tag:blogger.com,1999:blog-8990521.post4046043947452160179..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: நான் யார்? நான் யார்?Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8990521.post-1456940659788987462010-07-30T10:06:51.169+05:302010-07-30T10:06:51.169+05:30நன்றி மிஸ்சீஃப் :)
சுப்பு, வசிஷ்டர் வாயால கூட பிர...நன்றி மிஸ்சீஃப் :)

சுப்பு, வசிஷ்டர் வாயால கூட பிரம்மரிஷி பட்டம் வாங்கிடலாம். ஆனால் அம்மணிகிட்டேர்ந்து பாராட்டு வாங்கறது கஷ்டம் :(

நன்றி வித்யா :)

ஸ்ரீராம் அண்ணா, உங்க பிளாகின் முதல் ஃபாலோயர் என்ற பெருமையை நான் எடுத்துக்கப்படாதா?? :)

நன்றி கார்த்திக்!!

அருணாசலம் சார், ரொம்ப நன்றி. நீங்கள்’லாம் என் வலைப் பதிவு படிப்பது ரொம்ப பெருமையா இருக்கு :)

நன்றி தனி காட்டு ராஜா :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-40972767970100009502010-07-29T15:28:28.371+05:302010-07-29T15:28:28.371+05:30எலே....நல்லா எழுதற ....எலே....நல்லா எழுதற ....தனி காட்டு ராஜாhttps://www.blogger.com/profile/09587138905021802442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-28348945527420555232010-07-26T15:56:05.128+05:302010-07-26T15:56:05.128+05:30Fantastic write-up. Pl keep on writing.Fantastic write-up. Pl keep on writing.M Arunachalamhttps://www.blogger.com/profile/12409212740622530290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-4722740696496533292010-07-26T11:06:07.515+05:302010-07-26T11:06:07.515+05:30ஜூப்பரு. நிஜமாவே. :)
//பிரபலம் ஆவாட்டி, பிறவால பொ...ஜூப்பரு. நிஜமாவே. :)

//பிரபலம் ஆவாட்டி, பிறவால பொஞ்சாதி பேரப்போட்டு எழுதலாம்’னு இருக்கேன்.

Lol. :))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-45446969255801334212010-07-25T11:59:02.926+05:302010-07-25T11:59:02.926+05:30இன்னும் நிறைய கூட்டம் வரணுமா? தொறந்த வீட்டுல நாய் ...இன்னும் நிறைய கூட்டம் வரணுமா? தொறந்த வீட்டுல நாய் நொழயற மாதிரி, யார் எதுன்னே தெரியாத ஆள் பதிவுல போயி ஆஹா ஓஹோ’னு எழுத வேண்டியது. முடிஞ்சா அந்தாளு பதிவ ஃபாலோ பண்ணறது. பத்து பேர் கிட்ட இப்படி பண்ணினா, ரண்டாவது தேரும். இப்படித் தான் நாம வாசக வட்டத்த உண்டாக்கறது.

ஓஹோ ! அதுனாலத்தான் இன்னும் திறப்பு விழா நடக்காத என் கடைல தினம் ஒரு விசிட்டா ? சரி சரி மவனேRamachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-59718661713744296992010-07-24T12:27:48.512+05:302010-07-24T12:27:48.512+05:30சூப்பர் ஃப்ளோ.
தொடர்ந்தமைக்கு நன்றி.சூப்பர் ஃப்ளோ.

தொடர்ந்தமைக்கு நன்றி.Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-42848142388393934192010-07-24T08:18:25.498+05:302010-07-24T08:18:25.498+05:30"நான் என்ன எழுதினாலும் மொதல்ல என் பொஞ்சாதிக்க..."நான் என்ன எழுதினாலும் மொதல்ல என் பொஞ்சாதிக்குப் படிச்சுக் காட்டிருவேன். மொத மொதல்ல நான் காதலிச்ச பொண்ணு பத்தி எழுதிட்டு அவ கிட்ட படிச்சுக் காட்டினேன். அம்மணிக்கு அப்போ இருந்த தமிழறிவுல எம்புட்டு புரிஞ்சதுன்னு தெரியலை. என்னவோ, எழுதியிருக்க, பரவால்ல’ன்னுட்டா."

நீங்கா ரொம்ப நல்லவர்-னு பாராட்டினாங்களா? இல்ல ஒழுங்கா translate பண்ணலயா?Subbuhttps://www.blogger.com/profile/06510491571695359227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-68419534905007393212010-07-23T23:20:17.956+05:302010-07-23T23:20:17.956+05:30Reminded of Yaagava Muni and Vivek's comedy pi...Reminded of Yaagava Muni and Vivek's comedy piece!

'Oho'nnu varuvel, pongo!(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.com