tag:blogger.com,1999:blog-8990521.post6324793067364707101..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: இயல் இசை நாடகம்Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8990521.post-41944922810211120982009-05-28T12:48:15.427+05:302009-05-28T12:48:15.427+05:30//
பாடகர் ஆலாபனை செய்யும் போது, இது கல்யாணியா காம்...//
பாடகர் ஆலாபனை செய்யும் போது, இது கல்யாணியா காம்போதியா என்று தெரியாது. அட்டானா போலிருக்கும், ஆனந்த பைரவியும் எட்டிப் பார்க்கும்.

நமக்கு அந்த பிரச்சனையே இல்லை சங்கீதத்துக்கும் நமக்கும் ரொம்ப நெருக்கம். எவ்ளோ தெரியுமா? நான் வயலின் கத்துகறேனு சொன்ன அன்னிக்கே குன்னக்குடி இறையடி சேர்ந்தார். எனக்கு தெரிஞ்ச கான சரஸ்வதி சங்கீத சிரோன்மணி எங்கம்மா தான்.வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-60709347912079073212009-05-28T12:43:09.059+05:302009-05-28T12:43:09.059+05:30//
போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக...//
போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே

ஏங்க பல சமயம் மசாலா தமிழ் படத்தைவிட நல்லாத்தான் இருக்கு. என்ன இது வரைக்கும் டைட்டில் தெரியாம பார்த்த படங்களே ஒரு நாலு தேறும். இருந்தாலும் suspense/comedy flicks are good. என்ன இந்த கமன்டை மலையாள திரையுலகுக்கு என்னை அறிமுகபடுத்தின(என்னை மலையாள படங்கள் பார்கவெச்சதைதான் சொன்னேன்)நண்பன் பார்த்தான். கொஞ்ச நஞ்சம் ஓடுற சண் மியூசிக்,விஜய் எல்லாத்தையும் நிப்பாட்டிடுவான்வாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-69920517557869798132009-05-28T12:30:04.390+05:302009-05-28T12:30:04.390+05:30//
ஏன் கமல்ஹாசனின் காமெடிப் படங்களின் வெற்றிக்கு க...//
ஏன் கமல்ஹாசனின் காமெடிப் படங்களின் வெற்றிக்கு கிரேஸி மோஹன் வசனங்களே காரணம் என்று சொல்லலாம்.

பஞ்ச தந்திரம், வசூல் etc.. crasy-kamal is an excellent pairவாழவந்தான்https://www.blogger.com/profile/11725400174106469115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-15140424704602832352009-05-14T19:46:00.000+05:302009-05-14T19:46:00.000+05:30\\ தாரணி பிரியா said...
அதுவும் அருணா சாய்ராம் பாட...\\ தாரணி பிரியா said...
அதுவும் அருணா சாய்ராம் பாடும் போது நிறைய தடவை கண்ணில் நீர் வழியும். அவர்தான் என் சாய்ஸ்.\\
அப்படியா, அவுங்க சி.டி. இந்த வாரம் வாங்கிட வேண்டியது தான். தகவலுக்கு மிக்க நன்றி.

\\Divya said...
ahaha:)

angey angey ipdi hillariousa ezhuthurathula neenga killadi Vijay:))

asusuall....enjoyed reading ur post with a smile:)\\
உங்களை மாதிரி பெரும் தலைகளின் ஆதரவு இருக்கும் வரை தெகிரியமா எழுதலாம் :-)

\\ MayVee said...
கர்நாடிக் ல நான் ஞான சூனியம் ....
அதனால் அதுக்கு நோ கமெண்ட்ஸ்\\
நான் என்ன பெரும் புலியா. ரசிக்கறதுக்கு ஞானம் தேவையில்லை. ரசனை தான் தேவை.

\\ முகுந்தன் said...
நான் சரியா சொன்னீங்கனு சொன்னது பாடல் என்ன ராகம், தாளம்
பற்றிய உங்கள் கருத்துக்கு தானே தவிர,
அரைவேக்காடு என்று உங்களை நீங்களே புகழ்ந்துகொண்டதற்கு இல்லை :-)\\

முகுந்தன், கரெக்டா புடிச்சீட்டீங்களே. கில்லாடி ஐயா நீங்க!!!

\\ ராசுக்கண்ணு said...
வம்புகாரஅண்ணா,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.\\
ராசுக்குட்டி, ஓ சாரி, ராசுக்கண்ணு, வந்ததற்கு ரெம்ப நன்றி. உங்க கடைப்பக்கமும் வந்திடுவோம் :-)

\\ kunthavai said...
நீங்க ரெம்ப நல்லவரா இருக்கீங்களே. எங்கூட்டுகாரருக்கு கொஞ்சம் கூட பயம் வரமாட்டேங்குதுங்க. கண்ட மேனிக்கு என்னை கேலி செய்வார். பயங்காட்டுரதுக்கு என்ன பண்ணனும் சொல்லித்தாங்களேன்.\\

பயமா எனக்கா, அப்படின்னா???? இப்படிக்கேட்டேன்’னு தங்கமணிக்கு தெரிஞ்சதுன்னா......

\\ Arun Kumar said...
சூப்பரா எழுதி இருக்கீங்க..
க்ரேஸி மோகன் நாடகம் எனக்கு பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை..\\
அடுத்த தடவை ரெண்டு பேரும் சேர்ந்து போவோம் :-)

\\ S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நல்லா இருக்கு விஜய். ஏதோ நண்பர்கள் கூட நேரம் போனது தெரியாம ஜாலியா பேசிகிட்டு இருந்தது போல ஒரு பீலிங்.\\
ரொம்ப நன்றி நவாஸ். அடிக்கடி வாங்க.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-6651022943431496862009-05-14T15:43:00.000+05:302009-05-14T15:43:00.000+05:30ரொம்ப நல்லா இருக்கு விஜய். ஏதோ நண்பர்கள் கூட நேரம்...ரொம்ப நல்லா இருக்கு விஜய். ஏதோ நண்பர்கள் கூட நேரம் போனது தெரியாம ஜாலியா பேசிகிட்டு இருந்தது போல ஒரு பீலிங்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-58367497629516186142009-05-12T18:39:00.000+05:302009-05-12T18:39:00.000+05:30சூப்பரா எழுதி இருக்கீங்க..
க்ரேஸி மோகன் நாடகம் எனக...சூப்பரா எழுதி இருக்கீங்க..
க்ரேஸி மோகன் நாடகம் எனக்கு பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசை..

கர்நாட சங்கீதம் பாடறியே படிப்பறியேன் கதை தான். நேரில கச்சேரி கேட்டது போல இருந்தது உங்கள் பதிவுArun Kumarhttps://www.blogger.com/profile/01458393435619327109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-68448446962928101832009-05-10T10:24:00.000+05:302009-05-10T10:24:00.000+05:30\\போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக்...\\போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே, இந்த நாடகத்தில் சும்மா அச்சுப் பிச்சுத்தனமான ஜோக்கெல்லாம் இருந்தால் காயத்ரி நம்மை கொமைத்து எடுத்துவிடுவாளே என்று சிறிதளவு உதறல் இருக்கத்தான் செய்தது.\\

நீங்க ரெம்ப நல்லவரா இருக்கீங்களே. எங்கூட்டுகாரருக்கு கொஞ்சம் கூட பயம் வரமாட்டேங்குதுங்க. கண்ட மேனிக்கு என்னை கேலி செய்வார். பயங்காட்டுரதுக்கு என்ன பண்ணனும் சொல்லித்தாங்களேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-41382445448025711332009-05-08T21:53:00.000+05:302009-05-08T21:53:00.000+05:30வம்புகாரஅண்ணா,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொ...வம்புகாரஅண்ணா,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-80467265127129046442009-05-08T04:27:00.000+05:302009-05-08T04:27:00.000+05:30//பாட்டெல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாடுவ...//பாட்டெல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் பாடுவதற்கு முன், இது இன்ன ராகம், இன்ன தாளம், இவர் இயற்றிருக்கிறார் என்று ஓரிரு வார்த்தைகள் அறிமுகம் கொடுத்தால் என்னைப் போலுள்ள அரைவேக்காடுகள் முக்காவேக்காடுகளாகும் வாய்ப்புண்டு.//

ரொம்ப சரியா சொன்னீங்க.
நான் சரியா சொன்னீங்கனு சொன்னது பாடல் என்ன ராகம், தாளம்
பற்றிய உங்கள் கருத்துக்கு தானே தவிர,
அரைவேக்காடு என்று உங்களை நீங்களே புகழ்ந்துகொண்டதற்கு இல்லை :-)முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-76459284558980073702009-05-07T15:25:00.000+05:302009-05-07T15:25:00.000+05:30http://www.esnips.com/
inge poi crazy mohan dram...http://www.esnips.com/

inge poi crazy mohan drama kellungaமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-14388869825099962812009-05-07T15:19:00.000+05:302009-05-07T15:19:00.000+05:30எனக்கு crazy மோகன் தராம என்றால் ரொம்ப பிடிக்கும்.....எனக்கு crazy மோகன் தராம என்றால் ரொம்ப பிடிக்கும்.....
நிறையே பார்த்து இருக்கேன் ..
சாக்லேட் கிருஷ்ணா தான் இன்னும் பார்க்கல
கர்நாடிக் ல நான் ஞான சூனியம் ....
அதனால் அதுக்கு நோ கமெண்ட்ஸ்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-76079860631724119602009-05-07T02:43:00.000+05:302009-05-07T02:43:00.000+05:30\\இந்த வார வெள்ளிக்கிழமை நித்யஸ்ரீ கச்சேரி இருக்கி...\\இந்த வார வெள்ளிக்கிழமை நித்யஸ்ரீ கச்சேரி இருக்கிறதாம். ஆஃபீஸுக்கு அரை நாள் விடுப்பு விடசொல்லியிருக்கிறாள் காயத்ரி. பார்ப்போம் என்றிருக்கிறேன்.\\

kacheri ku kootitu pogalina........veetula ungalukku nadantha kacheriya post podunga,

Nithyashree kacheriku pona.......antha experiance aa post panunga:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-10927209197953378862009-05-07T02:41:00.000+05:302009-05-07T02:41:00.000+05:30\\போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக்...\\போன வாரம் மலையாளப் படம் ஒன்றை காயத்ரி பார்த்துக் கொண்டிருந்த போது, அதை அவ்வளவு கேலி செய்தோமே, இந்த நாடகத்தில் சும்மா அச்சுப் பிச்சுத்தனமான ஜோக்கெல்லாம் இருந்தால் காயத்ரி நம்மை கொமைத்து எடுத்துவிடுவாளே என்று சிறிதளவு உதறல் இருக்கத்தான் செய்தது.\\

hahaha:)

angey angey ipdi hillariousa ezhuthurathula neenga killadi Vijay:))

asusuall....enjoyed reading ur post with a smile:)Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-82214915009102312642009-05-06T23:15:00.000+05:302009-05-06T23:15:00.000+05:30கிரேஸி மோகன் நாடகம் வயிற்று வலி வராட்டிதான் ஆச்சரி...கிரேஸி மோகன் நாடகம் வயிற்று வலி வராட்டிதான் ஆச்சரியம். ராகம் , தாளம், பல்லவி எல்லாம் தெரியாது. ஆனா கர்நாடக பாடல்களை ரசிக்க பிடிக்கும். அதுவும் அருணா சாய்ராம் பாடும் போது நிறைய தடவை கண்ணில் நீர் வழியும். அவர்தான் என் சாய்ஸ்.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-64615932388207120162009-05-06T22:17:00.000+05:302009-05-06T22:17:00.000+05:30\\வித்யா said...
கலக்குங்க பாஸ். சந்தோஷமா இருந்தா ...\\வித்யா said...
கலக்குங்க பாஸ். சந்தோஷமா இருந்தா சரி:) \\

நன்றி வித்யா!!!

\\Divyapriya said...
me the first ன்னு சந்தோஷமா ஓடி வந்தேன் :(\\

ஒவ்வொரு கமெண்டுக்கும் எனக்கு ஒரு மெயில் வந்துடும். உங்க கமெண்டு தான் பெயிலில் மேலோட்டமா இருந்தது. அதைத் தான் முதலில் படித்தேன் :-) So logically you are still the first ;-)

\\இனியவள் புனிதா said...
//உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.//
:-)) அழகான விமர்சனம்!!\\
நன்றி புனிதா :-)

\\Lancelot said...
Crazy naavae kalakkal than ippokuda en mp3 player la minimum oru crazy play irukkum...whenever i feel low I will listen to it....

appuram anna naanum dramakaaran endra murayil solren - wireless mics la neraya risk - onnu collar mic irukkanum illati wireless mics stand la vaikanum - kaila vechikittu pesaa mudiyathu becas kai is important for acting... appuram collar mic at times nadakumpothu keela vizhumpothunu , collar mic kalandu villa chances irukku...so old modelnaalum intha wire mics thaan best - but Chennai la sivakaami pethachi mathiri auditorium la - they have fixed mics on the wall - athu avlo effectiveaa irukkathu...\\
ஓ. என்னுடைய அறியாமையைப் போக்கியதற்கு ரொம்ப நன்றி லான்ஸ் :-)

உங்க நாடகம் ஏதாவது இணையத்தில் பார்க்க முடியுமா? ஆர்வமாயிருக்கிறேன் :-)

\\ புதியவன் said...
இந்நேரம் அவங்க இதை படிச்சிருக்க மாட்டாங்களா...?\\

அவளுக்குப் படித்துக் காட்டிய பிறகு தான் இந்தப்பத்தியைச் சேர்த்தேன் :-)

\\ kanagu said...
apram.. enakkum karnataga sangeethathukkum romba thoram... enaku rasikka theriyathu :( \\

அது அப்படியொண்ணும் கம்ப சூத்திரம் இல்லை. அதைப் பற்றித் தெரிந்திருந்தால் தான் ரசிக்க முடியும் என்றில்லை.

\\last line ah unga wife padichangala??? ;)\\

புதியவனுக்குச் சொன்னது தான் உங்களுக்கும் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-27622955326524800642009-05-06T10:14:00.000+05:302009-05-06T10:14:00.000+05:30enakum crazy mohan avargaloduya nadagam migavum pi...enakum crazy mohan avargaloduya nadagam migavum pidikkum :)
irundhalum live aaga parthathu kidayathu.. ticket vela romba jaasthi :(

apram.. enakkum karnataga sangeethathukkum romba thoram... enaku rasikka theriyathu :(

last line ah unga wife padichangala??? ;)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-42771227109934516382009-05-06T08:02:00.000+05:302009-05-06T08:02:00.000+05:30மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே......மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சியே...

//உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.//

இந்நேரம் அவங்க இதை படிச்சிருக்க மாட்டாங்களா...?புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-54357426352050237842009-05-06T07:58:00.000+05:302009-05-06T07:58:00.000+05:30Crazy naavae kalakkal than ippokuda en mp3 player ...Crazy naavae kalakkal than ippokuda en mp3 player la minimum oru crazy play irukkum...whenever i feel low I will listen to it....

appuram anna naanum dramakaaran endra murayil solren - wireless mics la neraya risk - onnu collar mic irukkanum illati wireless mics stand la vaikanum - kaila vechikittu pesaa mudiyathu becas kai is important for acting... appuram collar mic at times nadakumpothu keela vizhumpothunu , collar mic kalandu villa chances irukku...so old modelnaalum intha wire mics thaan best - but Chennai la sivakaami pethachi mathiri auditorium la - they have fixed mics on the wall - athu avlo effectiveaa irukkathu...

here in Singapore i saw few halls which have some sort of audio arrangement which reproduces even a whisper from the stage actor very loudly through the speakers...Lancelothttps://www.blogger.com/profile/13586725214050434721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-72387800499391302132009-05-06T06:59:00.000+05:302009-05-06T06:59:00.000+05:30//உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ...//உங்களுக்கு மட்டும் சொல்கிறேன், அன்னிக்கு எனக்கு ஆஃபீஸில் வேலை நிறைய இருக்கும். இப்பவே சொன்னால், குதிப்பாள்.//

:-)) அழகான விமர்சனம்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-16659889411717613592009-05-05T22:56:00.000+05:302009-05-05T22:56:00.000+05:30me the first ன்னு சந்தோஷமா ஓடி வந்தேன் :(me the first ன்னு சந்தோஷமா ஓடி வந்தேன் :(Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-30778060236886490752009-05-05T22:55:00.000+05:302009-05-05T22:55:00.000+05:30மெயிலுக்கு ரிப்ளை பண்ணவும் :)மெயிலுக்கு ரிப்ளை பண்ணவும் :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-2462801194240717452009-05-05T22:53:00.000+05:302009-05-05T22:53:00.000+05:30கலக்குங்க பாஸ். சந்தோஷமா இருந்தா சரி:)கலக்குங்க பாஸ். சந்தோஷமா இருந்தா சரி:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.com