.. eana adhu thaan AAMIR ooda adhutha padamaame... THREE IDIOTS!! :)Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-71991380574260163312009-02-28T17:48:00.000+05:302009-02-28T17:48:00.000+05:30" விஜய் said... படங்களைப் பார்க்காமலேயே குந்தவை மீ..." விஜய் said...

படங்களைப் பார்க்காமலேயே குந்தவை மீது காதல் கொண்டேன். உங்களுக்கு அந்தபுத்தகம் எங்கு கிடைக்கும்’னு தெரிந்தால் சொல்லவும். "

விஜய் ....
அது பத்திரிக்கையில் வந்த பொன்னியின் செல்வன் கதை பக்கங்களை கொண்டு bind செய்ய பட்டது........
நான் அதை ஒரு old book stall இருந்து வாங்கினேன்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-70796948803423151322009-02-28T16:31:00.000+05:302009-02-28T16:31:00.000+05:30// சேதன் பகத் முதலில் எழுதின Five Point Some One ப...// சேதன் பகத் முதலில் எழுதின Five Point Some One படிக்க ஆரம்பித்து விட்டேன்.

நானும் படிக்க ஆரம்பித்தேன் ஒரு மாதத்திற்குள் முன் , கொஞ்சம் தான் படித்திருக்கிறேன் . சீக்கிரம் முடிக்க வேண்டும்முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-55513016572813553442009-02-28T16:27:00.000+05:302009-02-28T16:27:00.000+05:30//இவர்களுக்கு தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சு...//இவர்களுக்கு தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் எதற்கும் விடுமுறை கிடையாது. இவர்களது வாடிக்கையாளர்கள் எந்த தேசத்தைச் சார்ந்தவர்களோ அவர்களது விடுமுறைகள் தான் இவர்களுக்கு விடுமுறை.

உங்கள் கட்டுரையில் படித்தது ... நான் ஐந்தாண்டுகளுக்கு முன் ரொம்ப
அனுபவ பட்டிருக்கிறேன்... நான் இருந்தது என்னவோ ஒரு வங்கியின் சப்போர்ட் பிரிவில் .எதற்கும் லீவ் கிடையாது திருமணம் ஆன புதிதில் தொடர்ந்து ஒரு மாதம் நைட் ஷிபிட் வேறு. வேலை பளுவால் உடல் கெடுவது தான் மிச்சம்...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-10070711957837869432009-02-27T23:53:00.000+05:302009-02-27T23:53:00.000+05:30உள்ளேன் மட்டும் போட்டுக்கிறேன். என்னோட ஆங்கில அறிவ...உள்ளேன் மட்டும் போட்டுக்கிறேன். என்னோட ஆங்கில அறிவுக்கு ஒரு சிறிய புத்தகம் படிச்சாலே ஒரு வாரம் ஆகும் :). டிக்சனரியை துணைக்கு வெச்சுட்டுதான் படிக்கணும் :).

அப்புறம் புது டெம்ப்ளேட் சூப்பர். மாதத்துக்கு ஒரு முறை மாத்திடறீங்க :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-8638007013062678082009-02-27T21:07:00.001+05:302009-02-27T21:07:00.001+05:30தலைவா Bangalore to frankfurt flightல் 9 மணி நேரத்த...தலைவா Bangalore to frankfurt flightல் 9 மணி நேரத்தில் இந்த புத்தகத்தை படித்தேன்.

பல இடங்களில் IT and BTயை சேத்தன் பகத் சம்மயாக வாரியிருந்தார்.

நல்ல கதையை கெடுக்காத டைரக்டர் கிடைத்தால் அனைவரும் ரசித்து பார்க்க ஒரு அருமையான திரைப்படம் கிடைக்கும்Arun Kumarhttps://www.blogger.com/profile/07829607851803205196noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-71767594179301416892009-02-27T21:07:00.000+05:302009-02-27T21:07:00.000+05:30கதையை ஃபுல்லா எழுதாதீங்க விஜய். என்னை மாதிரி சோம்ப...கதையை ஃபுல்லா எழுதாதீங்க விஜய். என்னை மாதிரி சோம்பேறிகள் படிச்ச கதைதானேன்னு பதிவை படிக்க மாட்டானுங்க. ஹி..ஹி. :))

//அருந்ததி ராய் போன்றவர்கள் எழுதிய ஒன்றிரண்டு புதினங்களைக் கஷ்டப்பட்டு 100 பக்கங்கள் படித்தும் ஒன்றும் மண்டையில் ஏறாததால் தூக்கிப் போட்டிருக்கிறேன்.

நான் 'God of Small Things' ஐ கடைசி பக்கம் படிச்சு முடிச்சதும் உடனே முதல் பக்கம் திருப்பி ரெண்டாவது முறை படிக்க ஆரம்பிச்சேன்.

//Divyapriya said...
five point someone இத விட செம superaa இருக்கும் விஜய்...கண்டிப்பா படிங்க...

Repeat...!Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.com