tag:blogger.com,1999:blog-8990521.post172443546518757303..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: மக்களைச் சுரண்டும் மாந்தர்கள் - 3Vijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8990521.post-51401353129056865042008-11-09T11:13:00.000+05:302008-11-09T11:13:00.000+05:30//ஸ்கிரீனை விடவும் மிக அகலமாக டெக்ஸ்ட் இருப்பதால் ...//ஸ்கிரீனை விடவும் மிக அகலமாக டெக்ஸ்ட் இருப்பதால் இடது வலது என அலைந்து ஒவ்வொரு வரியையும் படிக்கவேண்டியுள்ளது. //

நானும் ரெம்ப நாளா இதச்சொல்லணும் என்று நினைத்திருக்கிறேன் விஜய். கோர்வையாக படிக்கமுடியவில்லை.

பெரிய R&D பண்ணிட்டிருக்கீங்க. முகுந்தன் சொன்ன மாதிரி பத்திரிகைக்கு அனுப்புங்க , எல்லோருக்கும் பயன்படும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-78707246491151350312008-10-31T20:19:00.000+05:302008-10-31T20:19:00.000+05:30அமாம் விஜய், நெஜமாவே நல்லா இருக்கு.....அமாம் விஜய், நெஜமாவே நல்லா இருக்கு.....முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-34291399340581843532008-10-31T15:16:00.000+05:302008-10-31T15:16:00.000+05:30முகுந்தன்,கருத்துக்கு நன்றி. பத்திரிகைக்கெல்லாம் அ...முகுந்தன்,
கருத்துக்கு நன்றி. பத்திரிகைக்கெல்லாம் அனுப்பும் அளவிற்கு அவ்வளவு professional'ஆவா இருக்கு?Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-14226947491042056002008-10-31T06:28:00.000+05:302008-10-31T06:28:00.000+05:30ஒரு மாசமா வேலை ஜாஸ்தி.(ஸ்பெயின் மாதிரி இல்லை சிங்க...ஒரு மாசமா வேலை ஜாஸ்தி.(ஸ்பெயின் மாதிரி இல்லை சிங்கப்பூர்:)) )
அதான் லேட்...
மிக மிக அற்புதமாக (எனக்கு கூட புரியுது!!)எழுதி இருக்கீங்க . ஏதாவது தமிழ் பத்திரிக்கைக்கு அனுப்புங்கள் நிறைய பேர் படிப்பார்கள்.முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-22001445206455374562008-10-30T07:52:00.000+05:302008-10-30T07:52:00.000+05:30\\subbu said...Thalaiva,Enna SetTopBox 101 ethavat...\\subbu said...
Thalaiva,
Enna SetTopBox 101 ethavathu Book ezhutha porengala..
Good start..keep going\\

இது வந்து set-top-box பற்றி இல்லை. ஆனால், இந்த set-top-box வைத்து மக்களிடமிருந்து எப்படியெல்லாம் கொள்ளை அடிக்கறாங்க என்பது பற்றித் தான். செட் டாப் பாக்ஸ் நல்லதொரு தொழில் நுட்பம் தான். ஆனால், இந்த middlemen படுத்தும் பாடு பற்றிச் சொல்லத்தான் இந்தத் தொடர். தொடர்ந்து படியுங்கள்.!!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-46755856919652833192008-10-29T18:32:00.000+05:302008-10-29T18:32:00.000+05:30Thalaiva, Enna SetTopBox 101 ethavathu Book ezhuth...Thalaiva,
Enna SetTopBox 101 ethavathu Book ezhutha porengala..
Good start..keep goingSubbuhttps://www.blogger.com/profile/06510491571695359227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-49627063306912629422008-10-28T07:10:00.000+05:302008-10-28T07:10:00.000+05:30வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி!!வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-76037565348533254282008-10-28T04:04:00.000+05:302008-10-28T04:04:00.000+05:30இனிய தீபாவளி வாழ்த்துக்கள் விஜய்!!இனிய தீபாவளி வாழ்த்துக்கள் விஜய்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-26671486374955005622008-10-26T18:25:00.000+05:302008-10-26T18:25:00.000+05:30தாமிரா,எவ்வளவொ R&D செய்து, இப்போதுள்ள லே அவுட்...தாமிரா,
எவ்வளவொ R&D செய்து, இப்போதுள்ள லே அவுட் வைத்திருக்கிறேன். நீங்க ரொம்ப சிரமம் எடுத்துக் கொண்டு படித்ததற்கு நன்றி அன்ட் சாரி. என்னிடம் இருப்பது அகலமான மானிடர் கொண்ட மடிக்கணினி. அதனால், இந்த லே அவுட்டை வடிவமைத்த போது, எல்லாவற்றையும் சுண்டெலியை நகர்த்தாமல் படிக்க முடிந்தது.
லே அவுட்டை மாற்ற முயற்சிக்கிறேன்.

நன்றி,
விஜய்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-19344030880459815672008-10-26T17:14:00.000+05:302008-10-26T17:14:00.000+05:30ஸ்கிரீனை விடவும் மிக அகலமாக டெக்ஸ்ட் இருப்பதால் இட...ஸ்கிரீனை விடவும் மிக அகலமாக டெக்ஸ்ட் இருப்பதால் இடது வலது என அலைந்து ஒவ்வொரு வரியையும் படிக்கவேண்டியுள்ளது. டெம்பிளேட் மாற்றவோ/ சரி செய்யவோ செய்தால் வசதியாக இருக்கும். இது ஆலோசனைதான்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-75994352965205785812008-10-25T22:51:00.000+05:302008-10-25T22:51:00.000+05:30\\divyapriya said...sema explanation...konja naal ...\\divyapriya said...
sema explanation...konja naal lecture raa irundheengalo :P\\
நன்றி. லெக்சரர்கள் நிறைய பேரை கடுப்பேத்திருக்கேன். அதனாலயே செக்சரர் ஆகலை.

\\btw, unga veetla epdi? DTH aa illa cable aa?\\
Firs Analog Cable, then switched to Digital Cable and now DTH from Tata Sky :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-34794334651812532102008-10-25T22:28:00.000+05:302008-10-25T22:28:00.000+05:30sema explanation...konja naal lecture raa irundhee...sema explanation...konja naal lecture raa irundheengalo :P
waiting for the next part...btw, unga veetla epdi? DTH aa illa cable aa?Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.com