tag:blogger.com,1999:blog-8990521.post404764398976827676..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: மீசை அரும்பிய பருவம்Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8990521.post-91337478496749552672008-09-02T07:41:00.000+05:302008-09-02T07:41:00.000+05:30\\ kunthavai said... ஹா..ஹா நல்ல நகைச்சுவையாக...\\ kunthavai said...

ஹா..ஹா
நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கின்றீர்கள்.\\

Thans for the Visit and your comments. Keep visiting :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-13829228973317042322008-09-01T21:33:00.000+05:302008-09-01T21:33:00.000+05:30ஹாப்பி டேஸ் படத்துல ஒரு கேரக்டர் சீனியர் பொண்ணு "L...ஹாப்பி டேஸ் படத்துல ஒரு கேரக்டர் சீனியர் பொண்ணு "Looks Interesting"nu சொல்லுவாரு அது தான் நினைவு வந்துச்சு..Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-25170307907829342242008-09-01T17:28:00.000+05:302008-09-01T17:28:00.000+05:30\\Divya said... விஜய் கலக்கல் போஸ்ட்டு:))\\டான்...\\Divya said...
விஜய் கலக்கல் போஸ்ட்டு:))\\

டான்க்ஸு டான்க்ஸு!!

\\Divya said...
ரொம்ப ரசிச்சு படிச்சேன் விஜய்!\\

மீண்டும் டான்க்ஸு டான்க்ஸு!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-31474394833595584182008-09-01T15:18:00.000+05:302008-09-01T15:18:00.000+05:30//நெற்கதிர்களை மட்டுமே பயிரிட்டுப் பார்த்த நாங்கள்...//நெற்கதிர்களை மட்டுமே பயிரிட்டுப் பார்த்த நாங்கள், திடீர் விவசாயிகளாக அவதாரமெடுத்து, காலையில் கடலை சாகுபடி செய்து, மாலை நேரங்களில் அதை வறுத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பருவம்.//

ஹா..ஹா
நல்ல நகைச்சுவையாக எழுதியிருக்கின்றீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-76714066791063867432008-09-01T12:56:00.000+05:302008-09-01T12:56:00.000+05:30\"டேய் வெண்ணை அது சீனியர் டா"\\ROTFL:))சான்ஸே இல்ல...\"டேய் வெண்ணை அது சீனியர் டா"\\

ROTFL:))

சான்ஸே இல்ல......போஸ்ட் ரொம்ப ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கா இருந்தது படிக்க:))

ரொம்ப ரசிச்சு படிச்சேன் விஜய்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-38414625888901958252008-09-01T12:54:00.001+05:302008-09-01T12:54:00.001+05:30\\மூக்கின் கீழே, வாய்க்கு மேலே இருந்த பொரம்போக்கு ...\\மூக்கின் கீழே, வாய்க்கு மேலே இருந்த பொரம்போக்கு நிலத்தை ஓரிரண்டு அரும்பு முடிகள் ஆக்கிரமித்டிருந்த பருவம். வயசுப் பசங்க "மச்சி மீசை மொளச்சிடுச்சுல்ல" என்று வெட்கத்துடன் புன்னகைத்துக் கொள்ள ஆரம்பித்த காலம். \\

அட.....அரும்பு மீசை முளைக்கும் காலத்தை இப்படி கூட அழகா சொல்ல முடியுமா......அசத்திட்டீங்க விஜய்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-25729896035660232102008-09-01T12:54:00.000+05:302008-09-01T12:54:00.000+05:30விஜய் கலக்கல் போஸ்ட்டு:))விஜய் கலக்கல் போஸ்ட்டு:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-44175445184524497242008-08-31T21:08:00.000+05:302008-08-31T21:08:00.000+05:30\\முடியல விஜய்...முடியல...கொன்னுடீங்க...செம வரி :-...\\முடியல விஜய்...முடியல...கொன்னுடீங்க...செம வரி :-)\\

ப்ளாகெல்லாம் எழுதி உங்களை மாதிரி உண்மையான எழுத்தாளர்களைக் கொல்லறேன்னு சொல்லறீங்க. இப்படியெல்லாம் சொல்லிட்டதுனால என் கொல்லும் முயற்சியைத் தோற்கடிக்க முடியாது!! :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-34041191234981606412008-08-31T21:07:00.000+05:302008-08-31T21:07:00.000+05:30\\மங்களூர் சிவா said... கலக்கல்!\\விசிட்டுக்கு ...\\மங்களூர் சிவா said...
கலக்கல்!\\
விசிட்டுக்கு ரொம்ப நன்றிங்க.

\\ஒத்துக்கறேன் நீ நல்லவந்தான் ஒத்துக்கிறேன்

மெய்யாலுமே நான் நல்லவந்தாங்க

\\நல்லவேளை லெக்சரர் இல்லையே!!\\
ஏற்கனவே சரவணகுமாருக்கு சொன்ன பதில் தான். டீஸன்ஸி கருதி அதையெல்லாம் சொல்லலை. :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-10777352723276575522008-08-31T20:19:00.000+05:302008-08-31T20:19:00.000+05:30//மட்டுமே பயிரிட்டுப் பார்த்த நாங்கள், திடீர் விவச...//மட்டுமே பயிரிட்டுப் பார்த்த நாங்கள், திடீர் விவசாயிகளாக அவதாரமெடுத்து, காலையில் கடலை சாகுபடி செய்து, மாலை நேரங்களில் அதை வறுத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பருவம்.//

முடியல விஜய்...முடியல...கொன்னுடீங்க...செம வரி :-)

//"அப்பாடா இவன் தொல்லை ஒரு நாலு நாளைக்கு இருக்கக்கூடாது" என்று ஃபிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி வாத்தியார்கள் சதி செய்தனரோ தெரியவில்லை//

இருந்தாலும் இருக்கும்...:-D

//"இப்போதானே எல்லோருக்கும் சொல்லி முடித்தேன். உங்க காதுல விழலியா" //

ச்சே, என்ன ஒரு அவமானம்...ரத்தம் கொதிக்குது :-)

//டேய் வெண்ணை அது சீனியர் டா//

ஹா ஹா ஹா :-DDivyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-77564064249949437002008-08-31T16:15:00.000+05:302008-08-31T16:15:00.000+05:30/"டேய் வெண்ணை அது சீனியர் டா"/நல்லவேளை லெக்சரர் இல.../
"டேய் வெண்ணை அது சீனியர் டா"

நல்லவேளை லெக்சரர் இல்லையே!!

நான் பாலிடெக்னிக் படிக்கும்போது +2 முடித்து பாலிடெக்னிக் படித்தென் லெக்சரர் எல்லாரும் B.E. ப்ரெஷர்ஸ் என்னமோ கூட படிக்கிற பொண்ணுங்க மாதிரியே இருப்பாளுங்க!!

:)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-82515721781950667352008-08-31T16:14:00.000+05:302008-08-31T16:14:00.000+05:30/"அவள் சொன்னது தேவகானமாகவோ வீணை மீட்டுவது போலவோ இர.../

"அவள் சொன்னது தேவகானமாகவோ வீணை மீட்டுவது போலவோ இருந்தது" என்று சொல்லப்போகிறேன் என்று நினைக்கிறீர்களா. அதான் இல்லை. ஸ்கூல்லயே அவ்வளவு கெட்டுப் போகலை.

ஒத்துக்கறேன் நீ நல்லவந்தான் ஒத்துக்கிறேன்
:))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-49405290997067644492008-08-31T16:13:00.000+05:302008-08-31T16:13:00.000+05:30/பெரும்பான்மையான கூட்டம் பெண்கள் பள்ளி வைத்திருக்க.../
பெரும்பான்மையான கூட்டம் பெண்கள் பள்ளி வைத்திருக்கும் ஸ்டாலில் தான் இருக்கும். அல்லது பெண்கள் வைத்திருக்கும் கருவிகளை மட்டும் பார்த்து விட்டு, எங்களையெல்லாம் ஒரு நக்கல் லுக் விட்டு விட்டு போய்விடுவார்கள்.

முதல் நாளே நடுவர்களெல்லாம் வந்து விட்டு, எங்களிடம் கேட்கக்கூடாத out of syllabus கேள்வியெல்லாம் கேட்டுக் குடைந்து விட்டு, சென்று விட்டார்கள். அவர்கள் போனவுடனேயே தெரிந்து விட்டது, நான் வைத்திருந்த இயந்திரத்திற்கு ஆறுதல் பரிசு கூடக் கிடைக்கப் போவதில்லையென்று

ROTFLமங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-33328967264374277992008-08-31T16:12:00.000+05:302008-08-31T16:12:00.000+05:30கலக்கல்!கலக்கல்!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-53372510883884499932008-08-31T14:33:00.000+05:302008-08-31T14:33:00.000+05:30சரவண குமார்,நாம சீனியர் ஜூனியர்ங்கற பாகுபாடெல்லாம்...சரவண குமார்,
நாம சீனியர் ஜூனியர்ங்கற பாகுபாடெல்லாம் பார்கறது கிடையாது. சொல்லப்போனால், வேண்டாம், நம்ம பதிவை நிறைய அம்மணிகளும் படிக்கறாங்க. ஒரு டிஸிப்ளின் மெயின்டெயின் பண்ணுவோம்.
நான் படித்தது ராகிங்கெல்லாம் இருந்த நூற்றாண்டு. முதல் நாளே first year பையன் சீனியர் பொண்ணு கிட்ட ஜொள்ளு வுடறதைப் பார்த்தாங்க, அவ்வளவு தான் செத்தேன்.

இந்தக்கதையில் பல கற்பனைகளும்
கலந்திருக்கிறது.

By the way, விசிட்டுக்கு நன்றி.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-50046019669370000772008-08-31T13:08:00.000+05:302008-08-31T13:08:00.000+05:30//"எங்கடா போயிட்ட" என்று நண்பன் ஒருவன் கேட்க, "இரண...//"எங்கடா போயிட்ட" என்று நண்பன் ஒருவன் கேட்க, "இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஊர்ல பார்த்த ஒரு மயில் மச்சி" என்றேன்.
"யாருடா?" என்று அவனும் வினவ, "அதோ பச்சை கலர் சுடிதார்லே இருக்காளே அவள் தான்டா" என்றேன்.

"டேய் வெண்ணை அது சீனியர் டா"//

என் இனமையா நீர்..

நானும் என் நண்பனும் சீனியர் ஜுனியர் வித்தியாசமில்லாமல் சைட் அடித்திருக்கிறோம்...
(அதன் பின் விளைவுகளைஎல்லாம் யாரும் கேட்காதீங்க..)
;)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-60975830946862693522008-08-31T09:04:00.000+05:302008-08-31T09:04:00.000+05:30ரம்யா, யாரந்த ஹாப்பி டேஸ் டைசன்?ரம்யா, யாரந்த ஹாப்பி டேஸ் டைசன்?Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-66657449587523257042008-08-31T08:45:00.000+05:302008-08-31T08:45:00.000+05:30அட சீனியரியே பொண்ணையே முதல் நாளே வம்பு இழுத்தாசா.....அட சீனியரியே பொண்ணையே முதல் நாளே வம்பு இழுத்தாசா..என்ன தெகிரியம்!!

இந்த ஹாப்பி டேஸ் டைசன் மாதிரியா நீங்க?? (Just Kidding )Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-90949406199132164332008-08-30T21:09:00.000+05:302008-08-30T21:09:00.000+05:30Yes. You are the First, Mukundan!!!Yes. You are the First, Mukundan!!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-47595484026063898192008-08-30T21:00:00.000+05:302008-08-30T21:00:00.000+05:30//சமையல் சாப்பாடு அல்ல, அறிவியல் சார்ந்த புதிது பு...//சமையல் சாப்பாடு அல்ல, அறிவியல் சார்ந்த புதிது புதிதாக இயந்திரங்கள்//

தெளிவா சொல்லிட்டீங்க , இல்லன்னா நானும் ஏதோ சாப்பாடு என்று தான் நினைத்திருப்பேன் :-)

//காலையில் கடலை சாகுபடி செய்து, மாலை நேரங்களில் அதை வறுத்து விற்பனை செய்ய ஆரம்பித்த பருவம். //

சரி சரி , இப்படியா ரொம்ப நல்லவரா உண்மைய சொல்லறது?

//கிளாஸ்ல வாத்தியார் நடத்துற பாடத்தையே கவனிக்காத நான் , என்னையும் அறியாமல் அவள் விளக்குவதை நான் கூர்ந்து கேட்பது எனக்கே விந்தையாக இருந்தது//

அந்த வயசுல இதெல்லாம் சகஜம் தல ...

//அவள் சரியாகவே பதில் சொல்லலை. நான் போகும் பஸ்ஸும் வந்து விடவே, "ஒகே, அப்பறம் பார்க்கலாம்" என்று வந்து விட்டேன்.//

மிரள வேசிட்டீங்கனு சொல்லுங்க :))முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-61374604063476587102008-08-30T20:54:00.000+05:302008-08-30T20:54:00.000+05:30me the first!!!me the first!!!முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.com