tag:blogger.com,1999:blog-8990521.post2908639518870219478..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: வெல்லத்தானே வீரம் கொல்வதற்கு இல்லைVijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8990521.post-52081598677106501202009-07-28T19:26:32.717+05:302009-07-28T19:26:32.717+05:30hi vijay..
plz receive this 'interesting blog...hi vijay..

plz receive this 'interesting blogger award'. :)

http://rainbowstreet-karthik.blogspot.com/2009/07/blog-post_28.htmlKarthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-25695163099873734072009-07-28T19:26:18.599+05:302009-07-28T19:26:18.599+05:30hi vijay..
plz receive this 'interesting blog...hi vijay..

plz receive this 'interesting blogger award'. :)

http://rainbowstreet-karthik.blogspot.com/2009/07/blog-post_28.htmlKarthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-38348759439948601352009-07-23T22:36:52.260+05:302009-07-23T22:36:52.260+05:30Hi Vijay, good post...This Americans thought all m...Hi Vijay, good post...This Americans thought all muslims were terriost. I also got suffered. They wanted to do background check for me to give Visa since my name sounds like terriost name. Thye took some 3 months to give work visa.Husainhttps://www.blogger.com/profile/02475454923571207253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-50911262562166786292009-07-22T16:26:13.077+05:302009-07-22T16:26:13.077+05:30\\YUVA said...
i had been seeing your blog for som...\\YUVA said...
i had been seeing your blog for sometime. Your views are not biased. and your thinking is also straight. Good.\\
நன்றி யுவா. அடிக்கடி வாங்க :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-39913352716989354192009-07-22T16:12:34.664+05:302009-07-22T16:12:34.664+05:30i had been seeing your blog for sometime. Your vie...i had been seeing your blog for sometime. Your views are not biased. and your thinking is also straight. Good.YUVAhttps://www.blogger.com/profile/00140146250378455927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-69065609205410866792009-07-22T10:20:54.029+05:302009-07-22T10:20:54.029+05:30"Karthik said...
வெல்கம் பேக் விஜய்! :)"..."Karthik said...
வெல்கம் பேக் விஜய்! :)"

me welcome front....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-262437909978038672009-07-21T21:09:46.726+05:302009-07-21T21:09:46.726+05:30\\ kanagu said...
vaanga anna... welcome back.. :)...\\ kanagu said...
vaanga anna... welcome back.. :) romba naal aachu...
nalla post na... 'newyork' padam naan innum paakala.. paakanum... :) america mela enaku epavume periya madhipu irundhadu illa.. they are a country of hypocrites.. :(\\
அமெரிக்கா எப்பவுமே சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருந்து வருகிறது. இப்போது கூட அணு சக்தி ஒப்பந்தத்தில் அவர்கள் நடந்து கொள்ளும் விதம் குள்ளநரித்தனமாகத் தான் இருக்கிறது :-(

\\ RAMYA said...
ஆமா என்னாச்சு உங்க நகைச்சுவை பதிவு? ஒன்னும் போடலையா?\\
சொல்லிட்டீங்கள்ல, சீக்கிரமா ஒண்ணு எழுதிருவோம் :-)

\\ நட்புடன் ஜமால் said...
தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவன், தீவிரவாதியாகிறான். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது என்று அதே FBI அதிகாரி கூறுவது உண்மையென்றாலும், ஒரு பாதிக்கப்பட்டவன் அப்படி நினைப்பானா என்று தெரியவில்லை]]

ரொம்ப யோசிக்க வைத்து விட்டது\\

ஆஹா நம்ப பதிவும் யோசிக்க வைக்குதா ?? :-)

\\ Divyapriya said...
இருந்து இருந்து நான் அமரிக்கா வந்திருக்கும் போதா நீங்க இப்படி எல்லாம் பதிவு எழுதனும்? ;)
newyork படம் உடனே பாத்துட வேண்டியது தான்...\\

ஹாஹா. அமெரிக்கா நல்ல நாடு தான். எஞ்சாய் மாடி. 6 வருடங்களுக்கு முன் அமெரிக்கா போன போது, விட்டு வர மனமே இல்லை. :-)

\\MayVee said...
அமெரிக்காவில் மட்டும் அல்ல ... இந்தியவில் கூட நிறைய அந்நியாயம் நடக்குது.\\
ஆமாம். உண்மை தான். இங்கும் எங்கேயாவது குண்டு வெடித்தால், சில மக்களை சந்தேகம் என்ற பெயரில் கைது செய்து சித்ரவதை செய்கிறார்கள் :(

\\ MayVee said...
ரொம்ப கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க .... அருமை

அந்த படத்தை முடிந்தால் பார்க்கிறேன்\\

ஆமாம் விசு. ரொம்ப நாளாச்சு. எவ்வளவு நாள் சுயபுராணம் எழுதியே மொக்கை போடுறது?? :-)

\\ Karthik said...
வெல்கம் பேக் விஜய்! :)\\
நன்றி கார்த்திக் :-)

\\ முகுந்தன் said...
//எப்படிக் கையாளுகிறது என்பது தான் கதையின் கரு. அப்படியென்ன தான் இருக்கிறது, அமெரிக்காவில் ? வேலை வாய்ப்பா, சுதந்திரமா, பணமா, அல்லது அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமிதமா? தெரியவில்லை. ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு, அமெரிக்கா பற்றி, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா? \\
Believe it or not. அமெரிக்கா போயிருந்த போது நானும் என் நண்பனும் இந்தப் பாட்டை உரக்கப் பாடிக்கொண்டே ரோட்டில் நடந்து போவோம் :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-33395381651650095972009-07-21T19:21:32.880+05:302009-07-21T19:21:32.880+05:30//எப்படிக் கையாளுகிறது என்பது தான் கதையின் கரு. அப...//எப்படிக் கையாளுகிறது என்பது தான் கதையின் கரு. அப்படியென்ன தான் இருக்கிறது, அமெரிக்காவில் ? வேலை வாய்ப்பா, சுதந்திரமா, பணமா, அல்லது அமெரிக்காவில் இருக்கிறோம் என்ற பெருமிதமா? தெரியவில்லை. ஆனால் படம் பார்த்து முடித்த பிறகு, அமெரிக்கா பற்றி, “சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

சொர்கமே என்றாலும் நம்மூர போல வருமா?முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-48018597081012605492009-07-21T19:17:08.476+05:302009-07-21T19:17:08.476+05:30//தீவிரவாதியாக இருப்பானோ என்று சந்தேகப்படுபவனையே ச...//தீவிரவாதியாக இருப்பானோ என்று சந்தேகப்படுபவனையே சித்திரவதை செய்கிறது அமெரிக்கா. இங்கே, நம் நாட்டில் என்னடான்னா, தீவிரவாதி என்று 100% தெரிந்திருந்தும், தீவிரவாதச் செயல் புரியும் போது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டும், அவனுக்கு அரசு செலவில் ராஜ மரியாதை கொடுக்கப்பட்டு, இவன் புரிந்தது, தீவிரவாதச் செய்ல தானா என்று ஆலோசிக்கும் இந்திய அரசாங்கம் எங்கே?

என்ன கொடுமை விஜய் இது ?முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-44771048833822458162009-07-21T17:01:33.656+05:302009-07-21T17:01:33.656+05:30again 13? avv!again 13? avv!Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-12951699424990669362009-07-21T17:01:03.458+05:302009-07-21T17:01:03.458+05:30வெல்கம் பேக் விஜய்! :)வெல்கம் பேக் விஜய்! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-76986353201751828052009-07-21T08:48:00.050+05:302009-07-21T08:48:00.050+05:30"Divyapriya said...
இருந்து இருந்து நான் அமர..."Divyapriya said...
இருந்து இருந்து நான் அமரிக்கா வந்திருக்கும் போதா நீங்க இப்படி எல்லாம் பதிவு எழுதனும்? ;)
newyork படம் உடனே பாத்துட வேண்டியது தான்..."

நீங்க அமெரிக்காவில் இருக்கீங்க .....

நான் broadway இருக்கிறேன் .... அனா இந்த broadway சென்னையில் இருக்கிறதுமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-42718461955243262072009-07-21T08:43:08.744+05:302009-07-21T08:43:08.744+05:30ரொம்ப கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க .... அருமை
...ரொம்ப கழிச்சு பதிவு போட்டு இருக்கீங்க .... அருமை

அந்த படத்தை முடிந்தால் பார்க்கிறேன்மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-23860824608055197782009-07-21T08:41:02.279+05:302009-07-21T08:41:02.279+05:30கொல்வதற்கு கோழைத்தனம் தான் வேண்டுமே தவிர .... வீரம...கொல்வதற்கு கோழைத்தனம் தான் வேண்டுமே தவிர .... வீரம் வேண்டாம்.மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-42892833795448673412009-07-21T08:38:09.821+05:302009-07-21T08:38:09.821+05:30இன்னொரு விஷயம் .... ரவுடி ன்னு உருவகியச்சு. இமேஜ் ...இன்னொரு விஷயம் .... ரவுடி ன்னு உருவகியச்சு. இமேஜ் maintain பண்ணனும் லமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-6243573833954859772009-07-21T08:35:58.710+05:302009-07-21T08:35:58.710+05:30"ஒரு தீவிரவாதி உருவாவதற்கு நாம் காரணமாக இருந்..."ஒரு தீவிரவாதி உருவாவதற்கு நாம் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது. ஒரு தனி மனித கோபம் என்பதை ஒரு நாட்டிற்கெதிராகத் திருப்புவதை யாராலும் எப்போதும் ஒத்துக் கொள்ள முடியாது”.

சரியான வார்த்தைகள். ஆனால் அந்த தனி மனித செயல்களுக்கு இவர்கள் தானே முல காரணம்.....

அதே மாதிரி இவர்களின் செயல்களை நியாய படுத்த முடியாது.....அப்படி நியாய படுத்த முடியாத செயல்களை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்......மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-7322590436780117282009-07-21T08:30:59.043+05:302009-07-21T08:30:59.043+05:30உண்மையில் நான் சிறு வயதில் அமெரிக்கா மீது மோகம் கெ...உண்மையில் நான் சிறு வயதில் அமெரிக்கா மீது மோகம் கொண்டு இருக்கிறேன். ஆனால் பல விஷயம் கேள்விப்பட்ட பின் எனக்கும் அந்த மோகம் போய்விட்டது. ஒரு புத்தகத்தில் அமெரிக்கா தன்னை முதன்மை படுத்தி கொள்ள எடுத்த முயற்சிகளை படித்த பின் இன்னும் அந்த நாட்டை வெறுத்தேன்.

அமெரிக்காவில் மட்டும் அல்ல ... இந்தியவில் கூட நிறைய அந்நியாயம் நடக்குது.மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-8330364464918736412009-07-21T07:47:14.128+05:302009-07-21T07:47:14.128+05:30இருந்து இருந்து நான் அமரிக்கா வந்திருக்கும் போதா ந...இருந்து இருந்து நான் அமரிக்கா வந்திருக்கும் போதா நீங்க இப்படி எல்லாம் பதிவு எழுதனும்? ;)
newyork படம் உடனே பாத்துட வேண்டியது தான்...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-87846210153301457232009-07-21T07:00:29.781+05:302009-07-21T07:00:29.781+05:30தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட ஒரு...தீவிரவாதி என்று சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட ஒருவன், தீவிரவாதியாகிறான். ஆனால் எந்தவொரு செயலும் தீவிரவாதத்தை நியாயப் படுத்த முடியாது என்று அதே FBI அதிகாரி கூறுவது உண்மையென்றாலும், ஒரு பாதிக்கப்பட்டவன் அப்படி நினைப்பானா என்று தெரியவில்லை]]

ரொம்ப யோசிக்க வைத்து விட்டதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-57765634237987088222009-07-21T06:59:36.331+05:302009-07-21T06:59:36.331+05:30நெம்ப நாள் ஆச்சி ...
உண்மை
வெல்லத்தான் வீரம் ....நெம்ப நாள் ஆச்சி ...

உண்மை

வெல்லத்தான் வீரம் ...

நம்மை வெல்வதே தீரம்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-45142422779976358742009-07-21T01:16:05.077+05:302009-07-21T01:16:05.077+05:30நீங்க கூறி இருக்கும் படம் நான் இன்னும் பார்க்கலை
...நீங்க கூறி இருக்கும் படம் நான் இன்னும் பார்க்கலை
கண்டிப்பா பாக்கனும்னு இப்போ தோனுது.

நன்றி பகிர்வுக்கு.

ஆமா என்னாச்சு உங்க நகைச்சுவை பதிவு? ஒன்னும் போடலையா?RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-26523942691269398832009-07-20T22:23:24.192+05:302009-07-20T22:23:24.192+05:30me the first eh.. :)me the first eh.. :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-36230382034624228232009-07-20T22:22:09.854+05:302009-07-20T22:22:09.854+05:30vaanga anna... welcome back.. :) romba naal aachu....vaanga anna... welcome back.. :) romba naal aachu...
nalla post na... 'newyork' padam naan innum paakala.. paakanum... :) america mela enaku epavume periya madhipu irundhadu illa.. they are a country of hypocrites.. :(kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.com