tag:blogger.com,1999:blog-8990521.post4109369703839565855..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: கோவில் சினிமா நாவல் கிரிக்கெட்Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-8990521.post-84358222359050136242009-02-14T17:16:00.000+05:302009-02-14T17:16:00.000+05:30\\ gayathri said... இப்ப புரியுதா, இந்தப் படத்தை இ...\\ gayathri said...
இப்ப புரியுதா, இந்தப் படத்தை இன்னொரு தடவை தனியாக ஏன் பார்க்கணும்னு ஏன் ஆசைப்படறேன்னு.

naane kekanumnu nenachen neengale sollitenga.\\

பெண்கள் பார்த்துட்டு ஏண்டா, சாரி ஏண்டீ இந்தப் படத்தைப் போய்ப் பார்த்தோம்னு நினைக்கலாம்’னு ஒரு வரி போட்டிருக்கணும் :-)

\\ Mathu said...
பிரதோஷம் பற்றி எழுதியதற்கு நன்றி :) I have gained a knowledge from this post of urs. So leaving with something, which is good and thanks for that.\\
விஜய்குமாரா, லே ஆஃப் ஆனாலும் கதாகாலக்ஷேபம் பண்ணி காலத்தை ஓட்டிடலாம்’டா :-)

\\ரெண்டு நாள்ல இவளவு செய்திருக்கீங்க......வார இறுதி எனக்கு எப்பிடி போகுது என்றே தெரியாமல் போய்விடும். கண் மூடித்திறந்தால் திங்கள் ஆகிவிடும்....PHEW!\\

காயத்ரியிடம் (என் மனைவி) கேட்டால் ஒரு பதிவாவது வீட்டுக்கு உருப்படியா என்ன எழுதச்சொல்லுங்க பார்ப்போம் என்று மல்லுக்கு நி்ற்பாள் :-)

\\முகுந்தன் said...
உங்களுக்கு இவ்வளவு நேரம் இருக்கா விஜய்?
இங்க வேலை,வேலை, வேலை மட்டுமே :(\\
Mukunthan, I wish I were you. மாங்கு மாங்குன்னு வேலை செய்து ஆறேழு மாசமாச்சு :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-4002333944364569132009-02-14T08:11:00.000+05:302009-02-14T08:11:00.000+05:30உங்களுக்கு இவ்வளவு நேரம் இருக்கா விஜய்?இங்க வேலை,வ...உங்களுக்கு இவ்வளவு நேரம் இருக்கா விஜய்?
இங்க வேலை,வேலை, வேலை மட்டுமே :(முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-91750499718016671052009-02-14T05:43:00.000+05:302009-02-14T05:43:00.000+05:30பிரதோஷம் பற்றி எழுதியதற்கு நன்றி :) I have gained ...பிரதோஷம் பற்றி எழுதியதற்கு நன்றி :) I have gained a knowledge from this post of urs. So leaving with something, which is good and thanks for that.
ரெண்டு நாள்ல இவளவு செய்திருக்கீங்க......வார இறுதி எனக்கு எப்பிடி போகுது என்றே தெரியாமல் போய்விடும். கண் மூடித்திறந்தால் திங்கள் ஆகிவிடும்....PHEW!Mathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-26387824582565318732009-02-14T05:40:00.000+05:302009-02-14T05:40:00.000+05:30//200 பக்கங்கள் படித்து முடிக்க ஒரு மாதம் ஆகியிருக...//200 பக்கங்கள் படித்து முடிக்க ஒரு மாதம் ஆகியிருக்கு. இன்னும் மீதமுள்ள 700 பக்கங்களை இந்த வருடத்திற்குள் படித்து முடித்து விடுவேன் என நம்புகிறேன்.//

Hehehehehe :DMathuhttps://www.blogger.com/profile/14159396899068708407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-75414697153744875752009-02-13T19:38:00.000+05:302009-02-13T19:38:00.000+05:30இப்ப புரியுதா, இந்தப் படத்தை இன்னொரு தடவை தனியாக ஏ...இப்ப புரியுதா, இந்தப் படத்தை இன்னொரு தடவை தனியாக ஏன் பார்க்கணும்னு ஏன் ஆசைப்படறேன்னு.

naane kekanumnu nenachen neengale sollitenga.gayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-65438946135496133812009-02-13T18:00:00.000+05:302009-02-13T18:00:00.000+05:30// இன்னும் வில்லு எஃபெக்டுலேர்ந்து விடுபடலியா? //ம...// இன்னும் வில்லு எஃபெக்டுலேர்ந்து விடுபடலியா? //

மறுபடியுமா அவ்வ்வ்வ்வ் ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-68799292276706186992009-02-13T12:25:00.000+05:302009-02-13T12:25:00.000+05:30\\ kanagu said...Last para Nach....Prathosam pathi...\\ kanagu said...
Last para Nach....
Prathosam pathi nalla thagaval kodutharku nandri... :) :)
Novel ah.. epdi andha 1000.... pages ah padikkreenga.. enaku romba kastam...
padam paakurathuna ok... :)\\

ஏதோ ஆர்வக்கோளறுல வாங்கிட்டேன். நம்ம இர்விங் வேலஸ் தானே ஏமாற்ற மாட்டார்னு ஒரு நம்பிக்கை. பார்ப்போம், எப்போது படித்து முடிக்கறேன்னு :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-8003847294132141982009-02-13T12:24:00.000+05:302009-02-13T12:24:00.000+05:30\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...Final one day க...\\ இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...
Final one day கு பதிலா தான் 20-20 அசத்திட்டாங்கள்ள................ Pathan Brothers கலக்கிட்டாங்க :)\\

ஆமாம்ல, நான் மேட்ச் பூராவுன் இர்ஃபான் பதானைத் திட்டித் தீர்த்தேன். ஆனால், கடைசியில அவர் தான் வந்து காப்பாற்றினார். The game of cricket is a great leveller’னு பெரியவங்கள்லாம் சும்மாவா சொல்லறாங்க ? :-)

By the way, வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி. அடிக்கடி வந்து கும்மி போட்டுட்டு போங்க :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-79931538364655453582009-02-13T12:22:00.000+05:302009-02-13T12:22:00.000+05:30\\ தாரணி பிரியா said...ரெண்டு நாளுல இத்தனை செய்யலா...\\ தாரணி பிரியா said...
ரெண்டு நாளுல இத்தனை செய்யலாமா :). பிரதோஷம் அம்மா சொல்லுவாங்க. காதுல வாங்குனாதானே கோயிலுக்கு போக முடியும் :(\\

விடுமுறை நாள்’ல போகலாமே. சில கோவிலுக்குப் போய்ட்டு வந்தா, மனசு ரொம்ப அமைதியா இருக்கும். அது ஏன்னு தெரியலை.

\\இன்னும் கொஞ்ச நாளைக்கு எந்த படமும் பாக்கறமாதிரி இல்லை .\\

இன்னும் வில்லு எஃபெக்டுலேர்ந்து விடுபடலியா?

கிரிக்கெட் :)\\

என்னுடைய கிரிக்கெட் பிளாக் படிங்க. உங்களுக்கும் பிடிக்க ஆரம்பிச்சுடும் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-3403106804375848912009-02-13T12:20:00.000+05:302009-02-13T12:20:00.000+05:30\\ Karthik said...எஸ்கேப்........................!...\\ Karthik said...
எஸ்கேப்........................!

ஏன் அமுதம் பிடிக்காதா? :-)

\\ஹை, நானும் அப்படித்தான். ஆனால் இப்ப நான் - பிக் ஷன் அதிகம் படிக்கிறதால, அதை கண்டினியு பண்ன முடிவதில்லை.\\
ஏன்? ஃபிக்ஷனிலும் ஒரு எழுத்தாளர் எழுதினதையே அழகா படிக்கலாமே. நான் அப்படித்தான் படிப்பேன்.

\\கொஞ்சம் பேருக்கு பிடிக்கலாம். ஆனால் மோஸ்ட்லி ம்ஹும். எங்க வீட்டிலும் இப்படித்தான். :)\\

எல்லா வீட்டுலயும் இப்படித்தான்.

\\எனிவே, T20 என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்.\\
நாம் டி.20’ல சிங்கம்லா. கலக்கிப்புட்டோம்லா :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-22372568336696335902009-02-12T21:36:00.000+05:302009-02-12T21:36:00.000+05:30Last para Nach....Prathosam pathi nalla thagaval k...Last para Nach....
Prathosam pathi nalla thagaval kodutharku nandri... :) :)
Novel ah.. epdi andha 1000.... pages ah padikkreenga.. enaku romba kastam...
padam paakurathuna ok... :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-9018021394131058042009-02-12T19:03:00.000+05:302009-02-12T19:03:00.000+05:30Final one day கு பதிலா தான் 20-20 அசத்திட்டாங்கள்ள...Final one day கு பதிலா தான் 20-20 அசத்திட்டாங்கள்ள................ Pathan Brothers கலக்கிட்டாங்க :)Rajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-72887753490208747392009-02-10T17:30:00.000+05:302009-02-10T17:30:00.000+05:30ரெண்டு நாளுல இத்தனை செய்யலாமா :). பிரதோஷம் அம்மா ச...ரெண்டு நாளுல இத்தனை செய்யலாமா :). பிரதோஷம் அம்மா சொல்லுவாங்க. காதுல வாங்குனாதானே கோயிலுக்கு போக முடியும் :(

இன்னும் கொஞ்ச நாளைக்கு எந்த படமும் பாக்கறமாதிரி இல்லை .

புக் அது வேணுமின்னா ஒ.கேதான்

கிரிக்கெட் :)தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-21215306674314581072009-02-10T14:13:00.000+05:302009-02-10T14:13:00.000+05:30//அமுதத்தைத் தேடி, தேவர்களும் அசுரர்களும் பார்க்கட...//அமுதத்தைத் தேடி, தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலைக் கடைந்த போது...

எஸ்கேப்........................!

//பொதுவகவே ஒரு எழுத்தாளரின் படைப்புகளைத் தொடர்ந்து படிக்கும் பழக்கமுண்டு

ஹை, நானும் அப்படித்தான். ஆனால் இப்ப நான் - பிக் ஷன் அதிகம் படிக்கிறதால, அதை கண்டினியு பண்ன முடிவதில்லை.

//ஒரு மஹா கிரிக்கெட் ரசிகனின் ரசனையைப் புரிந்து கொள்ளாதவர்கள்.

அது ஏன் பொண்ணுங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கறது இல்லை? கொஞ்சம் பேருக்கு பிடிக்கலாம். ஆனால் மோஸ்ட்லி ம்ஹும். எங்க வீட்டிலும் இப்படித்தான். :)

எனிவே, T20 என்ன ஆகுதுன்னு பார்க்கலாம்.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-51909414286157494912009-02-10T14:02:00.000+05:302009-02-10T14:02:00.000+05:30\\ Sriram said...ஒரு வேலை நீங்க பொறுமையாக முருகனிட...\\ Sriram said...
ஒரு வேலை நீங்க பொறுமையாக முருகனிடம் வேண்டியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். அரைகுறை வேண்டலுக்கு ஆறுமுகம் கொடுத்த பரிசு இந்த இந்தியா மற்றும் நியுசீலாந்து தோல்விகள்.\\

ஓ! அப்படிக் கூட இருக்கலாமோ :-(

\\ kunthavai said...
அனுபவிங்க.....அண்ணாச்சி அனுபவிங்க.....
இந்த புக், சினிமா, டி.வி. எல்லாம் எனக்கு எப்பவோ எங்கேயோ கேட்ட சமாச்சாரம் போல் நினைவிருக்கிறது....எல்லாம் சின்ன மாமியார் வருகிறவரைக்கும் தான்.\\
இதுக்குப் பேரு தான் கற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பதா??? !!!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-30699421706221624902009-02-10T13:10:00.000+05:302009-02-10T13:10:00.000+05:30"vijay said வைத்தீஸ்வரன் கோவிலா?"இல்லை விஜய். அது ..."vijay said
வைத்தீஸ்வரன் கோவிலா?"

இல்லை விஜய். அது சுருட்ட பள்ளி கோவில்மாம் ......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-23725026079984219502009-02-10T11:51:00.000+05:302009-02-10T11:51:00.000+05:30அனுபவிங்க.....அண்ணாச்சி அனுபவிங்க.....இந்த புக், ச...அனுபவிங்க.....அண்ணாச்சி அனுபவிங்க.....
இந்த புக், சினிமா, டி.வி. எல்லாம் எனக்கு எப்பவோ எங்கேயோ கேட்ட சமாச்சாரம் போல் நினைவிருக்கிறது....எல்லாம் சின்ன மாமியார் வருகிறவரைக்கும் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-59590424816340453142009-02-10T10:42:00.000+05:302009-02-10T10:42:00.000+05:30// இந்தச் சொதப்பல் மேட்சைப் பார்க்கணும்னு தான் ஒழு...// இந்தச் சொதப்பல் மேட்சைப் பார்க்கணும்னு தான் ஒழுங்கா சுவாமி கும்பிடாமல் இவ்வளவு அவசரப்படுத்தலா என்று அம்மாவும் காயத்ரியும் கடிந்து கொண்டார்கள் //

ஒரு வேலை நீங்க பொறுமையாக முருகனிடம் வேண்டியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். அரைகுறை வேண்டலுக்கு ஆறுமுகம் கொடுத்த பரிசு இந்த இந்தியா மற்றும் நியுசீலாந்து தோல்விகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-54418876660005141992009-02-10T08:05:00.000+05:302009-02-10T08:05:00.000+05:30amaanga anna antha appavi payanthaanamaanga anna antha appavi payanthaanLancelothttps://www.blogger.com/profile/13586725214050434721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-83287363636545826832009-02-10T08:03:00.000+05:302009-02-10T08:03:00.000+05:30\\ நசரேயன் said...ஒரு வார இறுதியிலே இவ்வளவு நடந்தி...\\ நசரேயன் said...
ஒரு வார இறுதியிலே இவ்வளவு நடந்திருக்கா?\\
இவ்வளவு தான் நடந்திருக்கு :-)

\\ Divyapriya said...
நான் தூங்கினேன்...தூங்கினேன்...தூங்கிட்டே இருந்தேன் :)\\
நீங்க கொடுத்து வச்சவங்க :-)

\\ MayVee said...
என்னக்கு நோவேல் எல்லாம் ஹோச்டேல் ஓட போகிவிட்டது.......
மேலும் தமிழும் நல்ல திரைகதை உள்ள படம்கள் நிறையே இருக்கு..... "தண்ணீர் தண்ணீர்" (பெயர் சரியா நியாபகம் இல்ல ) பாரதி ராஜா படம் சூப்பர் எ இருக்கும்\\
தண்ணீர் தண்ணீர் பார்த்திருக்கிறேன். அது பாலசந்தர் படம். நல்ல இருக்கும் :-)

\\ RAMYA said...
ஆமா தனியா படம் பார்த்தா தங்க்ஸ்
அப்புறம் பூரி கட்டை..............\\
காயத்ரி நான் படம் பார்க்கும் போது, என்னை கண்காணித்துக் கொண்டிருந்தாள். இரண்டு மூன்று பாட்டுக்களையும் Fast forward செய்யச் சொல்லிவிட்டாள் :-)

\\ MayVee said...
இந்த கோவியில் வணங்கினால் ; வியாதிகள் வராது.....\\
வைத்தீஸ்வரன் கோவிலா?

\\Lancelot said...
ayya athu verra onnum illae romba nalla vilayadunna kannu patturum la athaan thokkura mathiri nadichaanga...next parunga eppadi vilayaduranganu (eppadi ellam manasa thethikka vendiyatha iruku pa...)\\
ஹாஹா. பார்ப்போம் இன்னிக்குள்ள T20 மேட்சுல என்ன பண்ணறாங்கன்னு :-)
வருகைக்கு ரொம்ப நன்றி. நீங்க கார்த்திக் ஃப்ரெண்டு அருண் குமார் தானே?Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-39564927245787316582009-02-10T07:00:00.000+05:302009-02-10T07:00:00.000+05:30ayya athu verra onnum illae romba nalla vilayadunn...ayya athu verra onnum illae romba nalla vilayadunna kannu patturum la athaan thokkura mathiri nadichaanga...next parunga eppadi vilayaduranganu (eppadi ellam manasa thethikka vendiyatha iruku pa...)Lancelothttps://www.blogger.com/profile/13586725214050434721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-57733242584559439222009-02-10T00:10:00.000+05:302009-02-10T00:10:00.000+05:30சிவன் விஷத்தை உண்ட பிறகு.... சிறிது மயக்கம் வந்து ...சிவன் விஷத்தை உண்ட பிறகு.... சிறிது மயக்கம் வந்து பார்வதி மடி தலை வைத்து நிஷ்டி கொள்ள்கிறார்..... இந்த கோலத்தில் தஞ்சாவூர் பக்கத்தில் காட்சி தருகிறார்.... கோவில் நல்ல இருக்கும். நான் சின்ன வயசில் போனது ; எந்த ஊருநு சரியா நியாபகம் இல்லை. .....
இந்த கோவியில் வணங்கினால் ; வியாதிகள் வராது.....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-62677291350784902802009-02-10T00:04:00.000+05:302009-02-10T00:04:00.000+05:30"ரம்யா said : ஆமா தனியா படம் பார்த்தா தங்க்ஸ்அப்பு..."ரம்யா said : ஆமா தனியா படம் பார்த்தா தங்க்ஸ்
அப்புறம் பூரி கட்டை.............."
மேடம் ஏன் இந்த கோல வேறிமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-77002564564715579642009-02-09T23:55:00.000+05:302009-02-09T23:55:00.000+05:30நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!!!...நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!!!

பெங்களூர் கோவில்கள் விவரம் எல்லாம் பிரமாதம்.

வழி தெரியாதவர்கள் கூட உங்கள் விபரம் தெரிந்ததினால் சுலபமாக சென்று விடுவார்கள்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-60691853807958161312009-02-09T23:52:00.001+05:302009-02-09T23:52:00.001+05:30// நசரேயன் said... ஒரு வார இறுதியிலே இவ்வளவு நடந்த...//
நசரேயன் said...
ஒரு வார இறுதியிலே இவ்வளவு நடந்திருக்கா?

இங்கனே காது வழியா புகை வருது
பாருங்க !!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com