tag:blogger.com,1999:blog-8990521.post6380791507571467039..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: நிறைய ஞாபகம்.. கொஞ்சம் மறதிVijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8990521.post-3847867332128816352009-05-28T12:06:40.804+05:302009-05-28T12:06:40.804+05:30//
ஏங்க மனைவியின் பிறந்த நாளுக்கு கைபேசியில் ரிமைண...//
ஏங்க மனைவியின் பிறந்த நாளுக்கு கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொள்வது அவ்வளவு பெரிய தவறா?

ரொம்ப சரியே. நானும் என் இஷ்டமித்ரபந்துக்களின் பிறந்தநாட்களை ரிமைண்டரில் வைத்து வாழ்த்தி வந்தேன்(2 வருடமாக இதற்க்கு நல்ல ரெஸ்பான்ஸ்)ஆனால் சில வாரங்களுக்கு முன் மொபைல் ரீசேலுக்கு எல்லாத்தையும் டிலீட் செய்யும் போது ரிமைண்டர்சும் போச்சு, அதனால இப்ப எனக்கு தெரிஞ்ச ஒரே பிறந்தநாள் எனது மட்டும் தான், மீதியெல்லாம்(அப்பா அம்மா உட்பட)மாசம் தான் ஞாபகம் இருக்கு. அதை வெச்சு தான் அட்ஜஸ்ட் பண்ணனும்வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-6972828335271837812009-05-07T14:52:00.000+05:302009-05-07T14:52:00.000+05:30i too have this sort of experience,yar...pathivai ...i too have this sort of experience,yar...pathivai paditha pin anichaiyaaga en udhattil punnagai..மேடேஸ்வரன்https://www.blogger.com/profile/08079191177915790751noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-66488928512451183952009-05-03T15:34:00.000+05:302009-05-03T15:34:00.000+05:30\\Divyapriya said...
rotfl vijay :D
nallaa rendu k...\\Divyapriya said...
rotfl vijay :D
nallaa rendu kudukka sollanum gayathri kitta..appa thaan thirundhuveenga...\\
ஆஹா இப்படி கூட நாட்டுல எதிரிங்க திரியறாங்களா?? :-)

\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
he he he .... btw, Superb writing...\\
ரொம்ப தான்க்ஸ்ங்கோ :-)

\\ Krishna Prabhu said...
உங்களுடைய பாட்டி மருந்து பதிவினை தொடர்ந்திருக்கலாமே விஜய்.. நல்ல விஷயம் பாதியில் நிறுத்திவிட்டீர்க\\

ஆமாம். எங்க அம்மாவை ரொம்பவே தொந்தரவு பண்ணணும். அம்மா இப்போ கொஞ்ச நாள் வெகேஷனுக்கு ஊருக்குப் போயிருக்காங்க. வந்ததும், தொடர்ந்துட வேண்டியது தான்.
ஆதரவுக்கு ரொம்ப நன்றி கிருஷ்ணா.

\\ கலாட்டா அம்மணி said...
பதிவு நல்லா காமடியா இருக்கு... \\
சந்தோஷம் :-)

\\மனைவியுடைய பிறந்தநாளை மறப்பது சின்ன விஷயமா சார் உங்களுக்கு???\\
நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் புயல் வீசிய பிறகு தான் அதன் தாக்கம் தெரிந்தது. என்ன செய்யறது, நான் பட்டுத் தெரிந்துக் கொள்ளும் கேஸ் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-34159817292855458712009-05-03T13:34:00.000+05:302009-05-03T13:34:00.000+05:30பதிவு நல்லா காமடியா இருக்கு...
மனைவியுடைய பிறந்தந...பதிவு நல்லா காமடியா இருக்கு...

மனைவியுடைய பிறந்தநாளை மறப்பது சின்ன விஷயமா சார் உங்களுக்கு???கலாட்டா அம்மணிhttps://www.blogger.com/profile/09001862575929828275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-19140859870674294022009-05-02T18:07:00.000+05:302009-05-02T18:07:00.000+05:30உங்களுடைய பாட்டி மருந்து பதிவினை தொடர்ந்திருக்கலாம...உங்களுடைய பாட்டி மருந்து பதிவினை தொடர்ந்திருக்கலாமே விஜய்.. நல்ல விஷயம் பாதியில் நிறுத்திவிட்டீர்களே.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-58502404205029917412009-05-02T13:38:00.000+05:302009-05-02T13:38:00.000+05:30he he he .... btw, Superb writing...he he he .... btw, Superb writing...Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-51302019292211872012009-05-01T20:17:00.000+05:302009-05-01T20:17:00.000+05:30rotfl vijay :D
nallaa rendu kudukka sollanum gayat...rotfl vijay :D
nallaa rendu kudukka sollanum gayathri kitta..appa thaan thirundhuveenga...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-33883198094346003072009-04-27T17:30:00.000+05:302009-04-27T17:30:00.000+05:30ஹா..ஹா. கலக்கல் விஜய்! :)))
//LMAO'ன்னா என்ன?
a...ஹா..ஹா. கலக்கல் விஜய்! :)))

//LMAO'ன்னா என்ன?

are u asking seriously? he is laughing his a** off. :))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-2148250720478679132009-04-26T21:33:00.000+05:302009-04-26T21:33:00.000+05:30\\ வித்யா said...

நானும் இனிமேல் உங்க பதிவுல ...\\ வித்யா said...

நானும் இனிமேல் உங்க பதிவுல இப்படி :) மட்டும் தான் போடுவேன் :-)

\\ sakthi said...
இந்த மாதிரி சின்ன விஷயங்கள் அப்பப்போ காலை வாரி விடத்தான் செய்கின்றன.
hahahhaha

tats life vijay\\
வருகைக்கு நொம்ப நன்றி சக்தி. நான் எழுதினது உங்களுக்கு சின்ன விஷயமமா? :(

\\ Arun Kumar said...
Same Blood :)
நம்ம ஆபிஸ் receptionist அப்படி ஒன்றும் மோசம் இல்லையே !!\\
அப்படியா? அப்ப என் கண்ணுல தான் கோளாறா?? :-)

\\ MayVee said...
மற்றபடி நானும் same blood தான் 9th படிக்கும் போது social எக்ஸாம் க்கு science படிச்சுட்டு போனேன்.....
என்ன mistake என்று பார்த்தால் social science என்று டைம் டேபிள்யில் எழுதி இருந்ததை science யை மட்டும் பார்த்துவிட்டு படித்திருக்கேன்....\\

ஆஹா. அப்புறம், சோஷியல் கேள்விகளுக்கு சயின்ஸ் பதில் எழுதினீங்களா??? :-)

\\ kanagu said...
/*இந்த மாதிரியெல்லாம் நடக்கும் போது, ரொம்ப வயதாகிவிட்டதோ என்ற கவலை வந்து விடுகிறது.

அதில் என்ன சந்தேகம் :D\\

அடப்பாவி :-)

\\Karthik said...
LMAO.. Vijay at his best again!! :)\\
LMAO'ன்னா என்ன?

\\அன்புடன் அருணா said...
நல்ல கலகலகல!!!
அன்புடன் அருணா\\
ரொம்ப நன்றி அருணா?

\\ Ramya Ramani said...
ha ha neenga reminder vechadhu kooda thapilla correct 12.00 ku vecheengale.. oru 1 hour munnadiye vechu muzhchirundhu wish pannirundeenganna semma kavanippu irundhirukkum.. Note this point indha dharam muyarchi pannunga [:)]\\

அடுத்த வருஷமும் மறந்து தான் போகப் பொபோறேன். கண்டிப்பா உங்க ஐடியாவை முயற்சி செய்து பார்க்கிறேன்.

\\Sriram said...
எப்படியோ உங்களுக்கும் ஞாபக மராத்தி இருக்குங்கறத தெரிஞ்சுக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.\\
ஆஹா!! நமக்கு இப்படி ஒரு எதிரி கும்பல் வேற இருக்கா??

\\ Divya said...
LOL:))

asusuall kalakkals flow of writing Vijay:)))\\

ரொம்ப நன்றி:-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-51365802219292973242009-04-26T19:58:00.000+05:302009-04-26T19:58:00.000+05:30\\பர்ஸ் ரொம்ப இளைத்த பிறகே, புயல் கரையைக் கடக்காமல...\\பர்ஸ் ரொம்ப இளைத்த பிறகே, புயல் கரையைக் கடக்காமல் கரைந்து போனது. \\

\\இருந்தாலும் புயல் காற்று வீசத்தான் செய்தது. நல்ல வேளை அவ்வளவாக சேதம் ஏதும் இல்லை. \\

LOL:))

asusuall kalakkals flow of writing Vijay:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-33326855087461098602009-04-26T13:15:00.000+05:302009-04-26T13:15:00.000+05:30எப்படியோ உங்களுக்கும் ஞாபக மராத்தி இருக்குங்கறத தெ...எப்படியோ உங்களுக்கும் ஞாபக மராத்தி இருக்குங்கறத தெரிஞ்சுக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-11352655039735876562009-04-26T11:41:00.000+05:302009-04-26T11:41:00.000+05:30ha ha neenga reminder vechadhu kooda thapilla corr...ha ha neenga reminder vechadhu kooda thapilla correct 12.00 ku vecheengale.. oru 1 hour munnadiye vechu muzhchirundhu wish pannirundeenganna semma kavanippu irundhirukkum.. Note this point indha dharam muyarchi pannunga [:)]Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-42522402873976251332009-04-26T09:15:00.000+05:302009-04-26T09:15:00.000+05:30நல்ல கலகலகல!!!
அன்புடன் அருணாநல்ல கலகலகல!!!
அன்புடன் அருணாஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-58254962743167989822009-04-26T06:58:00.000+05:302009-04-26T06:58:00.000+05:30//புயலுக்கு முன் வரும் நிசப்தத்தைக் கூடத் தாங்கிக்...//புயலுக்கு முன் வரும் நிசப்தத்தைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம், அம்மணியின் நிசப்தம் ரொம்பவுமே அபாயகரமானது. பர்ஸ் ரொம்ப இளைத்த பிறகே, புயல் கரையைக் கடக்காமல் கரைந்து போனது. //

LMAO.. Vijay at his best again!! :)Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-73564274653421526812009-04-25T23:02:00.000+05:302009-04-25T23:02:00.000+05:30/*இந்த மாதிரியெல்லாம் நடக்கும் போது, ரொம்ப வயதாகிவ.../*இந்த மாதிரியெல்லாம் நடக்கும் போது, ரொம்ப வயதாகிவிட்டதோ என்ற கவலை வந்து விடுகிறது.

அதில் என்ன சந்தேகம் :D

/*ஏங்க மனைவியின் பிறந்த நாளுக்கு கைபேசியில் ரிமைண்டர் வைத்துக் கொள்வது அவ்வளவு பெரிய தவறா?*/

அது தப்பு இல்லனா.... ஆனா சிம்ரன் பிறந்த நாள ஞாபகம் வச்சிகிட்டு மனைவியின் பிறந்த நாளை மறப்பது தான் குற்றம் :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-73428962821116987442009-04-25T21:56:00.000+05:302009-04-25T21:56:00.000+05:30ஏன் என் ப்லோக் பக்கம் வரல ?ஏன் என் ப்லோக் பக்கம் வரல ?மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-17828920886647205522009-04-25T21:55:00.000+05:302009-04-25T21:55:00.000+05:30நான் single யான சிங்கம் ; அதனால் மனைவியின் கோவம் ...நான் single யான சிங்கம் ; அதனால் மனைவியின் கோவம் பற்றி எல்லாம் தெரியாது ; வேண்டுமானால் என் அண்ணனை கேட்டு சொல்லுறேன்....

மற்றபடி நானும் same blood தான் 9th படிக்கும் போது social எக்ஸாம் க்கு science படிச்சுட்டு போனேன்.....
என்ன mistake என்று பார்த்தால் social science என்று டைம் டேபிள்யில் எழுதி இருந்ததை science யை மட்டும் பார்த்துவிட்டு படித்திருக்கேன்....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-35866716605854084592009-04-25T20:27:00.000+05:302009-04-25T20:27:00.000+05:30Same Blood :)
நம்ம ஆபிஸ் receptionist அப்படி ஒன்று...Same Blood :)
நம்ம ஆபிஸ் receptionist அப்படி ஒன்றும் மோசம் இல்லையே !!Arun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-72280700969282968182009-04-25T19:55:00.000+05:302009-04-25T19:55:00.000+05:30இந்த மாதிரி சின்ன விஷயங்கள் அப்பப்போ காலை வாரி விட...இந்த மாதிரி சின்ன விஷயங்கள் அப்பப்போ காலை வாரி விடத்தான் செய்கின்றன.
hahahhaha

tats life vijaysakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com