tag:blogger.com,1999:blog-8990521.post2491743530909468920..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: கதை கேளு கதை கேளு - 2Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-8990521.post-41113431577228694912008-07-25T20:44:00.000+05:302008-07-25T20:44:00.000+05:30//நாம கதையெழுதி அதை ஒரு இரண்டு பேராவது படிக்க வேன்...//நாம கதையெழுதி அதை ஒரு இரண்டு பேராவது படிக்க வேன்டாமா. அதனால் கொஞ்சம் பொறுத்திருந்து இப்போது எழுதுகிறேன்//

:))) Superaa ezuthureenga... menmelum pala kathaigal koduththu asaththa vaazththukkal....ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-78303217772989284132008-07-25T00:37:00.000+05:302008-07-25T00:37:00.000+05:30\\ஜி said... thodar kathai ezuthura thotru viyaath...\\ஜி said...
thodar kathai ezuthura thotru viyaathi ungalukkum vanthidichaa...:))))\\
ஆcடுஅல்ல்ய், இந்த கதைக்குண்டான கரு ரொம்ப நாட்களுக்கு முன்னாடியே என் மனசுல இருந்து வந்திருக்கு. ஆனா, அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க இவ்வளவு நாளாகியிருக்கு. நாம கதையெழுதி அதை ஒரு இரண்டு பேராவது படிக்க வேன்டாமா. அதனால் கொஞ்சம் பொறுத்திருந்து இப்போது எழுதுகிறேன்.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-23479955298907482522008-07-25T00:33:00.000+05:302008-07-25T00:33:00.000+05:30\\ஜி said... Ippo technical mistakes.. :))Anna uni...\\ஜி said...
Ippo technical mistakes.. :))

Anna university - Principal\\
Agreed Anna University has got only Dean. No Principal. :(Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-1710092661997321532008-07-24T23:48:00.000+05:302008-07-24T23:48:00.000+05:30//என்னிரு கன்னங்களில் பல,சின்னங்கள் பதிப்பதெப்போது...//என்னிரு கன்னங்களில் பல,

சின்னங்கள் பதிப்பதெப்போது?

Class!!!ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-23139402395999270672008-07-24T23:36:00.000+05:302008-07-24T23:36:00.000+05:30Ippo technical mistakes.. :))Anna university - Pri...Ippo technical mistakes.. :))

Anna university - Principalஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-60209189793257313212008-07-24T23:34:00.000+05:302008-07-24T23:34:00.000+05:30thodar kathai ezuthura thotru viyaathi ungalukkum ...thodar kathai ezuthura thotru viyaathi ungalukkum vanthidichaa...:))))

vaazththukkal... kalakkunga... kathai nalla poikittu irukkuthuஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-58191177655785210262008-07-24T17:21:00.000+05:302008-07-24T17:21:00.000+05:30\\ தாரணி பிரியா said... இயல்பான வசனங்கள் சூப்பரான ...\\ தாரணி பிரியா said...
இயல்பான வசனங்கள் சூப்பரான டுவிஸ்ட்ன்னு பின்னறிங்க விஜய். வாழ்த்துக்கள். \\
Thanks a lot Dharani Priya :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-35600922474430014732008-07-24T16:16:00.000+05:302008-07-24T16:16:00.000+05:30இயல்பான வசனங்கள் சூப்பரான டுவிஸ்ட்ன்னு பின்னறிங்க ...இயல்பான வசனங்கள் சூப்பரான டுவிஸ்ட்ன்னு பின்னறிங்க விஜய். வாழ்த்துக்கள்.

//@விஜய்
//Actually, அப்பாக்கள் எல்லோரும் பையன் விஷயத்தில் அவ்வளவு ஸீரியஸா இருக்கா மட்டாங்க. ஆனா, பொண்ணு விஷயத்துல ரொம்பவே உஷாரா இருப்பாங்க :)//

ஆமா ஆனா அம்மாக்கள் எல்லாம் பசங்க விசயத்தில சீரியஸாதான் இருப்பாங்க.தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-57444826529995350532008-07-24T14:19:00.000+05:302008-07-24T14:19:00.000+05:30\\Divyapriya said... என்ன 3rd பார்ட் கானோம்???\\அம...\\Divyapriya said...
என்ன 3rd பார்ட் கானோம்???\\
அம்மணி,
அடுத்த பார்ட்'ல என்ன எழுதறதுன்னு இனிமேல் தானே யோசிக்கணும் :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-16922911313634579092008-07-24T13:02:00.000+05:302008-07-24T13:02:00.000+05:30@விஜய்//Actually, அப்பாக்கள் எல்லோரும் பையன் விஷயத...@விஜய்
//Actually, அப்பாக்கள் எல்லோரும் பையன் விஷயத்தில் அவ்வளவு ஸீரியஸா இருக்கா மட்டாங்க. ஆனா, பொண்ணு விஷயத்துல ரொம்பவே உஷாரா இருப்பாங்க :)//

என்ன உலகமடா இது :-((Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-87183543925400735532008-07-24T13:01:00.000+05:302008-07-24T13:01:00.000+05:30என்ன 3rd பார்ட் கானோம்???என்ன 3rd பார்ட் கானோம்???Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-74201090228210689792008-07-24T10:11:00.000+05:302008-07-24T10:11:00.000+05:30\\Ramya Ramani said... விஜய் உங்க ப்ளாக்-ல இருக்கு...\\Ramya Ramani said...
விஜய் உங்க ப்ளாக்-ல இருக்கும் "அஞ்சறைப்பெட்டி" லிங்க ரொம்ப உபயோகமான லிங்க்...நன்றி \\
ஏதோ நம்மாலான ஒரு சிறு சேவை. ஆனால் அஞ்சரைப்பெட்டி ஓனர் கிட்ட இன்னும் பெர்மிஷன் வாங்கலை. நாளைப்பின்ன என் மேல் கேஸ் போட்டா காப்பாத்துங்க :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-68029286335442414782008-07-24T10:10:00.000+05:302008-07-24T10:10:00.000+05:30\\Divya said...கற்பூர மூளை விஜய் உங்களுக்கு.....கப...\\Divya said...
கற்பூர மூளை விஜய் உங்களுக்கு.....கப்புன்னு 3 கமெண்ட்ஸும் சேர்த்து வைச்சு கண்டு புடிச்சுட்டீங்க:)))\\

ஹா ஹா :)
Actually, அப்பாக்கள் எல்லோரும் பையன் விஷயத்தில் அவ்வளவு ஸீரியஸா இருக்கா மட்டாங்க. ஆனா, பொண்ணு விஷயத்துல ரொம்பவே உஷாரா இருப்பாங்க :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-18618777928003153722008-07-24T05:17:00.000+05:302008-07-24T05:17:00.000+05:30விஜய் உங்க ப்ளாக்-ல இருக்கும் "அஞ்சறைப்பெட்டி" லிங...விஜய் உங்க ப்ளாக்-ல இருக்கும் "அஞ்சறைப்பெட்டி" லிங்க ரொம்ப உபயோகமான லிங்க்...நன்றி !!Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-80507805009502786882008-07-23T22:44:00.000+05:302008-07-23T22:44:00.000+05:30@vijay\\எல்லா பொண்ணுங்களும் இப்படியொரு அப்பா இருந்...@vijay
\\எல்லா பொண்ணுங்களும் இப்படியொரு அப்பா இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைக்கிறதைப் பார்த்தா எங்கேயோ ஏதோ இடிக்குதே :)\\

கற்பூர மூளை விஜய் உங்களுக்கு.....கப்புன்னு 3 கமெண்ட்ஸும் சேர்த்து வைச்சு கண்டு புடிச்சுட்டீங்க:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-90473131510788368772008-07-23T20:05:00.000+05:302008-07-23T20:05:00.000+05:30\\நீங்களும் Electrical Engineering, அவங்களும் Elec...\\நீங்களும் Electrical Engineering, அவங்களும் Electrical Engineering ?
எங்கியோ உதைக்குதே,\\

எனக்கே அல்வாவா?முகுந்தன் நான் அண்ணா யுனிவர்சிடி இல்லையே!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-18198766648997877582008-07-23T15:14:00.000+05:302008-07-23T15:14:00.000+05:30//நம்ம கற்பனைக்குதிரியும் எவ்வளவு தூரம் தான் போகிற...//நம்ம கற்பனைக்குதிரியும் எவ்வளவு தூரம் தான் போகிறதென்று பார்த்து விடலாம் என்ற தைரியம் வர, இதோ நான் நானே எழுதும் கதை.

சும்மா பிச்சிட்டீங்க விஜய்...

//தனியாகப் பிறந்த நாள் கொண்டாடும் நீஎன்னோடு சேர்ந்து மணநாள் கொண்டாடுவதெப்போது//

அசத்தறீங்க...

//அனு,
BE Electrical Engineering, //

நீங்களும் Electrical Engineering, அவங்களும் Electrical Engineering ?
எங்கியோ உதைக்குதே,
இதுவும் சுய புராணமோ ?:-)

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கொஞ்சம் வேலை இருந்ததால [ஆபீஸ் வேலை இல்லைங்க :-)] உடனே படிக்க முடியல .
இப்போ அடுத்த பகுதிக்காக
ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறேன்.முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-88727318073748958332008-07-23T14:02:00.000+05:302008-07-23T14:02:00.000+05:30\\Ramya Ramani said... சுரேஷ் அம்மா,அப்பா Dialogue...\\Ramya Ramani said...
சுரேஷ் அம்மா,அப்பா Dialogues எல்லாம் சூப்பர்...\\

\\Divya said...
சுரேஷின் அப்பா எங்கிருந்தாலும் வாழ்க!!!\\

\\ Divyapriya said...
ஹ்ம்ம்…இப்டி ஒரு அப்பாவா??? எங்க இருக்கரு சொல்லுங்க…ஒரு கோவில கட்டிடுவோம் :-)\\

எல்லா பொண்ணுங்களும் இப்படியொரு அப்பா இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைக்கிறதைப் பார்த்தா எங்கேயோ ஏதோ இடிக்குதே :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-70841454105203337902008-07-23T13:56:00.000+05:302008-07-23T13:56:00.000+05:30\\Ramya Ramani said... நல்லா போகுது விஜய் வாழ்துக்...\\Ramya Ramani said...
நல்லா போகுது விஜய் வாழ்துக்கள் :)))

Divya said...
டயலாக்ஸ் எல்லாம் சும்மா பட்டய கிளப்புது!!!

Divyapriya said...
இன்னிக்கும் கதைல twistaa??? கலக்குங்க…\\

I am literally flattered. இன்னிக்கு காலையிலிருந்து ஒரே water infection, அதாவது ஜலதோஷம்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-65197386187561968182008-07-23T12:33:00.001+05:302008-07-23T12:33:00.001+05:30இன்னிக்கும் கதைல twistaa??? கலக்குங்க…இன்னிக்கும் கதைல twistaa??? கலக்குங்க…Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-46600406707164508222008-07-23T12:33:00.000+05:302008-07-23T12:33:00.000+05:30//ஹ்ம்ம் எனக்கெல்லாம் இந்த மாதிரி யாராவது அனுப்பிய...//ஹ்ம்ம் எனக்கெல்லாம் இந்த மாதிரி யாராவது அனுப்பியிருந்தா, உங்க அம்மாவை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம். All the Best சுரேஷ்//
ஹ்ம்ம்…இப்டி ஒரு அப்பாவா??? எங்க இருக்கரு சொல்லுங்க…ஒரு கோவில கட்டிடுவோம் :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-33903431434167743752008-07-23T12:32:00.000+05:302008-07-23T12:32:00.000+05:30கவித செம சூப்பர், அதுலயும் இந்த வரிகள் chance ஸே இ...கவித செம சூப்பர், அதுலயும் இந்த வரிகள் chance ஸே இல்ல…பின்றீங்க விஜய்….நடத்துங்க…

//உன்னை நான் கடந்து

சென்ற போதெல்லாம்

என் மனதை கடத்திச் சென்றாய்//Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-72000215302532304502008-07-23T02:52:00.000+05:302008-07-23T02:52:00.000+05:30நிஜம்மா ரொம்ப நல்லாயிருக்கு நீங்க கதையை கொண்டு போக...நிஜம்மா ரொம்ப நல்லாயிருக்கு நீங்க கதையை கொண்டு போகும் விதம்......அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டீங்ஸ்:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-41640463314972923462008-07-23T02:51:00.000+05:302008-07-23T02:51:00.000+05:30\\என்னைவிட personality'யானவர்கள் கல்லூரியில் நிறைய...\\என்னைவிட personality'யானவர்கள் கல்லூரியில் நிறைய பேர் இருக்கும் போது, என்னை ஏன் விரும்ப வேண்டும்?\\

பெர்சனாலிட்டி மட்டும் பார்தெல்லாம் 'காதல்' வராதுப்பா சுரேஷ்!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-83200629306753270152008-07-23T02:50:00.000+05:302008-07-23T02:50:00.000+05:30\\அப்பா ஒரு பார்வை பார்த்து விட்டு, "ஹ்ம்ம் எ...\\அப்பா ஒரு பார்வை பார்த்து விட்டு, "ஹ்ம்ம் எனக்கெல்லாம் இந்த மாதிரி யாராவது அனுப்பியிருந்தா, உங்க அம்மாவை கல்யாணம் பண்ணியிருக்க வேண்டாம். All the Best சுரேஷ்" \\

சுரேஷின் அப்பா எங்கிருந்தாலும் வாழ்க!!!

இப்படி ஃப்ரண்டிலியா அப்பா & அம்மா இருந்துட்டா எவ்வளவு நல்லாயிருக்கு:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.com