tag:blogger.com,1999:blog-8990521.post1098679950422340046..comments2023-11-05T16:29:25.439+05:30Comments on வெட்டிவம்பு: கொடிது கொடிது மானிடராய் இந்நாட்டில் பிறத்தல் கொடிதுVijayhttp://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8990521.post-29148944327233161422010-07-12T11:10:34.792+05:302010-07-12T11:10:34.792+05:30தல
"பேய்கள் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் பிணம...தல
"பேய்கள் ஆட்சி செய்தால் சாத்திரங்கள் பிணம் தின்னும்" இதையே நம்ம எம். எஸ். பாஸ்கர் ஸ்டைல்ல சொன்ன " கேனபய ஊருல கிறுக்கு பய தலைவர் "நு. சொல்லலாம்...நாயன்மார்களை சித்தர்களை பற்றி மட்டுமல்ல ஆறு திருமுறைகள் ஆயிரகனக்கானா பாடல்களை பாடி தம்ழுக்கு தெய்வ தமிழ் என்று பெயர் வர காரணாமாக இருந்த வள்ளலாரேயே மறந்த இந்த மாநாட்டை எண்ணி நம் சந்தொசப்டவேனும்.. ஏனென்றால் இந்த கெடுகெட்ட ஆய்வரங்கத்தில் இவர்களை பற்றி பேசாதிருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மிகச்சிறந்த சிறப்பு..செங்குட்டுவன்https://www.blogger.com/profile/04328710318376021132noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-19815978019405419012010-06-30T12:37:43.889+05:302010-06-30T12:37:43.889+05:30நன்றி உலவு. அடிக்கடி வாருங்கள் :)
சுப்பு, வரப்போக...நன்றி உலவு. அடிக்கடி வாருங்கள் :)

சுப்பு, வரப்போகின்ற தேர்தலில்லாவது மக்கள் நல்லதொரு முடிவெடுத்தால் நல்லது. ஆனால் தமிழக மக்களின் விதி, பேயை விட்டால் பூதத்தைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.

ஸ்ரீராம் அண்ணா, கொலைஞர் நான் பதவி விலகப் போவதில்லைன்னு எப்போ சொன்னேன்னு நேற்று கேட்டிருக்கார். பெரிசுக்கு செலக்டிவ் அம்னீஷியா போலிருக்கு

குந்தவை, நல்லது நடப்பதற்கு 26 வருடங்களா? டூ மச்.

ராமுடு, வயதானால் விவேகம் வரும் என்று சொல்வார்கள். பெரிசுக்கு அது எப்போ வருமோ? வருகைக்கு நன்றி.

கார்த்திக், பாவம் ஸ்டாலின். கைக்கெட்டினது வாய்க்கெட்டவில்லை.Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-24702685019533107222010-06-30T01:26:26.639+05:302010-06-30T01:26:26.639+05:30He (Karuna) should have died after reading this bl...He (Karuna) should have died after reading this blog.. Bloody begger.. He is one of hte major culprit we have in Indian Hisotryராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-16029158609474445782010-06-30T01:25:38.298+05:302010-06-30T01:25:38.298+05:30he (karuna) should have died after reading this bl...he (karuna) should have died after reading this blog.. bloody begger.. He is one of major culprit in Indian Historyராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-77252019890063262432010-06-30T01:25:37.651+05:302010-06-30T01:25:37.651+05:30he (karuna) should have died after reading this bl...he (karuna) should have died after reading this blog.. bloody begger.. He is one of major culprit in Indian Historyராமுடுhttps://www.blogger.com/profile/03144167840049269194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-49608250279125354612010-06-29T22:16:46.228+05:302010-06-29T22:16:46.228+05:30ஓய்வு பெறபோகிறேன்னு எப்போ சொன்னேன்னு கேக்கறராம். E...ஓய்வு பெறபோகிறேன்னு எப்போ சொன்னேன்னு கேக்கறராம். EKSI.Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-41728204275591064152010-06-29T12:59:22.553+05:302010-06-29T12:59:22.553+05:30யப்பா... பதிவு பயங்கர காட்டமாக இருக்குது. வாசிக்கு...யப்பா... பதிவு பயங்கர காட்டமாக இருக்குது. வாசிக்கும் போதே எனக்கு பி.பி. ஏறிவிட்டது. ஒட்டு மொத்த கோவத்தையும் வந்து கொட்டியிருக்கீங்க...
நல்லவிஷயங்கள் எல்லாம் மெதுவா தான் நடக்கும்.குந்தவைhttps://www.blogger.com/profile/08136893753911464590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-71540036349105499592010-06-27T00:17:50.208+05:302010-06-27T00:17:50.208+05:30அவிநாசி ரோட்டில் 100க்கும் மேற்பட்ட மரங்களை மாநாடு...அவிநாசி ரோட்டில் 100க்கும் மேற்பட்ட மரங்களை மாநாடு ஊர்வலம் நடத்துவதற்காக கொஞ்சம் கூட மூளையே இல்லாமல் வெட்டித் தள்ளியி்ருக்கிறார்கள்.

பா.ம.க சகவாசம் ?Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-62918467093080989482010-06-27T00:13:47.131+05:302010-06-27T00:13:47.131+05:30"ஔவையார் ஒரு பௌத்தத் துறவியா என்ற பெயரில் ஒரு..."ஔவையார் ஒரு பௌத்தத் துறவியா என்ற பெயரில் ஒருவர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப் போகிறாராம். யாரப்பா அந்த அறிவுக்களஞ்சியம். தனது ஹிந்து தர்மக் காழ்ப்புணற்சியைக் காட்டிக் கொள்ள இப்படியெல்லாமா பேச வேண்டும்? விநாயகர் அகவல் எழுதிய ஔவையார் பாவம் நொந்து போயிருப்பார்."

அவர் ஒரு கிருஸ்துவர் அல்லது முஸ்லிம்னு சொல்லலாம், ஆனா முடியாம போச்சு. அதுதான் அவரை புத்த மடத்துல சேக்க சொல்லிட்டோம்

ஆனால் அவ்வை என்ற பெயரில் பலர் இருந்து இருக்க இடம் உள்ளதுRamachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-53186883228716154892010-06-27T00:07:03.689+05:302010-06-27T00:07:03.689+05:30“இந்த மாநாட்டோடு நான் அரசுப் பணியிலிருந்து விடைபெற...“இந்த மாநாட்டோடு நான் அரசுப் பணியிலிருந்து விடைபெறப் போகிறேன். கட்சிக்கும் தமிழுக்கும் என் மீதி ஆயுளை அற்பணிக்கப் போகிறேன்” என்று சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி அறிக்கை விடுத்தார். நி்ஜமாக செய்து காட்டப் போகிறாரா, அல்லது இதுவும் “சும்மா லுலுயாயிக்குத்தான் சொன்னேன்” என்று மழுப்பப் போகிறாரா, அடித்த சில நாட்களில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களைப் பார்க்க ஆவலாயுள்ளது."

ஹய் ஆசை தோசை அப்பளம் வடை - நல்லா இருக்குப்பா ஒங்க எண்ணம். என்ன விட்ட வேறு யாரு இருக்கா இந்த நாட்டை காப்பாத.Ramachandranwriteshttps://www.blogger.com/profile/00305835547840545566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-46752359212635802552010-06-26T20:06:30.152+05:302010-06-26T20:06:30.152+05:30விஜய், உங்கள் கோபம் நியாயமானதே.. டாஸ்மாக் விற்பனை ...விஜய், உங்கள் கோபம் நியாயமானதே.. டாஸ்மாக் விற்பனை மேம்பாட்டு மாநாடு தான் ...வரபோகின்ர தேர்தல் கருத்தில் கொண்டு தான் இந்த ஏற்பாடு ..Subbuhttps://www.blogger.com/profile/06510491571695359227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8990521.post-36968847441785852742010-06-26T16:48:41.130+05:302010-06-26T16:48:41.130+05:30மிக அருமைமிக அருமைஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com)https://www.blogger.com/profile/10952226066336346436noreply@blogger.com