tag:blogger.com,1999:blog-8990521.post5878710273757888925..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: கதை கேளு கதை கேளுVijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8990521.post-87276967163383827562008-07-22T18:45:00.000+05:302008-07-22T18:45:00.000+05:30\\தாரணி பிரியா said... உங்க கற்பனை குதிரை நல்லாவே ...\\தாரணி பிரியா said...
உங்க கற்பனை குதிரை நல்லாவே ஒடியிருக்குங்க. அடுத்த பாகம் எப்போ எப்போ?\\
தாரணி பிரியா
ரொம்ப நன்றிங்க!!
வெகு சீக்கிரத்தில் அடுத்த பாகம்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-18664544590701381292008-07-22T15:19:00.000+05:302008-07-22T15:19:00.000+05:30உங்க கற்பனை குதிரை நல்லாவே ஒடியிருக்குங்க. அடுத்த...உங்க கற்பனை குதிரை நல்லாவே ஒடியிருக்குங்க. அடுத்த பாகம் எப்போ எப்போ?தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-15285110251074029002008-07-22T09:49:00.000+05:302008-07-22T09:49:00.000+05:30Sorry for the lates response. For a change had too...Sorry for the lates response. For a change had too much of work.

தலைப்பு இல்லை என்று உரிமையுடன் குட்டிய ரம்யா, திவ்யா, திவ்யாப்ரியா மற்றும் இன்னும் குட்டப்போகிறவர்களுக்கும்,

அது என்னமோ தெரியலை, பெயர் வைத்து கதை எழுதப் பிடிக்கலை. அடுத்த வீட்டுல நடக்கும் விஷயத்தை நான் ஒரு கதையாகச் சொன்னால் எப்படி இருக்கும் என்ற முயற்சியில் கதை எழுத ஆரம்பித்தேன். அடுத்த கதைக்கு பெயர் வைத்துவிட்டுத்தான் கதையையே எழுதத்தொடங்குவேன்.

\\ Ramya Ramani said...
விஜய் நல்லா படம் எல்லாம் போட்டு, கதை அமர்க்கள்மா தொடங்கிருக்கீங்க :))
..... உங்க கதையோட Character எல்லாம் ரொம்ப எதார்த்தமாவே converse பண்ராங்க..\\

ரொம்ப நன்றி அம்மணி!!
இது ப்ளஸ் பாயின்டா மைனஸ் பாயின்டா தெரியலை. எனக்கு exaggerate பண்ணி எழுதத் தெரியாது.

\\ முகுந்தன் said...
விஜய்,
great start ...\\
Thanks dude

\\ Divyapriya said...
இந்த காலத்துல இப்டி ஒரு பய்யனா? நம்ப முடியலயே….\\
Thanks for the wishes
இந்தப் பையன் கொஞ்சம் சமத்து

\\Divya said...
அசத்தலான தொடக்கம் விஜய்:))\\
Thanks a lot.

\\Divya said...
அடுத்த பகுதி எப்போ??

வெயிட்டீங்ஸ்:(( \\
வெகு சீக்கிரம் :)

\\Divya said...
சுயபுராணமே சூப்பரா எழுதுவீங்க......\\

நீங்க தான் சொல்லணும் :)
Thanks a lot :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-39899111214837513242008-07-21T23:01:00.000+05:302008-07-21T23:01:00.000+05:30\\"யார்டா இந்தப் பொண்ணு. என் கிட்ட கூட சொல்லாம, எத...\\"யார்டா இந்தப் பொண்ணு. என் கிட்ட கூட சொல்லாம, எத்தனை நாள் இது நடக்குது"\\

அதானே, அம்மா கிட்ட கூட சொல்லாம....??

பொண்ணு யாருன்னு தெரிஞ்சுக்க ஆவலை ஏற்படுத்திட்டு ....தொடரும்னு போட்டுட்டீங்களே விஜய்,
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க.

ரம்யா சொன்னா மாதிரி.....கதைக்குன்னு ஏதும் டைட்டில் இல்லீங்களா??

இந்த டைட்டில் ......நல்லாதான் இருக்கு,
ஆனா.......பக்கத்து வீட்டு பாட்டி திண்ணையில உக்காந்துட்டு, போற வர்ர பொடி பசங்களை கூப்பிட்டு "கதை கேளு, கதை கேளு' ன்னு சொல்ற ஒரு எஃப்க்ட் இருக்கிறாப்ல தோணுது:))))

just kidding Vijay.

\\வேற பெயர் வெச்சா எப்படி இருக்கும் ? - It is Just my Opinion :)\\

mine too:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-63636890361311164802008-07-21T22:57:00.000+05:302008-07-21T22:57:00.000+05:30\\பெண்களிடம் கடலை போடாவிட்டாலும், ஹாய் ஹலோ என்று ஒ...\\பெண்களிடம் கடலை போடாவிட்டாலும், ஹாய் ஹலோ என்று ஒரு புன்னகைப்புடன் இருப்பவன். இதனாலேயே பெண்களுக்கு இவன் மேல் ஒரு தனி மரியாதை. அழகான பெண்களை தவறாது சைட்டும் அடிப்பவன். எப்போதுமே கண்களை நோக்கிப் பேசுபவன்.\\

பேஷ் ...பேஷ்....இப்படி..இப்படிதான் இருக்கனும்:))

சமத்துப் பையன்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-50131222855507370972008-07-21T22:56:00.000+05:302008-07-21T22:56:00.000+05:30அசத்தலான தொடக்கம் விஜய்:))சுயபுராணமே சூப்பரா எழுது...அசத்தலான தொடக்கம் விஜய்:))

சுயபுராணமே சூப்பரா எழுதுவீங்க......கதை எழுதுவது பற்றி சொல்லவா வேணும், சும்மா தூள் கிளப்புங்க!!!

அடுத்த பகுதி எப்போ??

வெயிட்டீங்ஸ்:((Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-65221023507205481912008-07-21T12:44:00.000+05:302008-07-21T12:44:00.000+05:30//"யார்டா இந்தப் பொண்ணு. என் கிட்ட கூட சொல்லாம, எத...//"யார்டா இந்தப் பொண்ணு. என் கிட்ட கூட சொல்லாம, எத்தனை நாள் இது நடக்குது"//

அப்டி போடுங்க!!!Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-37857863015040203612008-07-21T12:43:00.001+05:302008-07-21T12:43:00.001+05:30//அம்மா எழுப்பியதும் போர்வையை இழுத்து மூடிக்கொள்ளா...//அம்மா எழுப்பியதும் போர்வையை இழுத்து மூடிக்கொள்ளாமல், உடனே எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாரானான். //

இந்த காலத்துல இப்டி ஒரு பய்யனா? நம்ப முடியலயே….நான் இன்னுக்கு குளிச்சப்ப்புறமும் பத்து நிமிஷம் தூங்கிட்டு தான் கிளம்ப ஆரமிப்ச்சேன் :))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-56486188199762884992008-07-21T12:43:00.000+05:302008-07-21T12:43:00.000+05:30விஜய்!!!Join the gang!!! வாங்க…வாங்க…சூப்பர் காலேஜ...விஜய்!!!Join the gang!!! வாங்க…வாங்க…சூப்பர் காலேஜ் கதை…waiting for next part…எப்போ? ஆமா கதை பேரு என்னங்க Sir? பேரு வெக்க மறந்துட்டீங்களா? ;))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-50930633256288294552008-07-21T10:59:00.000+05:302008-07-21T10:59:00.000+05:30விஜய்,great start ...விஜய்,
great start ...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-809792453332616612008-07-21T00:00:00.000+05:302008-07-21T00:00:00.000+05:30ஒரு சின்ன Suggestion..கதையின் பெயர் வேற மாத்த போரீ...ஒரு சின்ன Suggestion..கதையின் பெயர் வேற மாத்த போரீங்களா இல்ல இதே தானா..வேற பெயர் வெச்சா எப்படி இருக்கும் ? - It is Just my Opinion :)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-19516713410459321262008-07-20T23:57:00.000+05:302008-07-20T23:57:00.000+05:30விஜய் நல்லா படம் எல்லாம் போட்டு, கதை அமர்க்கள்மா த...விஜய் நல்லா படம் எல்லாம் போட்டு, கதை அமர்க்கள்மா தொடங்கிருக்கீங்க :))

உங்க கதையோட Character எல்லாம் ரொம்ப எதார்த்தமாவே converse பண்ராங்க..நல்லா போகுது..விரைவில் அடுத்த பாகத்தை போட்டிருங்க ..Eagerly Waiting !!Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.com